யோகி பாபு பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!

Interesting information about Yogi Babu
  1. அப்பா விஸ்வநாத். இராணுவ வீரர். 24 வருடங்கள் இராணுவத்தில் பணியாற்றி உள்ளார். அம்மா விசாலாட்சி.
  2. சினிமாவுக்கு வருவதற்கு முன்பு ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் ராணுவ வீரராக சேர முடிவுசெய்து பெங்களூரில் அல்சூர் ராணுவ முகாமில் ஆறுமாதம் கார்டன் பாயாக இருந்தார்.
  3. இவருடைய அப்பாவின் மறைவு இவருடைய வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் ஆகும்.
  4. இவருடைய ஹேர் ஸ்டைல் தான் இவருக்கு சோறு போடுகிறது. எந்தப் படத்திற்காகவும் முடிவெட்டாதவர் பரியேறும் பெருமாள் படத்திற்காக முடி வெட்டினார்.
  5. தர்ம பிரபு, கூர்கா ஆகிய இரண்டு படங்களை தொடர்ந்து தர்மம் குறும்படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குனர் மடோன் அஸ்வினின் இயக்கத்தில் உருவாகும் மண்டேலா படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.
  6. தர்ம பிரபு படத்தில் வசனம் எழுதியவர் ராஜ சேகர் இயக்கும் ஒரு படத்திற்கு கதை எழுதி உள்ளார்.
  7. நடிகர் சந்தானத்தைப் போல இவரும் விஜய் டிவியின் லொள்ளு சபா நிகழ்ச்சியில் இருந்து வந்தவர். அது மட்டுமின்றி லொள்ளு சபா இயக்குனர் ராம் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார்.
  8. சினிமா வாய்ப்புக்காக 100 கம்பெனிகளில் ஏறி இறங்கி என்று 16 வருடங்கள் போராடியே இந்த நிலைமைக்கு வந்துள்ளார்.
  9. இவர் நடித்த படங்களிலயே இவருக்கு மிகவும் நடித்த படம் ஆண்டவன் கட்டளை. ஹீரோவாக நடிப்பதை காட்டிலும் காமெடியனாக நடிப்பதையே இவர் மிகவும் விரும்புகிறார்.
  10. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த ஆண்டுக்குள் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று முடிவோடு இருக்கிறார்.

Related Articles

தமிழ் படிக்கத் தெரிந்த அனைவரும் படிக்க வ... சங்கம் முக்கியமா? சாப்பாடு முக்கியமா?சாப்பாடு முக்கியம்... அப்புறம் எனக்குப் பசிக்குமல்ல சாப்புடக்கூடாது... என்ற சிறுவனை நாம் அவ்வளவு எளிதாக மறக்க...
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) 2018 ஐபிஎல்...  வரிசை எண் போட்டி எண் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டிகள் நேரம் இடம்1 3 8-ஏப்ரல் கொல்கத்தா vs பெங்களூர் 8:00 PM கொல்கத...
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தி... மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் அடிக்கல...
“நம்மள மாதிரி பசங்களாம் ஒவ்வொரு வா... தயாரிப்பு : சன் பிக்சர்ஸ்இசை : இமான்எடிட்டிங் : ரூபன்ஒளிப்பதிவு : நீரவ் ஷாகதை திரைக்கதை வசனம் இயக்கம் : பாண்டியராஜ்நடிகர்கள் : சிவ...

Be the first to comment on "யோகி பாபு பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*