செய்திகள்

தகாத உறவு குற்றமில்லை என சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

தலைமை நீதிபதி  உத்தரவு: இந்த வருடத்தில் இரண்டு மிக முக்கிய சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. அதில் ஒன்று ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான சுதந்திரத்தை பறித்த 377சட்டப்பிரிவு. இன்னொன்று தற்போது ரத்து செய்யப்பட்ட கள்ள உறவு…


நீர்நிலைகளில் வாத்துகள் நீந்துகையில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கிறது, அதனால் மீன்கள் பெருக்கமும் அதிகரிக்கிறது – திரிபுரா முதல்வர் பிப்லப் தேப் !

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகாபாரதக் காலத்தில் இண்டர்நெட் இருந்தது என்று கூறி சர்ச்சையை உண்டாக்கியவர் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையை உருவாக்கி உள்ளார். வாத்துக்கள் நீந்தும் நீர்நிலையில் ஆக்சிஜன் தாமாகவே உயரும் என…


பிளாஸ்டிக் தேசியக்கொடிகள் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்! – தேசியக்கொடி தயாரிப்பில் நடக்கும் ஊழல்கள் என்னென்ன?

சுதந்திர தான விழாவின் போதும் குடியரசு தின விழாவின் போதும் ஏகப்பட்ட பிளாஸ்டிக் தேசியக்கொடிகள் தயாரிக்கப்படுகிறது. பயன்படுத்தப்படுகிறது. அந்த இரண்டு நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் அந்தக் கொடிகளால் விளையும் தீங்குகள் ஏகப்பட்டவை. அப்படி இருந்தும்…


சென்னையிலும் அதிகரித்து வருகிறது call boy பிசினஸ்!

சமீப காலமாக ஆண் விபச்சாரன்களின் வாழ்க்கை முறை குறித்து சினிமா படங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. உதாரணம் அருள்நிதி நடித்த டிமாண்டி காலணி படத்தில் கிட்டத்தட்ட கால்பாய் கதாபாத்திரம் காட்டப்பட்டிருக்கும். அதையடுத்து போத என்ற…


ஈரோடு புத்தகத் திருவிழா கொண்டாட்டங்களும்! முக்கியமான பதிப்பகங்களின் புதிய வெளியீடுகளும்!

ஈரோடு வட்டாரத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் என்றாலே கொண்டாட்டம் தான். காரணம் ஈரோடு வ.உ.சி மைதானத்தில் பிரம்மாண்டம்மான புத்தகத் திருவிழா நடைபெறுவது தான். பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலக்கியப் போட்டிகள், பிரபலங்களின் உரை என்று…


கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்!

அண்ணாவுக்கு அருகிலயே தம்பிக்கு இடம்! நெஞ்சுக்கு நீதி கிடைத்துவிட்டது! இறந்தும் வென்று உள்ளார் கலைஞர்! மிஸ் யூ எழுத்தாளர் கருணாநிதி! என்று  சமூகவலைத் தளங்களில் பலர் தங்களது உணர்வுகளை வார்த்தைகள் மூலமாகப் பகிரத் தொடங்கிவிட்டனர்….


கிறுக்கத்தனமான கிகி சேலஞ்ச்! – பப்ளிகுட்டி பைத்தியங்களை எச்சரித்த போக்குவரத்து போலீஸ்!

அது என்ன கிகி சேலஞ்ச்! உலகில் உள்ள பைத்தியங்கறை அரவேக்காட்டுகளை வெளிச்சம் போட்டு காட்டுவது தான் இந்த கிகி சேலஞ்ச்! இப்போது உலகம் முழுக்க டிரெண்டாகி வருகிறது இந்த சேலஞ்ச்! கனடா நாட்டை சேர்ந்த…


தமிழ்நாட்டில் புத்தகத் திருவிழாக்கள் வெகுஜன மக்களால் கொண்டாடப்படுகிறதா?

புத்தகத் திருவிழா என்றாலே தீவிர புத்தகப் பிரியர்களுக்கு உற்சாகம் பெருக்கெடுத்து ஓடும். காரணம் தங்கtளுக்கு பிடித்த புத்தகங்களை சிறப்பு தள்ளுபடி விலையில் வாங்கிக் கொள்ளலாம். (பொதுவாக பத்து சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஒரு சில…


இந்திய அளவில் சிறந்த நிர்வாகம் செய்வதில் கேரள மாநிலத்துக்கு முதலிடம்!

சாமுவேல் பால் என்ற பிரபல பொருளாதார நிபுணர் பப்ளிக் அப்பேர்ஸ் சென்டர் என்ற மையத்தை 1994ல் தொடங்கினார். நாட்டில் சிறந்த நிர்வாகத்தை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் அமைப்பாக இந்த மையம் இருந்து வருகிறது….


உத்தர பிரதேசத்தில் எண்பது ஆண்டுகளுக்குப் பின் தலித் மக்கள் மாப்பிள்ளை ஊர்வலம் செல்லும் உரிமையை மீட்டு எடுத்துள்ளனர்!

உத்திரபிரதேசத்தில் நடந்து வரும் சாதி ஆதிக்கம் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பது இல்லை. சக மனிதனை ஜாதியின் பெயரில் பொதுவெளியில் நிர்வாணமாக்கி அடித்து துன்புறுத்தி அதை பேஸ்புக்கில் போட்டு பெருமை பேசும்…