கதை திருட்டு விவகாரத்தை சர்கார் படம் தொடங்கி வைக்க அதை தொடர்ந்து 96 படம் மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில் மன உளைச்சல் தாங்காமல் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்து உள்ளார் இந்தியாவின் நம்பர் ஒன் திரைக்கதை ஆசிரியர். இந்த “காப்பி” என்ற வார்த்தை அந்த அளவுக்கு வேலையை பார்த்திருக்கிறது.
அந்த வகையில் இந்தப் பட்டியலில் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட காப்பி அடிக்கப்பட்ட தமிழ் படங்கள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்துமே சீன் பை சீன் காப்பி அடிக்கப்பட்டவை என்று அர்த்தம் எடுத்துக்கொள்ளக் கூடாது. திருடுதல், காப்பி அடித்தல் என்பதற்கும் பிற மொழி அறிஞர் சொன்ன கருத்தை( கதையை அல்ல ) தமிழ் மொழியில் மொழி பெயர்க்க வேண்டும் என்று எடுத்தாளுதலுக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது.
மையக்கருவை வைத்து எடுத்தாளப்பட்ட படங்கள், ஒரு சீனை மட்டும் காப்பி அடித்த படங்கள், சீன் பை சீன் காப்பி அடித்த படங்கள், முறைப்படி அனுமதி பெற்று ரீமேக் செய்யப்பட்ட படங்கள் என்று வகைவகையாகப் பிரிக்காமல் இணையங்களில் கிடைக்கப்பெற்ற பலருடைய கமெண்டுகள் இங்கு தொகுக்கப்பட்டிருக்கிறது.
1. இந்திரன் சந்திரன் – moon over parador
2.அபூர்வ சகோதரர்கள் – Corsican brothers
3. தெனாலி – what about bop?
4. அன்பே சிவம் – planes, trapes and automobiles
5. நாயகன் – The god father, once upon a time in america
6. அவ்வை சண்முகி – Mrs. Doubt fire
7. பஞ்ச தந்திரம் – very bad things
8. நம்மவர் – The class of 1984
9. 12B – sliding doors
10. மகளிர் மட்டும் – 9 to 5
11. வெற்றிவிழா – Become identity
12. ஜூலி கணபதி – Misery
13. காதலா காதலா – two much
14. சதிலீலாவதி – She devil
15. திருடா திருடா – Butch cassidy and the sundance kid
16. மகாநதி – An innocent man, Hardcore
17. அஞ்சலி – son rise
18. அசுரன் – Predator
19. விசில் – urban legend
20. மே மாதம் – ரோமன் ஹாலிடே
21. சூர சம்பரம் – witness
22. நளதமயந்தி – Green card
23. காதல் கிறுக்கன் – Primal fear
24. காதல் கொண்டேன் – Fear, Klassenfahrt
25. எனக்குள் ஒருவன் – The reincarnation of peter proud
26. அலைபாயுதே – Barefat in the park
27. இந்தியன் – Falling down
28. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் – sense and sensibilty
29. காதல் கோட்டை – The shop around the corner
30. அருணாச்சலம் – Brewsters millions
31. மைக்கேல் மதன காமராஜன் – Goldrush(climax)
32. அம்மாவாசை இரவில் – The friday freak jenma
33. நட்சத்திரம் – omen
34. வா அருகில் வா – Childs play
35. நாளைய மனிதம் – silent rage
36. எனக்கு 20 உனக்கு 18 – on the linemy dear
37. மார்த்தாண்டம் – Coming to america
38. விருமாண்டி – Life of david gale
39. ரெட்டைவால் குருவி – Micki maude
40. பம்மல் கே சம்பந்தம் – The bachelor
41. வாரணம் ஆயிரம் – Forrest Gump
42. விண்ணைத் தாண்டி வருவாயா – 500 days of summer
43. அயன் – Bloid diamond
44. ஜிகர்தண்டா – Dirty carnivel
45. காதலும் கடந்து போகும் – My dear desperodo login
46. பட்டியல் – Bangkok dangerous
47. மூடர்கூடம் – A hack at gas station
48. நந்தலாலா – Kikuziro
49. யாமிருக்க பயமேன் – Quiet family
50. மாஸ் – Hello ghost, Frihteners
51. தெய்வ திருமகள் – I sam
52. பெற்றால் தான் பிள்ளையா – The kid
53. போகன் – Faceoff
54. SMS – My sassy girl (x)
55. பில்லா 2 – Scarface
56. மயக்கம் என்ன – The beach
57. பிதாமகன் – van dam (universal soldier 1992 – dinner scene – pithamagan tea stall scene)
58. மாற்றான் – Rooftop Prine (korean drama)
59. சலீம் – Big Bang
60. போக்கிரி – District 13
61. ஆரம்பம் – Sword fish
62. கஜினி – Memento
63. ரோஜா – Sun flower
64. மெர்க்குரி – Dont breathe
65. பச்சைக்கிளி முத்துச்சரம் – Derailed
66. யோகி – tsotsi
67. விருதகிரி – taken
68. அருணாச்சலம் – Brewsters millions
69. தாம் தூம் – Red corner
70. நாணயம் – The bank job
71. பலே பாண்டியா – I hired a contact killer
72. பேராண்மை – Azerozdes tikhie
73. மிருதன் – Train to busan
74. சிக்குபுக்கு – The classic
75. பத்ரி – Kick boxer
76. இது என்ன மாயம் – The syreno agency
77. அயன் – Maria full of grace
78. கோ – State of play
79. மாற்றான் – Stuck on you
80. அனேகன் – My love from the star
81. தூங்காவனம் – Sleepless night
82. தோழா – The in touchebles
83. நான் – Talented Mr. Ripley
84. வாமனன் – The following
85. நகொபகா – First 50 dates
86. பாபநாசம் – த்ரிஸ்யம் – The perfect number
87. மாஸ் – The ghost
88. தனி ஒருவன் – I saw the devil
89. அபியும் நானும் – Father of the bride
90. நிசப்தம் – Wish 2013
91. ஆறாது சினம் – No mercy (first halfon hour)
92. முகமூடி – ip man3
93. தெகிடி – carancho
94. கலகலப்பு – soul kitchen
95. தாண்டவம் – A blind zatouchi
96. ஆட்டோகிராப் – Beyon the clouds
97. ஜேஜே – Serpebdity
98. தீபாவளி – To remember moment
99. வசூல்ராஜா எம்பிபிஎஸ் – Spatch adam
100. அந்நியன் – Seven + Pshyco
101. சாட்டை – A sir with love
102. நான் ஈ – Cockroach
103. குணா – Tie me up time down
104. மன்மதன் அம்பு – Romence on the highseas
105. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் – Our hospitality
106. முரண் – Strangers on atrain
107. எவனோ ஒருவன் – Falling down
108. நியூ – Big
109. பீமேல் 22 கோட்டையம் – மாலினி 22 பாளையங்கோட்டை (முறையான ரீமேக்)
110. உன் சமையலறையில் – சால்ட் and பெப்பர்
111. அதிதி – காக்டெயில்
112. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் – மரியாதை ராமண்ணா (முறையான remake)
113. நீ எங்கே என் அன்பே – கஹானி
114. எனக்குள் ஒருவன் – லூசியா(கன்னடம்)(முறையான remake)
115. யான் – மிட்நைட் ஷாட்ஸ்
Be the first to comment on "Copycat Movies Tamil – காப்பி அடிக்கப்பட்ட தமிழ் படங்கள்!"