ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகி இருக்கும் “மண்டேலா” படத்தின் குறைகள்!
முதலில் இந்த படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். இவர் கலைஞர் டிவியில் நடைபெறும் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக கலந்து கொண்டவர். அந்த சமயத்தில் தர்மம் என்கிற குறும்படம்…