ஹெச். வினோத்! – இவர் வெற்றிமாறனும் சமுத்திரக்கனியும் கலந்த கலவையா?
வேலூர் மாவட்டத்தை சொந்த ஊராகக் கொண்ட இயக்குனர் ஹெச். வினோத், ஆரம்பகாலத்தில் ஆர். பார்த்திபனிடம் பச்சைகுதிரை என்ற படத்திலும், விஜய் மில்டனின் கோலி சோடா என்கிற படத்திலும், ஜோக்கர் பட இயக்குனர் ராஜுமுருகன் போன்ற…