எப்படி வீட்டிலிருந்து இணையதளம் மூலமாக லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பது?

How to earn money from home using internet

1. EARNABLY

நீங்கள் இந்த இணையதளத்தை பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா அல்லது இல்லையா என்று எனக்கு தெரியவில்லை. இந்த இணையதளம் ஒரு அமெரிக்கா நாட்டினரால் உருவாக்கப்பட்டது. இந்த இணையதளத்தின் உரிமையாளர் பெயர் RYAN என்பவராகும். இவர் தான் இந்த இணையதளத்தை கடந்த 2015 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தினார். இந்த இணையதளம் எனக்கு தெரிந்து ஐந்து வருங்களாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த இணையதளத்தில் நீங்கள் SURVEY, TASK முடித்துக் கொடுத்து பணம் சம்பாதித்துக் கொள்ளலாம். அப்படி இல்லையென்றால் நீங்கள் இந்த இணையதளத்தில் உள்ள விடீயோக்களை (VIDEO) பார்த்துக்கூட பணம் சம்பாதிக்கலாம். 

இந்த இணையதளத்தில் நீங்கள் செய்யும் வேலைகளுக்காக உங்களுக்கு பாயிண்ட்ஸ் (POINTS) கொடுப்பார்கள். அந்த பாயிண்ட்ஸ்கள் எல்லாம் சேர்ந்து எப்போது 125 பாயிண்ட்ஸ் ஆக உங்களுடைய கணக்கில் சேருகிறதோ அப்போது நீங்கள் அதனை PAYPAL, BITCOIN, மற்றும் AMAZON GIFT CARD போன்றவைகளாக வாங்கிக் கொள்ளலாம். இந்த இணையதளத்தில் பல்வேறு இணையதளங்கள் இணைந்துள்ளன. அந்த இணையதளங்களில் ஒரு சில இணையதளங்கள் மட்டும் உடனே பாயிண்ட்ஸ் கொடுப்பதில்லை. இந்த இணையத்தளத்தின் மூலம் எப்படி இந்த நிறுவனத்தின் உரிமையாளர் சம்பாதிக்கிறார் என்று கேட்டால் அவர் இந்த இணையதளத்தில் விளம்பரம் மற்றும் மற்ற நிறுவனங்களுக்கு நம்மை போன்று வேலை செய்து கொடுப்பவர்கள் மூலம் சம்பாதிக்கிறார்கள். அதனால் இந்த இணையதளம் உடனே பணம் கொடுக்கிறது (INSTANT PAYMENT). எனக்கு தெரிந்து இந்த EARNABLY இணையதளம் மிகவும் நம்பிக்கைக்குறியது. 

அதனால் நீங்கள் தைரியமாக உங்களுடைய பகுதி நேரத்தை இந்த இணையதளத்தில் செலவிட்டு அதிகமாக பணம் சம்பாதித்துக் கொள்ளலாம். நான் இந்த இணையதளத்தின் மூலமாக எவ்வளவு பணம் சம்பாதித்தேன் என்பதனை நான் இதனுடன் இணைத்துள்ள பணத்திற்கான ஆதாரங்களைப்  பார்த்து நீங்கள் நன்கு தெரிந்து கொள்ளலாம். சரி எப்படி இந்த இணையதளத்தில் உங்களுக்கென்று ஒரு கணக்கு துவங்கி பணம் சம்பாதிப்பது என்பதனை ஒன்றன் பின் ஒன்றாக படித்துப் பார்த்து நீங்கள் நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். EARNABLY WEBSITE SIGNUP முதலாவதாக நீங்கள் இந்த இணையதளத்தில் SIGNUP செய்வதற்கு GOOGLE இல் EARNABLY என்று டைப் செய்து கொள்ளுங்கள். 

