கூர்கா படத்தின் கதை திருடப்பட்டதா? – கூர்கா படம் பற்றிய சில தகவல்கள்!

Are gurkha movie story is stolen from other movies-min
  1. கூர்கா படம் யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் 2 வது படம். ஹீரோவாக நடித்த முதல் படம் தர்ம பிரபு.
  2. ஜீவி யின் டார்லிங், ஜீவி யின் எனக்கு இன்னோரு பேரு இருக்கு, அதர்வா வின் 100 ஆகிய படங்களை இயக்கிய ஷாம் ஆண்டணி இந்தப் படத்தை இயக்கி உள்ளார்.
  3. ” அண்ணா நகர் முதல் தெரு ” என்ற படம் கூர்காவைப் போன்று வேடமிட்டு நடிப்பவரை பற்றியது. ” கூர்கா ” திரைப்படம் உண்மையான கூர்காவின் வாழ்க்கையை பிரதிபலிப்பது.
  4. கூர்கா படத்தின் ஒரு சீனில் தலைகீழாகத் தொங்கப் போட்டு யோகி பாபு நடிக்க வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட 2 மணி நேரத்தக்கு மேலாக தலைகீழாக நடித்துக் கொடுத்தார்.
  5. ஹீரோயினாக நடித்த எலீசா கனடா நாட்டைச் சார்ந்த மாடல் அழகி. படத்தில் வெளிநாட்டு தூதராக நடித்துள்ளார்.
  6. கூர்கா படத்தை தயாரித்த மூன்று தயாரிப்பாளர்களில் இயக்குனர் உட்பட இருவர் கிறித்துவர். ஒருவர் ஹிந்து. படத்தின் விநியோகத்தில் தலையிட்டுருப்பவர் ஒரு இஸ்லாமியர்.
  7. கூர்கா படத்தில் இயக்குனரின் நண்பனான ஜீ வி பிரகாஷ் குமார் ஒரு பாடலை பாடி உள்ளார்.
  8. Paul Blart : Mall Cop என்ற 2009 ல் வெளியான அமெரிக்கப் படத்தின் தழுவல் தான் ” கூர்கா ” படம் என்கிறார்கள் விமர்சகர்கள். இந்தப் படத்தை ஸ்டீவ் கார் இயக்க, கெவின் ஜேம்ஸ் மற்றும் நிக் பகேய் திரைக்கதை எழுதி உள்ளனர்.

Related Articles

அரசுப் பள்ளியை தத்தெடுத்த பத்தாம் வகுப்ப... பள்ளி, கல்லூரி நாட்களில் நமக்குத் தரப்படும் சிறிய அளவிலான திட்டப்பணிகளை எப்படிச் செய்து முடித்தோம் என்று நினைவிருக்கிறதா? பல நேரங்களில் நம் அம்மாவோ அப...
பெங்களூரின் பல்வேறு பகுதிகளுக்கு வெள்ள எ... கர்நாடகா மாநிலத்தின் இயற்கை பேரழிவு கண்காணிப்பு மையம் (கே.எஸ்.என்.டி .எம்.சி), பெங்களுருவில் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை இன்று (திங்க...
ஆண்கள் கெட்ட வார்த்தை பேசினால் கெத்து! ப... வடசென்னை படம் நல்ல வசூலைப் பெற்றதோ இல்லையோ மிகுந்த எதிர்ப்பை சம்பாதித்து வருகிறது. காரணம் வடசென்னை மக்களை பற்றி இழிவாக சித்தரிக்கும் காட்சிகள் இப்படத...
தமிழ் சினிமாவின் இரண்டு உன்னதமான “... எம் எஸ் பாஸ்கருக்கும் ஏ. ஆர். ரகுமானுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழலாம். ஆனால் இருவருக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. அவர்களுடைய வசீகர குரல் தான் அந்த...

Be the first to comment on "கூர்கா படத்தின் கதை திருடப்பட்டதா? – கூர்கா படம் பற்றிய சில தகவல்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*