கூர்கா படம் யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் 2 வது படம். ஹீரோவாக நடித்த முதல் படம் தர்ம பிரபு.
ஜீவி யின் டார்லிங், ஜீவி யின் எனக்கு இன்னோரு பேரு இருக்கு, அதர்வா வின் 100 ஆகிய படங்களை இயக்கிய ஷாம் ஆண்டணி இந்தப் படத்தை இயக்கி உள்ளார்.
” அண்ணா நகர் முதல் தெரு ” என்ற படம் கூர்காவைப் போன்று வேடமிட்டு நடிப்பவரை பற்றியது. ” கூர்கா ” திரைப்படம் உண்மையான கூர்காவின் வாழ்க்கையை பிரதிபலிப்பது.
கூர்கா படத்தின் ஒரு சீனில் தலைகீழாகத் தொங்கப் போட்டு யோகி பாபு நடிக்க வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட 2 மணி நேரத்தக்கு மேலாக தலைகீழாக நடித்துக் கொடுத்தார்.
ஹீரோயினாக நடித்த எலீசா கனடா நாட்டைச் சார்ந்த மாடல் அழகி. படத்தில் வெளிநாட்டு தூதராக நடித்துள்ளார்.
கூர்கா படத்தை தயாரித்த மூன்று தயாரிப்பாளர்களில் இயக்குனர் உட்பட இருவர் கிறித்துவர். ஒருவர் ஹிந்து. படத்தின் விநியோகத்தில் தலையிட்டுருப்பவர் ஒரு இஸ்லாமியர்.
கூர்கா படத்தில் இயக்குனரின் நண்பனான ஜீ வி பிரகாஷ் குமார் ஒரு பாடலை பாடி உள்ளார்.
Paul Blart : Mall Cop என்ற 2009 ல் வெளியான அமெரிக்கப் படத்தின் தழுவல் தான் ” கூர்கா ” படம் என்கிறார்கள் விமர்சகர்கள். இந்தப் படத்தை ஸ்டீவ் கார் இயக்க, கெவின் ஜேம்ஸ் மற்றும் நிக் பகேய் திரைக்கதை எழுதி உள்ளனர்.
Related Articles
நெமிலிச்சேரி ரயில்நிலையத்தில் கத்தியுடன்... கடந்த இரண்டு நாட்களாக நியூஸ் சேனல்களிலும் சமூக வலைத்தளங்களிலும் இந்த பேரிகார்டு பீட்டரின் பெயர் அடிக்கடி கண்ணில் படுகிறது.
யார் அந்த பிரபலம்?
புத்தா...
“ஹோம் ஸ்கூலிங்” முறை சிறந்தத... பிள்ளையை படிக்க வைக்கணும், என்ன படிக்க வைக்கலாம்? எங்க படிக்க வைக்கலாம்? என்ற
கேள்விக்கு இந்த சமூகத்தில் சமச்சீர்ல, சிபிஎஸ்சி ஸ்கூல்ல, இன்டர்னேஷ்னல் ...
ஆர் ஜே பாலாஜி பற்றிய 10 தகவல்கள்!...
இயற்பெயர் பாலாஜி பட்டுராஜ். இவருடைய பெற்றோர்கள் ராஜஸ்தானை பூர்விகமாக கொண்டவர்கள். பிறப்பு ஜூன் 20, 1985. உடன் பிறந்த சகோதரி(தங்கை) ஒருவர் இருக்கி...
உடல்நிலை சரியில்லாத போதும் ரயில் விபத்தை... பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்ற கடவுள் வருவாரா? என்பது சந்தேகம் தான்.
ஆனால் கடவுள் போல் வந்து காப்பாற்ற ஒரு சாமானியன் இருப்பான் என்பதற்கேற்ப கர்...
Be the first to commenton "கூர்கா படத்தின் கதை திருடப்பட்டதா? – கூர்கா படம் பற்றிய சில தகவல்கள்!"
Be the first to comment on "கூர்கா படத்தின் கதை திருடப்பட்டதா? – கூர்கா படம் பற்றிய சில தகவல்கள்!"