100 தமிழ் சினிமா பிரபலங்களின் சம்பள விவரங்கள்!

100 Tamil Cinema Celebrity Salary Details!

இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் இயக்குனர், நடிகர், நடிகைகள், இசை அமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் ஆகியோரின் சம்பள விவரங்கள் அனைத்தும் 2019ம் ஆண்டிற்கு உரியவை. சம்பளம் என்பது நிரந்தரமானது அல்ல… அது காலத்தை பொறுத்து வேலைப்பளுவை பொறுத்து வேறுபடும். அது போல இந்த பிரபலங்களின் சம்பளம் ஒரு படத்திற்கு எவ்வளவு நாட்கள் ஒதுக்குகிறார்கள் என்பதை பொறுத்து வேறுபடும்.

தமிழ் சினிமா இயக்குனர்கள் 2019 சம்பள பட்டியல் : 

 1. விக்னேஷ் சிவன் – 5 கோடி
 2. கார்த்திக் சுப்புராஜ் – 5 கோடி
 3. கே. வி. ஆனந்த் – 5 கோடி
 4. சிறுத்தை சிவா – 5 கோடி
 5. சுந்தர் சி – 7 கோடி
 6. வெற்றிமாறன் – 5 to 8 கோடி
 7. லிங்குசாமி – 8 கோடி
 8. ஹரி – 8 கோடி
 9. கௌதம் வாசுதேவ் மேனன் – 8 கோடி
 10. பா. ரஞ்சித் – 10 கோடி
 11. ராகவா லாரன்ஸ் – 15 கோடி
 12. A.R. முருகதாஸ் – 20 கோடி
 13. மணி ரத்னம் – 20 to 25 கோடி
 14. அட்லி – 25 கோடி
 15. ஷங்கர் – 30 கோடி
 16. பசங்க பாண்டிராஜ் – 3 கோடி
 17. H. வினோத் – 3 கோடி
 18. சி. எஸ். அமுதன் – 50 லட்சம்
 19. லோகேஷ் கனகராஜ் – 50 லட்சம் ( தளபதி 64 படத்திற்குப் பிறகு சம்பளம் உயரும் )
 20. சாந்த குமார் – 50 லட்சம்
 21. அஜய் ஞானமுத்து – 75 லட்சம்
 22. A. L. விஜய் – 1. 5 கோடி
 23. சந்தோஷ் P ஜெயக்குமார் – 75 லட்சம்
 24. செல்வராகவன் – 6 கோடி
 25. பாலாஜி மோகன் – 1 கோடி
 26. மகிழ் திருமேனி – 50 லட்சம்
 27. எம். ராஜேஷ் – 2 கோடி

நடிகர்களின் 2019 சம்பள பட்டியல் : 

 1. ரஜினிகாந்த் – 65 கோடி
 2. விஜய் – 50 கோடி
 3. அஜீத் – 35 to 40 கோடி
 4. விக்ரம் – 14 கோடி
 5. சிவகார்த்திகேயன் – 18 கோடி
 6. சூர்யா – 30 கோடி
 7. கமல் – 55 கோடி
 8. விஜய் சேதுபதி – 5 கோடி
 9. விஷால் – 9 கோடி
 10. ஆர்யா – 3 கோடி
 11. கார்த்தி – 12 கோடி
 12. ஜெயம் ரவி – 8 கோடி
 13. சிம்பு – 8 கோடி
 14. மோகன்லால் – 5 கோடி
 15. சூரி – 25 லட்சம் to 1 கோடி
 16. சசி குமார் – 2 கோடி
 17. பாபி சிம்ஹா – 75 லட்சம்
 18. மிர்ச்சி சிவா – 50 லட்சம்
 19. அதர்வா – 1 கோடி
 20. பிரபு தேவா – 2.5 கோடி
 21. ஜெய் – 75 லட்சம்
 22. ஜீவா – 1. 5 கோடி
 23. சத்யராஜ் – 1 கோடி
 24. அருண் விஜய் – 75 லட்சம்
 25. ராஜ்கிரண் – 3 கோடி
 26. சமுத்திரக்கனி – 50 லட்சம்

