பயணங்கள்

“ஊர் முழுக்க கட் அவுட்டு! ஊழல் அரசே கெட் அவுட்டு! ” போராட்டக்களத்தில் பொங்கியெழும் மாணவர்கள். #Busfarehike

பேருந்து கட்டண உயர்வை அடுத்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். கட்டண உயர்வை எதிர்த்து முதலில் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பின்னர்…


தமிழகத்தில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து கட்டண உயர்வு! – மக்கள் அதிருப்தி!

கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் 18-ல் பேருந்து கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட்டது. அதையடுத்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது பேருந்து கட்டண உயர்வுக்கான அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கட்டண உயர்வுக்கான காரணம்? தமிழக…


தற்காலிகஓட்டுநர்! அனுபவமில்லாத ஓட்டுநர்களின் கையில் அரசுப்பேருந்துகள்! – தொடரும் விபத்துக்கள்!

சாலை விபத்துக்களில் தமிழகம் ஏற்கனவே முதலிடம் வகித்து வருகிறது. இந்நிலையில் போக்குவரத்துகழக ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தம் செய்வதால் அனுபவமில்லாத ஓட்டுநர்களின் கையில் அரசுப்பேருந்துகளை ஒப்படைத்து சாலை விபத்துக்கள் தொடர்வதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது தமிழக அரசு….


ஆட்டோ சேவையை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது உபர்

வாடகை கார சேவை மூலம் ஏற்கனவே உலகின் பல நாடுகளில் பிரபலமடைந்த உபர் நிறுவனம், தற்போது இந்தியாவில் மீண்டும் வாடகை ஆட்டோ சேவையை துவங்கியிருக்கிறது. ஏற்கனவே இந்தச் சேவையை அளித்து வந்த உபர் நிறுவனம்,…


ஒரு அஞ்சு நாலு லீவு சொல்லுங்க, நியூசிலாந்து வரைக்கும் போயிட்டு வந்துருவோம்

நியூசிலாந்து என்ற பெயரை அடிக்கடி கிரிக்கெட்டில் கேள்விப்பட்டிருப்போம். அப்படி அந்த நாட்டில் என்னதான் இருக்கிறது? பார்க்கவேண்டிய இடங்கள் என்னென்ன? எவ்வளவு செலவாகும்? என்ன சாப்பிடலாம்? வாங்க ஒரு சுற்று சுற்றிவிட்டு வருவோம். நியூசிலாந்தில் தவறவிடக்கூடாத…


விபத்து சிகிச்சைகளை இலவசமாக்குகிறது டெல்லி அரசு

கடைக்கோடி சாமானியனுக்கும் தரமான மருத்துவம் சென்று சேர வேண்டும், இந்த வாக்கியம் இடம்பெறாத தேர்தல் அறிக்கைகளே இந்திய அரசியல் வரலாற்றில் இல்லை எனலாம். அநேகமாக அனைத்து அரசியல் கட்சிகளும் வரி மாறாமல் தங்கள் அறிக்கைகளில்…


விமான நிலையத்தில் உயர்தர வசதிகளை அறிமுகப்படுத்துகிறது பெங்களூரு மெட்ரோ

கெம்பகௌடா சர்வதேச விமான நிலையத்தின் சேவையை அடிக்கடி பயன்படுத்தும் பயணிகள், மிதமிஞ்சிய போக்குவரத்து நெரிசல் காரணமாக அங்கு வந்து செல்லும் பயண அனுபவத்தை வெறுப்பதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால் பெங்களூரு மெட்ரோவால் முன்மொழியப்பட்டிருக்கும்  சேவைகள் பயன்பாட்டுக்கு…


மூணாறு – தென்னகத்தின் காஷ்மீர்

மூணாறு, கேரள மாநிலத்தில் உள்ள அழகான மலைவாசஸ்தலம். கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் உயரத்தில் இருக்கும் இடம். மலையேறுதலுக்கும ஒரு அற்புதமான படம். இயற்கை அன்னையின் அழகை ஆச்சர்யங்களை தேயிலை தோட்டங்களுக்கு மத்தியிலே கண்டு…


டிஜி யாத்ரா – ஆதார் எண் இணைப்பு மூலம் சுலபாமாகும் விமான பயணங்கள்

வரும் 2018ம் ஆண்டின் துவக்கத்தில் இருந்து ஆதார் என் இணைத்த விமானப் பயணங்கள் என்னும் திட்டம் கொண்டு வர பட உள்ளது. விமான டிக்கெட்டுகளில் ஆதார் எண் இணைப்பு கொல்கத்தா, விஜயவாடா மற்றும் அஹமதாபாத்…