அதன் பிறகு EARNABLY என்பதனை கிளிக் செய்து அதில் SIGNUP என்னும் பொத்தானை கிளிக் செய்து அதில் உங்கள் பெயர், மின்னஞ்சல் மற்றும் பதிவு எண்ணை போட்டு உங்களுக்கு என்று ஒரு கணக்கு துவங்குங்கள். அதன் பின்பு உங்களுக்கு EARNABLY இணையதளத்தில் இருந்து ஒரு லிங்க்கை உங்களுடைய மின்னஞ்சலுக்கு அனுப்புவார்கள். அந்த லிங்க்கை கிளிக் செய்து உங்கள் EARNABLY கணக்கை உறுதி செய்து கொள்ளுங்கள். நீங்கள் கணக்கு துவங்கிய பின்னர் LOGIN என்பதனை கிளிக் செய்து உங்களுடைய மின்னஞ்சல் மற்றும் பதிவு எண்ணை போட்டு உள்ளே செல்லுங்கள். நீங்கள் உள்ளே சென்றவுடன் OFFER WALL என்ற ஒன்று இருக்கும். அதில் ஒரு ஒன்பது இணையதளங்கள் இருக்கும். அந்த இணையதளத்தில் முதலாவதாக உள்ள PEANUT LABS மற்றும் ஒன்பதாவதாக உள்ள REVENUE UNIVERSE என்னும் இரண்டு இணையதளங்களில் நீங்கள் SURVEY முடித்துக் கொடுத்தால் உடனே பாயிண்ட்ஸை உங்கள் EARNABLY கணக்கில் சேர்ப்பார்கள். மற்ற இணையதளங்கள் சில நேரம் பாயிண்ட்ஸ் உடனே கொடுக்க மாட்டார்கள். அதனால் நீங்கள் மற்ற இணையதளங்களில் உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம். ஒரு வேளை நீங்கள் அந்த இணையதளங்களில் SURVEY முடித்து பாயிண்ட்ஸ் எடுத்தால் அதனையும் பயன்படுத்துங்கள். ஒவ்வொரு இணையதளத்தின் கீழே உதா கலரில் வட்டமாக ஒரு பொத்தான் இருக்கும் அதில் CUSTOMER CARE HELPLINE இருக்கும். அந்த HELPLINE தொடர்புகொண்டு வராத பாயிண்ட்ஸ்  தொடர்பாக விசாரித்துக் கொள்ளலாம். நான் சொல்லும் இந்த HELPLINE மற்ற இணையதளங்களுக்கு மட்டும் பயன்படுத்துங்கள். அடுத்தது உங்கள் EARNABLY கணக்கின் உள்ளே வலது புறத்தில் மூன்று கோடுகள் இருக்கும். 

அந்த கோட்டினை கிளிக் செய்தால் EARN என்று ஒரு OPTION இருக்கும் அதனை கிளிக் செய்து அதன் பிறகு அதில் உள்ள DAILY SURVEY என்னும் பொத்தானைக் கிளிக் செய்து அதில் THEOREM REACH என்ற பொத்தானை கிளிக் செய்து அதில் உள்ள SURVERY க்களை COMPLETE செய்து அதிகமான பாயிண்ட்ஸ் எடுக்கலாம். மேலும் நான் சொன்ன இந்த இணையதளங்களை ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை போய் பாருங்கள். ஏனென்றால் அப்போது தான் அங்கு அதிகமான SURVEY இருக்கும். சில நேரங்களில் SURVEY இருக்காது அந்த மாதிரி சூழ்நிலைகளில் நீங்கள் EARNABLY கணக்கை SIGNOUT செய்துவிட்டு மீண்டும் சிறிது நேரம் கழித்து LOGIN செய்து பார்த்தால் அதிகமான SURVEY அங்கு இருக்கும். இந்த THEOREM REACH என்று சொல்லக்கூடிய இணையதளமும் அதிகமாக பாயிண்ட்ஸ் தருவார்கள்.

