செய்திகள்

பொதுத்தேர்வில் மாநில அளவில் மதிப்பெண் பெற்ற போது ” நான் டாக்டராகி இலவச மருத்துவ செய்வேனு சொன்னவங்களாம் எங்க? “

கோடை காலம் முடிந்ததும் தமிழகத்திற்கு வருடம் வருடம் வரக்கூடிய ஒரு பிரச்சினை எதாவதொரு நோய்த் தொற்று. கடந்த வருடம் டெங்கு வந்து ஒரு காட்டு காட்டியது. அரசு மருத்துவமனைகளில் போதிய வசதி இன்றி படாதபாடு…


உங்களுக்கு குறும்படங்கள் பார்ப்பதில் ஆர்வம் அதிகமா? குறும்படங்கள் பற்றிய சில தகவல்கள் இங்கே!

கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் சில குறும்படங்கள் பற்றிய மீம்கள் வந்து கொண்டிருக்கிறது. அந்தக் குறும்படங்கள் எங்கே உள்ளது என்று தேடிய போது அவை பிரபல யூடுப் தளமான moviebuff tamil (…


நாட்டிலேயே சிறந்த திடக்கழிவு மேலாண்மையைக் கொண்டிருக்கிறது ஹைதராபாத்

ஸ்வெச் சர்வேக்சன் 2018 கணக்கெடுப்பின்படி, திடக்கழிவு  மேலாண்மை செய்வதில் ஹைதராபாத் இந்தியாவின் சிறந்த தலைநகரமாக விளங்குகிறது. தெலங்கானா மாநிலத்தின் பாசனத்துறை  அமைச்சரான டி.ஹரிஷ் ராவ் என்பவரது தொகுதியான சித்திபேட் தென்னிந்தியாவின் தூய்மையான நகரம் என்று…


கர்நாடக முதல்வராகப் பதவியேற்றார் எடியூரப்பா – காங்கிரஸ் கட்சியின் மனுவை வெள்ளிக்கிழமை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

இன்று (வியாழக்கிழமை) காலை ஒன்பது மணிக்குக் கர்நாடக மாநில முதல்வராகப் பதவியேற்றார் எடியூரப்பா. மிக எளிமையாக நடந்த இந்தப் பதவியேற்பு விழா அந்த நிமிடங்களில் முடிந்தது. முன்னதாக இந்தப் பதவியேற்பு விழாவைத் தடைசெய்ய கோரிய…


எம்எல்ஏக்கள் என்ன விலை? வாக்களித்தவனுக்கு என்றுமே நடுத்தெரு தானா?

பக்கத்து மாநிலமான கர்நாடக அரசியலில் டுவிஸ்ட் மேல் டுவிஸ்ட் நடந்து கொண்டிருக்கிறது. கடையை விரிக்கப் போவது நீயா இல்லை நானா என்று போட்டி போட்டு கூட்டல் கழித்தல் கணக்குகளைப் போட்டுக் கொண்டு அலைந்து திரிகிறார்கள்….


கர்நாடக அரசியலில் புதிய டுவிஸ்ட்! – அசிங்கப்பட்ட பிஜேபி!

நடந்து முடிந்த கர்நாடக தேர்தலை  ஒட்டுமொத்த இந்தியாவே மிகுந்த பரபரப்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. காரணம் கர்நாடகா வழியாக தென் இந்தியாவில் கால் பதித்து காவி வண்ணம் தூவி விடுமோ என்ற அச்சம். தேர்தல் முடிவுகள்…


+2 மாணவர்களின் பெற்றோர்களே உஷார்! – அசிரியர்கள் தயவு செய்து நாளை பள்ளிக்கு வாருங்கள்!

நாளை ( 16/05/2018) பண்ணிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. ரிசல்ட் என்றாலே அடுத்தநாள் பேப்பரை பார்க்க முடியாது. அவ்வளவு தற்கொலை செய்திகள் குவிந்து கிடக்கும். இனி வரும் காலங்களில் அப்படி…


மூன்று மில்லியன் பேஸ்புக் பயனாளிகளின் தகவல்கள் கசிந்தன – நியூ சைன்டிஸ்ட்(New Scientist) இதழ் அறிக்கை

கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா(Cambridge Analytica) என்ற நிறுவனம் 87 மில்லியன் பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களைத் திருடி தங்களது வாடிக்கையாளர்களோடு பகிர்ந்துகொண்ட நிகழ்வு இணைய உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருடப்பட்ட தகவல்களை கொண்டு இந்தியா ,…


நான்கு மாதங்கள் கோமாவில் இருந்த பெண், பாப் பாடல் கேட்டு எழுந்தமர்ந்த அதிசயம்

இசை ஒரு சிகிச்சை சக்தி என்பதை வாழ்வின் பல தருணங்களில் நாம் உணர்ந்தே வந்திருப்போம். நம்மை அழவைப்பது முதல் தூங்கவைப்பது வரை இசை நம்மை தன்வயப்படுத்தி இருக்கிறது. இதையெல்லாம் விஞ்சும் விதமாக ஒரு நிகழ்வு…


மேற்கு ஜனக்புரி மெட்ரோ ரயில் நிலையத்தில் ஐந்து மாடிக் கட்டிட அளவுக்கு அமைக்கப்பட்டிருக்கும் நகரும் படிக்கட்டுகள் (Escalator)

நகரும் படிக்கட்டுகளில் நாட்டின் மிக உயரமானதாக தற்போது வரை இருந்து வருவது மும்பை விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில் அமைந்திருக்கிறது. அதன் உயரம் 11 . 6 மீட்டர்கள் ஆகும். இந்த உயரத்தை விடக்…