நடிகை ஷாலினி பாண்டே மற்றும் நடிகை இந்துஜா பற்றிய தகவல்கள்!

Information about actress Shalini Pandey and actress Indhuja

நடிகை ஷாலினி பாண்டே :

  1. பிறப்பு செப்டம்பர் 23, 1993
  2. மத்திய பிரதேசை சேர்ந்த ஜெபல்பூர் தான் ஷாலினிக்கு சொந்த ஊர்.
  3. தெலுங்கில் வெளியாகி தென்னிந்திய சினிமாவில் பெரிய அதிர்வை ஏற்படுத்திய ” அர்ஜூன் ரெட்டி ” படம் தான் ஷாலினி பாண்டேவுக்கு முதல் படம்.
  4. ஜீவி உடன் 100% காதல், ஜீவாவுடன் கொரில்லா, விஜய் ஆண்டனியுடன் அக்னி சிறகுகள் என பல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
  5. இன்ஜினியரிங் படித்தவர்.
  6. காலேஜ் படித்த காலத்திலயே நிறைய நாடகங்களில் நடித்துள்ளார்.
  7. இப்போதைக்கு யாரையும் காதலிக்கவில்லை. லட்சியங்கள் பெரிதாக இருப்பதால் காதலை பற்றி யோசிக்கவில்லை என்கிறார்.
  8. பிடித்த ஆடை கேசுவல் டிரெஸ்.
  9. சிலை வழிபாட்டில் இவருக்கு நம்பிக்கை கிடையாது. பிரபஞ்சத்தை கடவுளாக நினைத்து வழிபடுகிறார்.
  10. பஞ்சாபி மொழி தான் இவரது தாய் மொழி.

நடிகை இந்துஜா :

  1. சொந்த ஊர் வேலூர்.
  2. மேயாத மான், பில்லா பாண்டி, மெர்க்குரி, 60 வயது மாநிறம், பூமராங் போன்ற தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.
  3. அப்பா ரவிச்சந்திரன் தொழிலதிபர். அம்மா கீதா, ஆரணியில் ஸ்கூல் ஹெச் எம்.
  4. காட்பாடியில் எம் எஸ் சாப்ட்வேர் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருந்தவர் 3ம் ஆண்டில் படிப்புக்கு ஜூட் விட்டு சினிமாவுக்கு வந்தார்.
  5. படிப்பில் எப்பவும் பர்ஸ்ட் ரேங்க் தான்.
  6. அவர் ஒப்பந்தமான முதல் படம் எஸ் கே சுரேஷ் நாயகனாக நடித்த பில்லா பாண்டி.
  7. தளபதி 63 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

 

Related Articles

ரசிகர்களின் மனதை கவர்ந்த அருண்விஜய்யின் ... இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் மார்ச் 1ம் தேதி வெளியாக இருக்கும் படம் தடம்.தற்போது அந்தப் படத்தின் ஸ்னீக் பீக் வெளியாகி ...
இந்தியாவில் குழந்தைகள் திருமணம் குறைந்து... யுனிசெப் அமைப்பு குழந்தைகள் திருமணம் இந்தியாவில் வெகுவாக குறைந்து வருவதாக யுனிசெப் அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.குழந்தை திருமணம் குறித்த யுன...
அசீஃபா பானுவின் மரணத்துக்கு நீதி வழங்கப்... ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டத்துக்கு உட்பட்ட ரசானா என்ற கிராமத்தில் பக்கர்வால் என்ற நாடோடி முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி அச...
இயக்குனர் மாரி செல்வராஜின் “மறக்கவ... பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் எழுதியுள்ள இரண்டாவது புத்தகம் மறக்கவே நினைக்கிறேன். பல வருடங்களுக்கு முன்பே ஆனந்த விகடனில் தொடர...

Be the first to comment on "நடிகை ஷாலினி பாண்டே மற்றும் நடிகை இந்துஜா பற்றிய தகவல்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*