மூன்றாவதாக நீங்கள் VIDEO என்ற OPTION ஐ கிளிக் செய்து அதில் உள்ள HIDEOUT.TV என்ற இணையதளத்தை கிளிக் செய்து அதில் உங்கள் மின்னஞ்சலை போட்டு உங்களுடைய EARNABLY இணையதளத்தை இணைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் இந்த இணையதளத்தில் நீங்கள் எடுக்கக்கூடிய பாயிண்ட்ஸ்கள் அனைத்தையும் நீங்கள் EARNABLY ACCOUNT க்கு எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். மேலும் இந்த HIDEOUT.TV என்ற இணையதளத்தில் LOGIN செய்தவுடன் ஒரு VIDEO PLAY ஆகும். அந்த விடீயோவிற்கு கீழே REWARDS என்ற ஒரு OPTION இருக்கும் அதனை கிளிக் செய்தால் ADD CODE என்று கேட்கும். அந்த இடத்தில் தினமும் ஒரு CODE அவர்களே கொடுப்பார்கள் அந்த CODE ஐ நீங்களே ADD செய்து பாயிண்ட்ஸ் சேர்த்துக்கொள்ளலாம். மேலும் FACEBOOK இல் HIDEOUT.TV என்ற பகுதி உள்ளது. அந்த பகுதியில் தினமும் புது புது CODE போடுவார்கள். அந்த CODE ஐ காப்பி செய்து அதனை விடீயோவிற்கு கீழே உள்ள ADD CODE என்ற இடத்தில் போட்டு HIDEOUT.TV கணக்கில் பாயிண்ட்ஸ்களை அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். அதன் பிறகு அந்த பாயிண்ட்ஸ் அனைத்தையும் உங்களுடைய EARNABLY கணக்கிற்கு மாற்றிக் கொள்ளலாம்.

உங்களுடைய EARNABLY கணக்கில் INVITE என்று OPTION இருக்கும் அதில் உங்களுக்கென்று ஒரு லிங்க் கொடுத்திருப்பார்கள் அந்த லிங்கினை உங்கள் நண்பர்களிடம் கொடுத்து அல்லது முகநூலில் பகிர்ந்து அதனை யாரவது கிளிக் செய்து அதில் ஒருவர் கணக்கு துவங்கி அதிகமாக பாயிண்ட்ஸ் எடுத்தால் அந்த பாயிண்ட்சில் 10% உங்களுடைய கணக்கில் மாதத்தின் முதல் தேதியில் வந்து சேரும். 5. உங்கள் கணக்கில் PROMOCODE என்று ஒரு OPTION அதை கிளிக் செய்தால் அதில் ஒரு இடத்தில் CODE கேட்க்கும் அதற்கு நீங்கள் FACEBOOK இல் EARNABLY என்ற பகுதியை பார்க்க வேண்டும். ஏனென்றால் அங்கு தான் இந்த இணையதளத்தின் நபர்கள் CODE ஐ மாதத்தின் ஒருமுறை போடுவார்கள். அந்த CODE மூலமாக நீங்கள் 1, 2, 5, 10% வரை பாயிண்ட்ஸ் எடுக்கலாம். அந்த பாயிண்ட்ஸ்களும் மாதத்தின் முதல் தேதியில் உங்கள் கணக்கில் வந்து சேரும். 6. நீங்கள் 125 பாயிண்ட்ஸ் சேர்த்துவிட்டால் அந்த பாயிண்ட்ஸ்களை REDEEM என்ற OPTION ஐ கிளிக் செய்து அதில் PAYPAL என்ற OPTION ஐ தேர்ந்தெடுத்து உங்களுடைய வாங்கிக் கணக்கிற்கு பணத்தை மாற்றிக் கொள்ளலாம். நான் சொன்ன இணையதளங்களில் மட்டும் வேலை செய்து பாயிண்ட்ஸ் எடுங்கள். ஏனென்றால் மற்ற இணையதளங்கள் சில நேரம் பாயிண்ட்ஸ் தரமாட்டார்கள். அதனால் மற்ற இணையதளங்களில் நேரங்களை அதிகமாக செலவிட வேண்டாம். மேலும் இந்த இணையதளங்கள் தொடர்பாக நான் கீழே ஒரு சில புகைப்படங்கள் இணைத்துள்ளேன். அந்த புகைப்படங்களை பார்த்து நீங்கள் நன்றாக புரிந்து மற்றும் தெரிந்து கொள்ளலாம்.

