2020 ஆஸ்கர் விருதுகள் முழுப்பட்டியல் மற்றும் இணைய விமர்சனங்கள்!

2020 Oscar Awards Full list and Reviews!

 

* BEST Performance by an ACTOR in a leading role = Joaquin Phoenix in JOKER.

* BEST Performance by an ACTOR in a SUPPORTING ROLE = Brad Pitt in ONCE UPON A TIME…IN HOLLYWOOD.

* BEST Performance by an ACTRESS in a leading role = Renée Zellweger in JUDY 

* BEST Performance by an ACTRESS in a SUPPORTING ROLE = Laura Dern in MARRIAGE STORY

* Best Animated feature film = TOY STORY-4, Josh Cooley, Mark Nielsen and Jonas Rivera

* BEST Achievement in cinematography = 1917, Roger Deakins

* BEST Achievement in costume design – LITTLE WOMEN , Jacqueline Durran

* BEST Achievement in directing = PARASITE , Bong Joon Ho

* BEST documentary feature = AMERICAN FACTORY , Steven Bognar, Julia Reichert and Jeff Reichert

* BEST documentary short subject = LEARNING TO SKATEBOARD IN A WARZONE (IF YOU’RE A GIRL) – Carol Dysinger and Elena Andreicheva

* BEST Achievement in film editing = FORD V FERRARI , Michael McCusker and Andrew Buckland

* BEST International feature film = PARASITE , South Korea, Directed by Bong Joon Ho.

* BEST Achievement in makeup and hairstyling = BOMBSHELL , Kazu Hiro, Anne Morgan and Vivian Baker

* BEST Achievement in music written for motion pictures (Original score) – JOKER , Hildur Guðnadótti

* BEST Achievement in music written for motion pictures (Original song) = “(I’m Gonna) Love Me Again” from ROCKETMAN 

Music by Elton John

Lyric by Bernie Taupin

* BEST motion picture = PARASITE ,Kwak Sin Ae and Bong Joon Ho, Producers

* BEST Achievement in production design = ONCE UPON A TIME…IN HOLLYWOOD ,

Production Design: Barbara Ling

Set Decoration: Nancy Haigh

* Best Animated short film = HAIR LOVE , Matthew A. Cherry and Karen Rupert Toliver

* BEST live action short film = THE NEIGHBORS’ WINDOW, Marshall Curry

* BEST Achievement in sound editing = 

FORD V FERRARI , Donald Sylvester

* BEST Achievement in sound mixing = 1917 , Mark Taylor and Stuart Wilson

* BEST Visual Effects = 1917 ,Guillaume Rocheron, Greg Butler and Dominic Tuohy

* BEST Adapted screenplay = JOJO RABBIT , Screenplay by Taika Waititi.

* BEST Original screenplay = PARASITE, Screenplay by Bong Joon Ho, Han Jin Won

Story by Bong Joon Ho

ஆஸ்கர் விருது பற்றிய நெட்டிசன்களின் விமர்சனங்கள்: 

  1. இன்னமும் லொகேசன் பாக்குறோம், story discussion பண்ண துபாய் போறோம்னு ப்ரொடியூசர்களை தாலியறுக்கும் நிகழ்வுகள் தமிழ் சினிமாவில் உண்டானு தெரில.

    4 ஆஸ்கர்களை வென்ற Bong Joon-Ho (Director of Parasite), Hollywood critics award வாங்கும்போது இப்படி சொன்னார்.

    “I have a group of cafes and coffee shops that I go to regularly. They usually have an area where I can plug in my computer and have a corner seat where I can do a couple hours of writing or whatever, even the noise of the surrounding people walking by. Those things are the things that stimulate me into writing.

    I dedicated this award to coffee shop owners who allowed me to write my scripts.”

  1. ஆஸ்கரில் பாரசைட் நிறைய ஜெயித்திருக்கிறது.

    என் குருநாதன் பாங் ஜூன் ஹோ அமெரிக்கர்களின் ஆஸ்கர் மேடையை அலறவிட்டிருக்கிறான். நம் காலத்தின் ஆகச்சிறந்த படம் அதற்குரிய அங்கிகாரத்தை பெற்றுள்ளது.

  1. திரையரங்கில் ஆங்கிலத் திரைப்படம் பார்க்கேக்க எல்லாரும் சிரிக்கும் போது நாமளும் சிரிக்கிறதில்லையா?. எல்லாரும் கை தட்டும் போது நாமளும் கை தட்டுறதில்லையா?. அது போலதான் நமக்கு ஆஸ்கர் விருதும். நாமளும் அவுங்களோட சேர்ந்து கை தட்டிப்போட்டு இருப்பம்.

    “La La Land” படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைச்சது மறக்க முடியாத சம்பவம். ஒரு இரவு முழுக்க உருண்டு புரண்டு யோசிச்சும் “காரணம்” எதுவும் கடைசிவரை பிடிபடலை.

