சர்தார் வல்லபாய் படேல் சிலையும் விவசாயிகள் தற்கொலையும்! – ஆடம்பர மோடி அரசு
அக்டோபர் 31 சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை முன்னிட்டு (தேசிய ஒற்றுமை தினம்) இன்று அவருடைய சிலை திறப்பு விழா குஜராத்தில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் இந்த சிலை திறப்பு விழாவை…