2. CAPTCHA WEBSITE 

இது வேறொரு இணையதளம் இந்த இணையதளத்தில் நீங்கள் CAPTCHA அல்லது RECAPTCHA முடித்துக்கொடுத்து பணம் சம்பாதித்துக்கொள்ளலாம். இதற்கு முதலாவதாக நீங்கள் இந்த இணையதளத்தில் ஒரு கணக்கு துவங்க வேண்டும். அதன் பின்பு இணையதளத்தின் உள்ளே சென்றவுடன் கீழே இறக்கிப் பார்த்தால் அதில் FOR WORKS என்று ஒரு OPTION இருக்கும் அதில் MOBILE INTERFACE என்று OPTION இருக்கும் அந்த OPTION ஐ கிளிக் செய்து நீங்கள் மொபைல் மூலமாக CAPTCHA முடித்துக் கொடுத்து பணம் சம்பாதிக்கலாம். இதில் குறிப்பாக நீங்கள் 1000 RECAPTCHA முடித்தால் உங்களுக்கு 1$ அமெரிக்கா டாலர் கொடுப்பார்கள். இது மிகவும் எளிமையான ஒரு வேலையாகத்தான் இருக்கும். 

மேலும் FOR WORKERS என்ற OPTION க்கு கீழே AFFILIATE PROGRAMME என்ற ஒரு OPTION இருக்கும் அதில் உங்களுக்கென்று ஒரு லிங்க் கொடுத்திருப்பார்கள் அந்த லிங்கினை காப்பி செய்து வைத்துக்கொண்டு PLAYSTORE இல் 2CAPTCHA என்னும் APP ஐ DOWNLOAD செய்து அதில் கேட்கும் KEY LINK என்னும் இடத்தில் நீங்கள் COPY செய்து வைத்திருக்கும் லிங்கினை போட்டு நீங்கள் CAPTCHA வேலைகளை செயலி மூலமாகக் கூட செய்யலாம். நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை உங்கள் வாங்கிக் கணக்கில் மாற்றுவதற்கு நீங்கள் PAYOUT என்னும் OPTION ஐ தேர்வு செய்து அதில் PERFECT MONEY, WEB MONEY, PAYEER மற்றும் AIRTM போன்ற இணையதலங்களில் எதாவது ஒன்றை தேர்வு செய்து நீங்கள் உங்களுடைய பணத்தை மாற்றிக் கொள்ளலாம். 

ஒருவேளை உங்களுக்கு இந்த புதிய PAYMENT METHOD களைப்பற்றி தெரியவில்லையென்றால் நீங்கள் AIRTM என்னும் PAYMENT METHOD ஐ தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள் ஏனென்றால் அதில் PAYTM மற்றும் PAYPAL OPTION இருக்கும் அதன் மூலமாக நீங்கள் எளிதாக பணத்தை உங்கள் வாங்கிக் கணக்கிற்கு மாற்றிக் கொள்ளலாம். இது தொடர்பாக நான் சில புகைப்படங்கள் இணைத்துள்ளேன். அந்த புகைப்படங்களை பார்த்து புரிந்து மற்றும் தெரிந்து கொள்ளலாம். 