    அவ்வளவு ஏங்க… இன்னைக்கு வரைக்கும் ஏன் ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது குடுத்தாங்க என்று எனக்கு விளங்கவே இல்லை. இதைக் கண்டு பிடிக்க அந்த படத்தை ஒரு பத்து தடவைகள் பார்த்திருப்பேன். கடைசியில்… நாம இன்னும் பக்குவப்படலை என்ற முடிவுக்குத்தான் வந்தேன்.

  1. ஒரு தமிழனாகிய விஜய்னா நடித்த மின்சார கண்ணா படத்திற்கு கிடைக்காத ஆஸ்கர்..

    அதே கதையம்சம் கொண்ட தென்கொரிய படமான #Parasite படத்திற்கு கிடைப்பது எப்படி?

    விழித்துக்கொள் தமிழா

    திராவிடத்தால் வீழ்ந்தோம் உறவுகளே

    அதானேடா …

  1. ‘மின்சார கண்ணாவை சுட்டு பாராசைட் எடுத்து இருக்கான். அதுக்கு ஏன்டா ஆஸ்கார் தந்தானுங்க? கூப்புடுறா அந்த டொனால்ட் ட்ரம்ப்பை’

    ‘எந்த படத்தை ஆட்டைய போட்டு மின்சார கண்ணாவை எடுத்தாங்கன்னு எவனாவது புட்டு புட்டு வச்சிட போறான். அமுக்கி வாசி’

  1. தமிழக ஆஸ்காரான விகடன் ஏமாற்றியது.

    ஹாலிவுட் விகடனான ஆஸ்காரும் ஏமாற்றி விட்டது.

    இனி மாற்ற வேண்டியது அவர்களை அல்ல. என்னை.

    ஆம். எனக்கு நானே விருது.

    என் புதிய படத்தின் டைட்டில்..

    ‘ஆஸ்கார் வின்னர்’

    – இப்படிக்கு பார்த்திபன்.

  1. எப்போ ‘மிட்நைட் சில்ரன்’ படத்துக்காக ஸ்ரேயாவுக்கு ஆஸ்கர் குடுக்கலையோ, அப்போவே “ஆஸ்கர் மேல் பெரிய அபிப்ராயம் இல்லை”னு சொன்னவன்டா நானு!

  2. டேய் Joequin Phoenix! அத்தன பேர் கூட சேர்ந்து நடிச்ச நாயி நீ! ஒத்த ஆளா ஒத்தசெருப்புல வந்த என்னைய வுட்டுட்டு உனக்கு best actor அவார்டா!

  3. “கொரியா போன்ற போர்ச்சூழல் நிலவும் நாட்டிலிருந்து மிகவும் அசூயை அளிக்கும் படமான Parasiteற்கு நான்கு விருதுகளை அமெரிக்கா போன்ற வல்லாதிக்க நாடு வழங்குவதன் பின் பெரிய அரசியல் இருக்கிறது. முன்றாம் உலகப்போர் என்று ஒன்று வந்தால் கொரியா, சிரியா போன்ற சிறுதேசங்களின் உதவி அமெரிக்காவிற்கு தேவை. இது புரியாமல் இங்கே எல்லோரும் சிலிர்த்துக்கொண்டிருக்கிறார்கள்!”

    இதுக்கு பின்னாடி முன்றாம் உலகப்போரா?

    ஆமா! இருக்கே!

Related Articles

உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்!... இந்தியாவிலயே தமிழகம் உடல் உறுப்பு தானத்தில் முதலிடம் வகித்து வருகிறது. உடல் தானம் அதிகம் செய்யும் மாநிலம்  என்பதற்காக தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக இதற்...
ராஜூ முருகனின் வட்டியும் முதலும் புத்தகத... பசி காலத்தையும் கோலத்தையும் அரித்துக்கொண்டு அழுகைக்கும் சிரிப்புக்கும் நடுவே ஊர்ந்துகொண்டே இருக்கும் நிதர்சன கரையான். பசி என்றால் வெறும் வயிற்ற...
கொரோனா வைரஸ் குறித்த டாக்டர்களின் பதிவுக... டாக்டர் அரவிந்த் ராஜ் பதிவு:  ~கொரோனா வைரஸ் !! (CORONA VIRUS)என்ன டாக்டர்.... சீனா ல ஏதோ கொரோனா வைரஸ் ன்னு வந்து எல்லாரையும் கொன்னுட்டு இருக்...
ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) 2018 ஐபிஎல் அணி...  வரிசை எண் போட்டி எண் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டிகள் நேரம் இடம்1 4 9-ஏப்ரல் ஹைதராபாத் vs ராஜஸ்தான் 8:00 PM ஹைதராபாத் ...

Be the first to comment on "2020 ஆஸ்கர் விருதுகள் முழுப்பட்டியல் மற்றும் இணைய விமர்சனங்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*