குழந்தைத் தொழிலாளர்கள் –காக்கா முட்டை, குட்டி, வாகை சூடவா, மெரினா, கோலிசோடா, காதல் கொண்டேன், பாலாஜி சக்திவேல் படங்கள் – காதல், கல்லூரி, வழக்கு எண் 18/9, அஞ்சாதே, கடல், நண்பன், தெறி, ஸ்கெட்ச்,…
குழந்தைத் திருமணம் –வ.வா.சங்கம்,
குழந்தைகள் கடத்தல், பெண் கடத்தல் – 6 மெழுகுவர்த்திகள், அஞ்சாதே, போக்கிரி,
குழந்தை இல்லாமை – அழகு குட்டி செல்லம், சைவம், குற்றம் 23,
தலித்க்களின் மீதான ஆதிக்கம் மற்றும் கௌரவ கொலைகள் – கௌரவம், சுப்ரமணியபுரம், மாவீரன் கிட்டு, ரஞ்சித் படங்கள், விழித்திரு, மகளிர் மட்டும்,..
வேலையில்லாத் திண்டாட்டம் – வறுமையின் நிறம் சிவப்பு, சத்யா, வேலையில்லா பட்டதாரி, தானா சேர்ந்த கூட்டம்,…
அநாதைக் குழந்தைகள் –அ.கு.செல்லம், ஆதலால் காதல் செய்வீர், காதலா காதலா, தளபதி,
சிறுவர் சீர்திருத்தப்பள்ளி –நந்தா, நான், 8 தோட்டாக்கள், மூடர்கூடம்,
வீட்டை விட்டு ஓடிப்போகும் முதியவர்கள் – முதியோர் இல்லம் – சந்தியாராகம், ஒன்பது ரூபாய் நோட்டு, மெரினா, ப.பாண்டி, வாத்தியார், கத்தி,…
காடுகள் ஆக்கிரமிப்பு – காடு, பேராண்மை, வனமகன், கடம்பன்,
தண்ணீர் பஞ்சம் – பசி – விவசாயம் அழிவு – உணவில் நஞ்சு – கத்தி, அறம், சண்டிவீரன், கேணி, கத்துக்குட்டி, கடலை,
திருநங்கைகள், எய்ட்ஸ் நோயாளிகள், ஒரினச் சேர்க்கையாளர்கள் அவமதிப்பு –ஜில்லுனு ஒரு காதல், ஐ, கல்லூரி, கம்பீரம், அருவி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், தர்மதுரை, தரமணி, காஞ்சனா, மிருகம்,…
பாலியல் வன்கொடுமை – பெண்கள், சிறுவர், சிறுமிகள் –நான் சிகப்பு மனிதன், ஈசன், தெறி, சலீம், சாட்டை, கடுகு, காதல் கொண்டேன், கஜினி, நிசப்தம், நடுநிசி நாய்கள் – கௌதம் வாசுதேவ் படங்கள் , கற்றது தமிழ், மாலினி 22, அவள் பெயர் தமிழரசி, ஆறு, வேதாளம்,..
இந்து முஸ்லிம் பிளவு – காஷ்மீர் பிரச்சினை – தீவிரவாதம் – ராணுவர்கள் –ரோஜா, அரண், துப்பாக்கி, இரும்புத்திரை, உயிரே, உன்னைப் போல் ஒருவன், விஸ்வரூபம்1,2, எந்திரன், வாரணம் ஆயிரம்,
மாணவ மாணவிகள்(தற்)கொலை –அப்பா, அச்சமின்றி,வேட்டையாடு விளையாடு, அந்நியன், 8 தோட்டாக்கள் சிறுவர் காட்சி,…
ஊழல் – வங்கி மோசடி –வங்கி திருட்டு – ஷங்கர் படங்கள், திருடா திருடா, சாமுராய், ரமணா, கந்தசாமி, கோ, நாணயம்,
கிறிஸ்டின் இந்து முஸ்லிம் காதல் பிளவு – விண்ணைத்தாண்டி வருவாயா, திருமணம் எனும் நிக்கா, கோவில்,
Related Articles
பெண்களின் ஆடைகளை ஆண்கள் துவைப்பது, பயன்ப... சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் சிவப்பு மஞ்சள் பச்சை. ரோஜாக்கூட்டம், சொல்லாமலே, பூ, பிச்சைக்காரன் போன்ற வெற்றிப் படங்களைத் த...
தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்திய படங்கள்!... எங்க எந்த தப்பு நடந்தாலும் நான் தட்டிக் கேட்பேன்... கண்ணு முன்னாடி நடக்குற அநியாயத்த யார் தடுத்தாலும் தட்டிக் கேட்பேன்... மத்தவங்கள மாதிரி சுயநலமா என்...
அசுரன் பாடல்கள் தேசிய விருது வெல்லுமா &... பாடலாசிரியர் யுகபாரதி எழுதிய பாடல்கள்பாடலாசிரியர் யுகபாரதி இந்தப் படத்தில் பொல்லாத பூமி, எள்ளு வய பூக்கலையே, கண்ணழகு ரத்தினமே என மூன்று பாடல்களை எ...
Be the first to commenton "இந்தியாவில் நிலவும் பிரச்சினைகளும் – அதை கூறிய படங்களும் ஒரு பார்வை!"
Be the first to comment on "இந்தியாவில் நிலவும் பிரச்சினைகளும் – அதை கூறிய படங்களும் ஒரு பார்வை!"