2019 சென்னை புத்தக திருவிழா வரும் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கி கிட்டத்தட்ட இருபது நாட்களாக நடக்க இருக்கிறது. இதை முன்னிட்டு தமிழின் முக்கியமான பதிப்பகங்கள் முக்கிய எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிட்டு உள்ளது.
1. காலச்சுவடு பதிப்பகம்
*அகாலம் (சிறுகதைகள்) – கே. என். செந்தில்
*தங்ஙள் அமீர் – தாஜ்
*ரெமோன் எனும் தேவதை (சிறுகதைகள்) – சித்துராஜ் பொன்ராஜ்
*அறபும் தமிழும் – த. சுந்தராஜ்
*சேவல் களம் – பாலகுமார் விஜய ராமன்
*கானல் தேசம் – நொயல் நடேசன்
*அஞர் – சேரன் கவிதைகள்
*கடல்புரத்தில் – வண்ணநிலவன்
*ஈரம் கசிந்த நிலம் – சி. ஆர். ரவீந்திரன்
*ஷா இன் ஷா – சுகுமாரன்
*பெண் டிரைவர் – சுரேஷ்
*ஒப்பியல் இலக்கியம் – கா. கைலாசபதி
*எட்டயபுரம் – கலாப்ரியா
*கழிமுகம் – பெருமாள் முருகன்
*சிதைந்த பிம்பம் – பாவண்ணன்
*செல்லம்மாள் நினைவுக்குறிப்புகள் 1993
*அஞ்சும் மல்லிகை – பாவண்ணன்
*பின்நவீனத்துவவாதியின் மனைவி – சுரேஷ்குமார் இந்திரஜித்
*பனி சொல் அல்லது தவம் – பதீக்
*செவ்வாய்க்கு மறுநாள் ஆனால் புதன்கிழமை அல்ல – சுகுமாரன்
*விரும்பத்தக்க உடல் – உய்பெர் அசாத்
*வசை மண் – மார்டீன் ஓ கைன் (ஆர். சிவக்குமார்)
*பணிக்கர் பேத்தி – ஸ்ர்மிளா ஸெய்யித்
2. தேசாந்திரி பதிப்பகம்
*சிவப்பு மச்சம் – எஸ். ரா
*கதைகள் செல்லும் பாதை – எஸ். ரா
*மறந்து திரியும் ஆடு – எஸ். ரா
*ரயில் நிலையங்களின் தோழமை – எஸ். ரா
*பெயரற்ற நட்சத்திரங்கள்
3. வம்சி பதிப்பகம்
* கதை கேட்கும் சுவர்கள் – கே. வி. ஷைலஜா
*திருக்கார்த்தியல் – ராம் தங்கம்
4. உயிர்மை பதிப்பகம்
*அஞ்ஞான சிறுகதைகள் – சந்தோஷ் நாராயணன்
*நான் ரம்யாவாக இருக்கிறேன் – தமிழ்மகன்
*அஞ்சலிக்கு அப்பா சொன்ன கதைகள்
*எழுந்து வா தலைவா – மனுஷ்யபுத்திரன்
*மாநகர பயங்கரவாதி – மனுஷ்யபுத்திரன்
*கடல் பார்த்த வீட்டில் கடைசி நாள் – மனுஷ்யபுத்திரன்
*கடைசி தூர தேசப் பறவையிடம் மன்றாடும் நீர்நிலை – யியற்கை
*படுகைத் தழல் – புலியூர் முருகேசன்
*மரப்பாலம் – கரன் கார்கி
*குட்டி யானைக்கு பச்சை தொப்பி – கார்த்திகா முகுந்த்
5. யாவரும் பதிப்பகம்
*ஆச்சரியம் காத்திருக்கிறது – வா. மு. கோமு
*எஞ்சின்கள் – ஹாலாஸ்யன்
*பதிலடி – அரிசங்கர்
*அபோர்ஷனில் நழுவிய காரிகை – ஷக்தி
*பாகேஸ்ரீ – எஸ். சுரேஷ்
*வளரொளி – சுனில் கிருஷ்ணன்
*வெளிச்சமும் வெயிலும் – மீனா கிருஷ்ணகுமாரி
*கடற்பேச்சி – பாலா இளம்பிறை
*நான் ஏன் அந்த தேநீரைப் பருகவில்லை – உமா பார்வதி
6. விகடன் பதிப்பகம்
* வீரயுக நாயகன் வேள்பாரி – சு. வெங்கடேசன்
கடந்த ஆண்டு சென்னை புத்தக திருவிழாவில் பேட்டை, அம்பேத்கர் அன்றும் இன்றும் போன்ற புத்தகங்கள் அதிக அளவில் விற்பனையானது. இந்த வருடம் விகடன் பதிப்பகத்தில் இருந்து வெளியாகும் சு. வெங்கடேசன் எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி புத்தகம் அதிக அளவில் விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
Be the first to comment on "2019 சென்னை புத்தக திருவிழாவில் களமிறங்கும் புதிய புத்தகங்கள்!"