கூலி தொழிலாளியின் மகன் சினிமா துறையில் இயக்குனராக சாதிக்க முடியுமா?
பெரிய பெரிய தொழிலதிபர்களின் மகன்கள், மகள்கள் கைப்பிடியில் இருக்கிறது சினிமா துறை. கூலி தொழிலாளிகளுக்கு மகனாகப் பிறந்தவனும் வீட்டிற்கு ஒரே ஒரு பையனாக இருப்பவனும் சினிமா துறையை தேர்ந்தெடுக்கலாமா? சினிமா துறையில் சாதிக்க நினைக்கலாமா?…