நடிகை ஷாலினி பாண்டே :
- பிறப்பு செப்டம்பர் 23, 1993
- மத்திய பிரதேசை சேர்ந்த ஜெபல்பூர் தான் ஷாலினிக்கு சொந்த ஊர்.
- தெலுங்கில் வெளியாகி தென்னிந்திய சினிமாவில் பெரிய அதிர்வை ஏற்படுத்திய ” அர்ஜூன் ரெட்டி ” படம் தான் ஷாலினி பாண்டேவுக்கு முதல் படம்.
- ஜீவி உடன் 100% காதல், ஜீவாவுடன் கொரில்லா, விஜய் ஆண்டனியுடன் அக்னி சிறகுகள் என பல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
- இன்ஜினியரிங் படித்தவர்.
- காலேஜ் படித்த காலத்திலயே நிறைய நாடகங்களில் நடித்துள்ளார்.
- இப்போதைக்கு யாரையும் காதலிக்கவில்லை. லட்சியங்கள் பெரிதாக இருப்பதால் காதலை பற்றி யோசிக்கவில்லை என்கிறார்.
- பிடித்த ஆடை கேசுவல் டிரெஸ்.
- சிலை வழிபாட்டில் இவருக்கு நம்பிக்கை கிடையாது. பிரபஞ்சத்தை கடவுளாக நினைத்து வழிபடுகிறார்.
- பஞ்சாபி மொழி தான் இவரது தாய் மொழி.
நடிகை இந்துஜா :
- சொந்த ஊர் வேலூர்.
- மேயாத மான், பில்லா பாண்டி, மெர்க்குரி, 60 வயது மாநிறம், பூமராங் போன்ற தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.
- அப்பா ரவிச்சந்திரன் தொழிலதிபர். அம்மா கீதா, ஆரணியில் ஸ்கூல் ஹெச் எம்.
- காட்பாடியில் எம் எஸ் சாப்ட்வேர் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருந்தவர் 3ம் ஆண்டில் படிப்புக்கு ஜூட் விட்டு சினிமாவுக்கு வந்தார்.
- படிப்பில் எப்பவும் பர்ஸ்ட் ரேங்க் தான்.
- அவர் ஒப்பந்தமான முதல் படம் எஸ் கே சுரேஷ் நாயகனாக நடித்த பில்லா பாண்டி.
- தளபதி 63 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
Be the first to comment on "நடிகை ஷாலினி பாண்டே மற்றும் நடிகை இந்துஜா பற்றிய தகவல்கள்!"