உடுமலைப்பேட்டை கௌசல்யாவும் இந்த தமிழ் சமூகமும்! – ஒரு பார்வை!

A view on Udumalaipettai Kaushalya and this Tamil community

உடுமலைப்பேட்டை கௌசல்யா கடந்த சில வருடங்களுக்கு முன்பு 2-வது திருமணம் செய்து கொண்டார் அந்த கணம் கணவரின் பெயர் சக்தி தற்போது அந்த சக்தி என்பவரிடமிருந்து தான் பெரிய போவதாகவும் விவாகரத்து வாங்க போவதாகவும் அறிவித்து இருந்தார் கவுசி. அந்த அறிவிப்பில் கடந்த ஒரு வருடமாக நானும் சக்தியும் மனக்கசப்பில் இருந்து வருகிறோம் நாங்கள் விவாகரத்துக்கு தயாராகி விட்டோம் என்று இருந்தது இந்த அறிவிப்பு வந்ததிலிருந்தே பலர் மனம் உறைந்து போயினர் குறிப்பாக ஜாதி வெறியை எதிர்க்கும் சில முற்போக்காளர்கள் ரொம்பவே மனம் வருந்தினார்கள். 

முதலில் கௌசல்யா என்கிற இந்த யுவதியைப் பற்றி பார்ப்போம்.  கௌசல்யா இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த சங்கர் என்கிற தாழ்ந்த சாதியைச் சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  அப்படி கௌசல்யாவும் உடுமலைப்பேட்டை சங்கரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆனால் சில வருடங்கள் கழித்து சில விஷம் கொண்ட மனிதர்களால் உடுமலைப்பேட்டை சங்கர் நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். 

காயப்படுத்தியதால் சக்தியைப் பிரிகிறேன் – ஒரு மணி நேரத்தில் நீக்கப்பட்ட உடுமலைப் பேட்டை கவுசல்யா ஃபேஸ்புக் பதிவு  என்று ஒரு நியூஸ் சேனலில் கௌசல்யா சங்கரின் முகநூல் பதிவைப் பற்றி செய்தியாக வெளியிட்டு இருந்தனர் அந்த செய்தியில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது என்று தெரியவில்லை ஆனால் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் அந்த செய்தியை படித்து விட்டு சிரித்து வைத்திருக்கிறார்கள். அந்த செய்தியின் கீழ் வந்த சில முக்கியமான கமெண்ட்டுகளை இங்கு பகிர்கிறோம் இந்த கமெண்ட்டுகள் உங்களுக்கு என்ன மாதிரியான உணர்வைத் தருகின்றன என்று நீங்கள் இங்கு பதிவு செய்யலாம். 

 1. சரியான வாழ்க்கை அமைத்து சரியான பாதையில் செல்லாத காரணம் இது உங்களால் மரணமடைந்தார் சங்கர் அவர்கள் குடும்பத்தை நினைத்து பாருங்கள் இளம் வயது காதல் இன்பத்தைக் கொடுக்கும் கடைசியில் வேதனைதான் மிச்சம்
 2. இனி, நீங்கள் யாரை வேண்டுமானாலும் மறுமணம் செய்து கொள்ளலாம். அதற்கு உங்களுக்கு உரிமையுண்டு. ஆனால், அதில் யாரும் “சங்கரைப் போல்” உங்கள் மீது “அன்பு” கொண்டவர் இருப்பார்களா என்றால் இருக்காது.
 3. கணவர்களையே 1 மணி நேரத்தில் நீக்கும் பெரியார் பேத்திகள் வாழும் காலம் இது. Facebook பதிவு எல்லாம் பெரிய விசயமே அல்ல. – இது ஒரு பெண்ணின் பதிவு
 4. இதுக்கு மேல உன்ன வச்சி ‘கஞ்சி’ ஊத்த இங்கே யாருக்குமே சக்தி இல்லைம்மா- தமிழக இளைஞர்கள் கூட்டறிக்கை.
 5. பெற்றோர்களை காயப்படுத்தினாய் . உனது இனத்தை  சேர்ந்த வர்களை  தலைகுனைவு அடைய வைத்தாய் .இன்னும் எத்தனை திருமணம் செய்வாய் ?   கேவலமாக இல்லையா உனக்கு .
 6. இந்த கினறு எத்தனை பேர காவு வாங்கப்போகுதோ பெரியார் காட்டிய வழி
 7. ஆண்டவன் இவளை விட்டு வைச்சிருக்கானா ஓடினாள் ஓடினாள் வாழ்கையின் ஓரத்திற்கே இருதியில்தூக்கில் தொங்கினாள் என்ற செய்தி வந்து நம்மனதை குளிர வைப்பாள் அப்பன் ஆத்தா பாவம் சும்மா விடாது. 
 8. இந்த கேடுகெடட கருப்பு சட்டை ஈனபிறவிகளின் தவறான வழிகாட்டுதலில் காதல் வலையில் வீழ்ந்து  பெற்றோர்களை அவமதித்து திருமணம் செய்து தறிகெட்டு திரிகின்றனர் 
 9. இந்தக் கிணறு இன்னும் #எத்தனைபேர_காவு வாங்க காத்திருக்கோ!!! அடேய்! பெரியாரிசம் பேசுனவங்களே நீங்க தூக்கி நிற்கிற எல்லோருக்கும் இந்தப் புத்திதான்டா  இருக்கும்…… #கவுசல்யா இதுலாம் உனக்கே #கவுச்சியா தெரியலையா? இந்தப் #பயணம்  இன்னும் பல #சரித்திர படைப்பினை நோக்கி…… எல்லோரும் #அக்கா_தங்கச்சியோட தான்டா பிறக்கிறோம்….. அதுனால #நல்ல_விசயத்துக்கு மட்டும் #விளக்கு பிடிங்கடா
 1. இப்படி மானங்கெட்ட நாய்கள் காதல் என்ற பெயரில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களையும் தலை குனிய வைத்து விட்டு சென்று கடைசியாக தெருவில் வந்து நிற்கும். இதற்கு சில கூட்டம் துணைக்கு செல்லும்.ஒரு நாய் பின் பல நாய்கள் இது தான் நடக்கும்.
 2. நீ கவலையை விடு தங்கம்… சங்கர் இல்லன்னா சக்தி. சக்தி இல்லன்னா சந்திரன். உன் மாமா எவிடன்ஸ் கதிர் இருக்கும்போது உனக்கு என்ன கவலை…. வாழ்க பெரியார் 
 3. அப்பன் ஆத்தா சொல்றத கேக்கனும் இல்லைனா சுயபுத்தியோடு நல்ல வாழ்க்கையை தேர்ந்தெடுக்கனும். ரெண்டுமே இல்லாம தறிகெட்டுபோனா இப்படித்தான் நொந்துபோகனும். சில லட்சங்களை EMI ஆக வாங்கிக்கொண்டு அடுத்த வாழ்க்கையை தொடங்குங்கள் என்று சிலர் கூறிவிடப்போகிறார்கள். அடுத்த சக்தியாக இன்னொரு பெரியாரிஸ்ட் கிடைப்பார் வருத்தம் வேண்டாம் தோழரே…..

