2019ல் ஆனந்த விகடனில் அதிக மதிப்பெண் வாங்கிய படம்!
2019ல் வெளியான படங்களில் மிக முக்கியமான படம் பேரன்பு. இந்தப் படத்திற்கு ஆனந்த விகடன் 56 மதிப்பெண்கள் தந்தது. இந்தப் படத்திற்கு ஆனந்த விகடன் விமர்சனம் தந்தது என்பதை இங்கு இணைத்துள்ளோம். மூளை முடக்குவாதத்தால்…