AMAZON KINDLE BOOK PUBLISH 

உங்களுக்கு நன்றாக புத்தகம் எழுதத் தெரிந்தால் நீங்கள் உங்களுடைய புத்தகத்தை இந்த AMAZON KINDLE BOOK PUBLISH என்னும் இணையதளத்தின் மூலமாக விற்பனை செய்து அதிகமாக சம்பாதித்துக் கொள்ளலாம். உங்கள் புத்தகத்தை இந்த இணையதளத்தில் நீங்கள் விற்பனை செய்ய முதலாவதாக உங்களுக்கென்று இணையதளத்தில் ஒரு தனி கணக்கு துவங்க வேண்டும். அதற்கு உங்களுக்கென்று ஒரு மின்னஞ்சல் தேவைப்படுகிறது. அதன் பிறகு நீங்கள் அந்த இணையதளத்திற்கு சென்று SIGNUP என்ற பொத்தானை கிளிக் செய்து அதில் உங்கள் பெயர், முகவரி மற்றும் வங்கியின் பெயர், வாங்கிக் கணக்கு எண், IFSC CODE, PAN CARD TAX நம்பர் ஆகிய அனைத்தையும் குறிப்பிட வேண்டும். நீங்கள் குறைந்தபட்சம் பத்து பக்கங்கள் கொண்ட புத்தகம் கூட எழுதலாம். 

ஆனால் உங்கள் புத்தகத்தில் அதிகமான கருத்துக்கள் இருக்க வேண்டும். அப்படியில்லையென்றால் அந்த புத்தகம் அதிமாக விற்பனையாகாது. மேலும் உங்களுடைய புத்தகம் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே உங்களுடைய புத்தகம் நன்றாக அமேசானில் விற்பனையாகும். குறிப்பாக நீங்கள் உங்களுடைய புத்தகத்தை MS WORD டாக்குமெண்டில் தான் எழுத வேண்டும். ஏனென்றால் அதைத் தான் நீங்கள் இணையதளத்தில் UPLOAD செய்வீர்கள். ஒரு சில நேரம் நாம் எழுதும் புத்தகத்தில்  சில தவறுகள் இருக்கும். அதனால் அந்த பிழைகளை அமேசான் நிறுவனம் சரி செய்ய MS.WORD டாக்குமெண்ட் தான் சரியானதாக இருக்கும். ஏனென்றால் யாரவது உங்களுடைய புத்தகத்தை வாங்கினால் அமேசான் நிறுவனம் புத்தகத்தை நன்றாக ALIGNMENT செய்து கொடுப்பார்கள். உங்களுடைய புத்தகம் விறபனையாகும் பணத்தின் ராயல்டியை (ROYALTY) இரண்டு மதத்திற்கு ஒருமுறை தான் உங்கள் வாங்கிக் கணக்கிற்கு மாற்றுவார்கள்.

 நீங்கள் எப்போது புத்தகம் எழுத ஆரம்பிக்கிறீர்களோ தயவுசெய்து அப்போது நன்றாக இணையதளத்தில் அந்த தலைப்பு தொடர்பாக ஆராய்ச்சி செய்யுங்கள். அதாவது எந்த மாதிரியான புத்தகங்கள் அமேசானில் அதிகமாக விற்பனையாகிறதோ அந்த மாதிரி புத்தகத்தை எழுத ஆரம்பியுங்கள். மேலும் எனக்கு தெரிந்து பணம் சம்பாதிப்பது தொடர்பாக நீங்கள் புத்தகம் எழுதினால் அமேசானில் நன்றாக விற்பனையாகிறது. குறிப்பாகாக நீங்கள் புத்தகம் எழுதிய பின்னால் அதனை நன்றாக ALIGNMENT செய்து UPLOAD செய்யுங்கள். அப்போது தான் நீங்கள் போடும் புத்தகத்திற்கு அமேசானில் ஒரு தனி அங்கீகாரம் கிடைக்கும். மேலும் நீங்கள் போடும் புத்தகத்திற்கு REVIEW என்பது ரொம்ப முக்கியம் அதனால் யாரவது ஒரு நண்பரிடம் சொல்லி ஒரு பாசிட்டிவான REVIEW உங்களுடைய புத்தகத்திற்கு போடச் சொல்லுங்கள். 