நடிகைகளின் 2019 சம்பள பட்டியல் : 

 1. நயன்தாரா – 5 கோடி to 7 கோடி
 2. தமன்னா – 1.70 கோடி
 3. எமி ஜாக்சன் – 1 கோடி
 4. காஜல் அகர்வால் – 75 லட்சம்
 5. மஞ்சு வாரியர் – 75 லட்சம்
 6. ராஷி கண்ணா – 50 லட்சம்
 7. நிவேதா பெத்துராஜ் – 30 லட்சம்
 8. ஐஸ்வர்யா ராஜேஷ் – 75 லட்சம்
 9. அனு இம்மானுவேல் – 50 லட்சம்
 10. சாயிஷா – 75 லட்சம்
 11. திரிஷா – 75 லட்சம் to 1 கோடி
 12. சிம்ரன் – 50 லட்சம் to 75 லட்சம்
 13. சமந்தா – 1. 5 கோடி
 14. கீர்த்தி சுரேஷ் – 1 கோடி
 15. ரகுல் பிரீத் சிங் – 1 கோடி
 16. சாய் பல்லவி – 75 லட்சம்
 17. ஆண்ட்ரியா – 50 லட்சம் to 75 லட்சம்

இசை அமைப்பாளர்களின் 2019 சம்பள பட்டியல் : 

 1. ஏ ஆர் ரகுமான் – 4 to 5 கோடி
 2. ஹிப்ஹாப் ஆதி – 50 லட்சம் to 1.10 கோடி
 3. ஜி. வி. பிரகாஷ் குமார் – 75 லட்சம்
 4. டி இமான் – 1 கோடி
 5. யுவன் சங்கர் ராஜா – 1 கோடி
 6. ஹாரிஸ் ஜெயராஜ் – 2. 5 கோடி
 7. அனிருத் – 1. 5 கோடி
 8. ஜிப்ரான் – 40 லட்சம்
 9. தேவி ஸ்ரீ பிரசாத் – 1. 5 கோடி
 10. சந்தோஷ் நாராயணன் – 1 கோடி
 11. சாம் சி எஸ் – 40 லட்சம்

ஒளிப்பதிவாளர்களின் 2019 சம்பள பட்டியல் : 

 1. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் – 50 லட்சம்
 2. ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் – 1 கோடி
 3. ஒளிப்பதிவாளர் பாலு ( சீமராஜா ) – 1 கோடி
 4. ஒளிப்பதிவாளர் ஆர். டி. ராஜசேகர் – 75 லட்சம்
 5. ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா – 75 லட்சம்

Related Articles

உலகிலேயே அதிக “செல்ஃபி பைத்தியங்கள... ரயில் நிலையங்களில் செல்ஃபி எடுத்தால் ரூ. 2000 அபராதம் என செல்பி பைத்தியங்களுக்கு செக் வைத்து உள்ளது.  அந்த அளவுக்கு செல்பி மோகம் பிடித்தவர்களாக மாறிவி...
Copycat Movies Tamil – காப்பி அடிக... கதை திருட்டு விவகாரத்தை சர்கார் படம் தொடங்கி வைக்க அதை தொடர்ந்து 96 படம் மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில் மன உளைச்சல் தாங்காமல் திரைப்பட எ...
தைவானைத் தாக்கியது கடும் நில நடுக்கம்... ரிக்டர் அளவுகோலில் 6 .4 என்று பதிவாகி இருக்கும் நில நடுக்கம் தைவானில் கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. வடகிழக்கு தைவானின் சுற்றுலா நகரமான ஹுவாலியனை இந...
நடிகர்களை நம்பாதிங்க – சத்யராஜ்! ந... கமல், ரஜினி இருவரும் தங்களது அரசியல் பயணத்தை தொடங்கிவிட்டனர். இந்நிலையில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து நிகழ்ச்சி ஒன்றில், " நடிகர்களை நம்பாதி...

Be the first to comment on "100 தமிழ் சினிமா பிரபலங்களின் சம்பள விவரங்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*