இந்தியா

பாகிஸ்தான் குழந்தையை தத்து எடுத்து வளர்க்கும் இந்திய தாய்!

இந்த சமூகத்தில் செவிலியர்களுக்கு என்று எப்போதும் தனி மரியாதை உண்டு.( கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்களையும் சாலையில் இறங்கி போராட வைத்தது நமது தமிழக அரசு). அப்படிப்பட்ட செவிலியர் பணிபுரிபவர் தான் புனிதா….


தமிழகத்திலயே முதல்முறையாக திருநங்கைகளுக்காக பொது கழிப்பறை!

கழிப்பறை பயன்படுத்தாத சமூகம் தமிழகத்தில் ஆண்கள், பெண்கள் என்று இருபாலினருக்கும் மட்டுமே இதுவரை பொதுக்கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. அதை இந்த இருபாலினரும் எந்த அளவுக்கு முறையாகப் பயன்படுத்தி வருகிறோம் என்பதை பொது இடங்களில் உள்ள சுவரோரம்…


சூழலியல் இயக்கத்திற்காக ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக திட்டம்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியைத் தொடர்ந்து, கோ க்ரீன்(Go Green) என்ற சூழலியல் இயக்கித்திற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பத்து லட்சம் மரக்கன்றுகள் நடத் திட்டமிடப்பட்டு இருக்கிறது. இந்த முயற்சி ராஜஸ்தான் அரசும், தன்னார்வ…


கணவர் இறப்புக்கு பிறகும் பொட்டு வைத்திருந்ததால், 77 வயது பெண் அரசு அலுவலகத்தில் அவமதிப்பு

கணவர் இறந்த பிறகு அவரது ஓய்வூதியத்தை தன் பெயருக்கு மாற்றச் சென்ற 77 வயது பெண், அரசு அலுவலகத்தில் அவமதிக்கப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் சர்ச்சையை உண்டு செய்திருக்கிறது. அரசு அதிகாரி ஒருவர் விதவையான…


ஆப்ரிக்காவின் உயர்ந்த சிகரமான கிளிமாஞ்சாரோவில் ஏறிய ஏழு வயது ஹைதராபாத் சிறுவன்

கடல் மட்டத்தில் இருந்து 5895 மீட்டர் உயரம் இருக்கும் ஆப்ரிக்காவின் மிக உயர்ந்த சிகரமான கிளிமாஞ்சாரோவில் ஏறி சாதனை புரிந்திருக்கிறான் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஏழு வயது சிறுவன். தனது பயிற்சியாளருடன் சேர்ந்து சிகரத்தின் உச்சியில்…


இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளில் வன்புணர்வுக்கு என்னென்ன தண்டனைகள் தெரியுமா?

நம்மில் பெரும்பாலோனோர் கேட்டதும் பதறும் குற்றமென்றால் அது பாலியல் வன்புணர்வு தான். காரணம் அது ஒருவரை உடல்ரீதியாக, மனரீதியாக வாழ்நாள் முழுவதும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. இந்தியா போன்ற நாடுகளில் குழந்தைகள், பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு…


அசீஃபா பானுவின் மரணத்துக்கு நீதி வழங்கப்படுமா? அசிஃபாவுக்கு என்ன பதில் சொல்லப்போகிறது பாஜக அரசு?

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டத்துக்கு உட்பட்ட ரசானா என்ற கிராமத்தில் பக்கர்வால் என்ற நாடோடி முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி அசீஃபா பானு கடந்த ஜனவரி மாதம் பத்தாம் தேதி…


65 வது தேசிய விருதுகள் அறிவிப்பு! – எதிர்பார்த்த சிலருக்கு கிடைக்கவில்லை!

65ம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பலருக்கு மகிழ்ச்சி என்றாலும் இந்த வருடம் தமிழ்சினிமாவில் சில அறிமுக இயக்குனர்கள் ” நச் “படங்களை தந்து அதிசயிக்க வைத்தனர். அவர்களுடைய படங்களுக்கு எந்த…


இந்தியாவில் நடப்பது சர்வதிகார ஆட்சி தான் என்பதை அடிக்கடி நிரூபிக்கிறார் தமிழிசை!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் தமிழகத்தை உண்மையிலயே ஆட்சி செய்பவர் எடப்பாடியைச் சார்ந்தவரா அல்லது குஜராத்தை சார்ந்தவரா என்பது தெரிந்தும் தெரியாமலும் இருக்கிறது. பல ஆண்டுகளாக வேறெந்த கட்சிகளும் தமிழகத்தில் நுழைந்திடாதபடி திராவிட…


அப்பான்னா இப்படி இருக்கணும்! – சாதித்த நடிகர் மாதவன் மகன்!

இந்தி டிவி சீரியல், இந்திப் படங்கள், மணிரத்னம் படங்கள், கமல், சீமானுடன் படங்கள் என்று படிப்படியாக உயர்ந்த நடிகர் மாதவன் இந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத முக்கிய நபர். அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால்,…