அந்த மாதிரி செய்தால் உங்கள் புத்தகத்தின் விற்பனை மூன்று மடங்கு அதிகமாகும். இது தொடர்பாக நான் கீழே ஒரு சில புகைப்படங்கள் இணைத்துள்ளேன் அதனைப்பார்த்து நீங்கள் நன்றாக புரிந்து மற்றும் தெரிந்து கொள்ளலாம். AMAZON SELLER ACCOUNT நீங்கள் நன்றாக கூடை பின்னுபவர் அல்லது மண் பாண்டம் செய்பவர் அல்லது எதாவது ஒரு பொருளை விற்பனை செய்ய வேண்டுமென்றால் நீங்கள் AMAZON SELLER இல் ஒரு கணக்கு துவங்கி உங்கள் பொருளை அங்கே விற்பனை செய்து அதிகமாக பணம் சம்பாதிக்கலாம். தயவுசெய்து உணவு சம்பந்தமான பொருட்களை தேர்ந்தெடுத்து விற்பனை செய்யாதீர்கள் ஏனென்றால் ஒரு சில நேரம் உணவு சம்பந்தமான பொருட்கள் கெட்டுப்போனதாக இருந்து அதனை யாரவது வாங்கி பயன்படுத்தி எதாவது பிரச்சனை வந்தால் உங்கள் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வார்கள். அதனால் உணவு சம்பந்தமான பொருட்களை தவிர்த்துவிட்டு மற்ற பொருட்களில் கவனம் செலுத்துங்கள். மேலும் எந்த மாதிரியான பொருட்கள் அதிகமாக விற்பனையாகிறது என்பதனை இணையதளத்தில் நன்கு ஆராய்ச்சி செய்து அந்த மாதிரியான பொருட்களை மலிவான விலைக்கு மொத்தமாக (WHOLE SALE) வாங்கிக் கூட அதனை அமேசானில் விற்பனை செய்யலாம். இதற்கு முதலாவதாக உங்களுக்கென்று ஒரு கணக்கு துவங்கி அதில் உங்கள் பெயர், முகவரி, வங்கிக

Related Articles

கேட்கலனா கொல்வோம் – சாதிவெறியன்களு... சமீபத்தில் பரியேறும் பெருமாள் வெளியாகி சமூகத்தில் இந்த சாதி எப்படி குரூரமாகச் செயல்படுகிறது என்ற விவாதத்தை உண்டாக்கியது. ஒசூர் ராகவேந்திரா தியேட்டரில்...
கருப்பு சட்டை காரர்களையும் கருப்பு நிற ம... கருப்பு - அழகு:கருப்பு நிறம் பெண்களுக்கு ஏன் அவ்வளவு பிடித்திருக்கிறது என்று பெண்களிடம் கேள்வி எழுப்பினால் இதற்கெல்லாம் சரியான பதில் சொல்ல முடியாத...
இந்த ஒருநாளில் அரசு அனுமதியுடன் நீங்கள் ... அமெரிக்கா தன் நாட்டில் நடைபெறும் வன்முறை சம்பவங்களை குறைக்கும் விதமாக குற்றம் புரிந்தவர்களை மற்ற நாள்கள் கடுமையாக தண்டித்து ஆண்டின் ஒரேயொரு ஒரு நாள் இ...
ஒரு மாணவர் நீட் தேர்வை மூன்று முறை எழுதல... தமிழகத்தைப் பொறுத்தவரை நீட் தேர்வு என்பது மாணவ மாணவிகளை காவு வாங்கும் தேர்வாக மாறி வருகிறது. சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அரியலூர் மாவட்டத்தைச் சே...