இப்படி கமெண்ட் பதிவு செய்திருந்தார்கள் சில ஜாதி வெறி பிடித்த மனிதர்கள். இப்படி          கமெண்ட் வந்தது தமிழ் செய்தி உலகின் மிக முக்கியமான நியூஸ் சேனலில் ஆகும்.  இப்படிப்பட்ட நியூஸ் சேனலில் எந்த தைரியத்தில் இப்படி கமெண்ட் செய்கிறார்கள் என்று தெரியவில்லை அந்த நியூஸ் சேனல் நினைத்தாலே அத்தனை கமெண்ட்களையும் ஒரு சில நிமிடங்களில் நீக்கி விட முடியும் ஆனால் அந்த நியூஸ் சேனல்கள் ஏனோ அந்த கமெண்ட்டுகளை நீக்குவதில் தாமதம் செய்து வருகிறது.  ஒருவர் தன்னுடைய முகநூல் பதிவில் ஒரு மணி நேரத்திற்குள் தன்னுடைய  ஒரு பதிவை நீக்குகிறார் என்றால் அவர் உறவின் காரணமாக ஏதோ மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார் என்று அர்த்தம். அதைக்கூட புரிந்துக் கொள்ளாத இந்த நியூஸ் சேனல்குளையும் அதற்கு மிக மோசமான கமெண்ட்களை பதிவிட்ட இந்த தமிழ் சமூகத்தையும் நினைக்கும்போது நெஞ்சம் பதறுகிறது. 

Related Articles

ஜெயலலிதாவும் ரம்யா கிருஷ்ணனும்! – ... ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அவருடைய வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் எனக்கு நடிக்க வேண்டும் போல் இருக்கிறது என்று பல நடிகைகள் தங்கள் ஆசையை வெளிப்படுத்தினர். ...
தலையில் காயம்பட்டு வந்தவருக்குக் காலில் ... தமிழ் சினிமாக்களில் நாம் அடிக்கடி காணும் நகைச்சுவை காட்சி ஒன்று உண்டு. தலைவலி என்று சென்ற நோயாளிக்குத் தவறுதலாக வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து விடுவா...
#4Yearsofbbvip – ரகுவரன வில்லனா தா... கல்லூரி மாணவர்கள், குறிப்பாக பொறியியல் கல்லூரி மாணவர்கள் கூட்டம் கூட்டமாகத் தியேட்டருக்கு சென்று கொண்டாடி தீர்த்த படம் விஐபி. தனுஷை பிடிக்காத ரசிகர்கள...
டி20 கிரிக்கெட் வரலாற்றில் 5000 ரன்கள் க... சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இந்தச் சீசனில் வெற்றிகரமாக வழி நடத்தி வருகிறார் அதன் கேப்டன் மஹேந்திர சிங் தோனி. இரண்டு ஆண்டுத் தடை காலத்துக்குப் பிறகு அண...

Be the first to comment on "உடுமலைப்பேட்டை கௌசல்யாவும் இந்த தமிழ் சமூகமும்! – ஒரு பார்வை!"

Leave a comment

Your email address will not be published.


*