யோகி பாபு பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!
அப்பா விஸ்வநாத். இராணுவ வீரர். 24 வருடங்கள் இராணுவத்தில் பணியாற்றி உள்ளார். அம்மா விசாலாட்சி. சினிமாவுக்கு வருவதற்கு முன்பு ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் ராணுவ வீரராக சேர முடிவுசெய்து பெங்களூரில் அல்சூர் ராணுவ முகாமில் ஆறுமாதம்…