ஹைதராபாத் என்கவுன்டரை கொண்டாடும் திரைப் பிரபலங்கள்!

Cinema Celebrities Celebrating Hyderabad Encounter

1.நடிகர் சதீஷ் :

மற்றவர்களின் கருத்துக்களையோ, மனித உரிமை பேசுபவர்களையோ விடுங்கள்… அந்த பெண்ணின் பெற்றோருக்கு மனதின் ஓரத்தில் ஒரு சிறு நிம்மதி வருமே அது போதும்… என்ன தவறு செய்தாலும் பாத்ரூமில் வழுக்கி விழுவதுடன் முடிந்து விடும் என்று நினைப்பவர்கள் இதோடு திருந்தி விடுவது நல்லது.

2.நடிகை மஞ்சிமா மோகன் :

Thank you #Telangana police for taking the right decision  JUSTICE SERVED!

3.இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் :

My salute to the #hyderabadpolice  department for the Action they took… waiting for the day where every women feels safe and secure to live in this country..

4.நடிகை வரலட்சுமி சரத்குமார் :

Finally #justice served..!! It isn’t enough.. every single rapist should b shot or castrated…only punishments like this will stop this madness of raping women..!! Set an example.. make  #DeathForRapists legal..!! Let’s change this society one rapist at a time..!! @narendramodi

5.நடிகை வேதிகா :

Salute to #HyderabadPolice  . Such demons should not be kept alive. #RIPPriyankaReddy

6.நடிகர் விவேக் :

Justice served..! Peace to the soul of that Dr sister..!  Will b a lesson to all sick minded perverts! A big salute to the police officials for this stringent action. 

7.நடிகை சமந்தா :

I love️ TELANGANA  . Fear is a great solution and sometimes the only solution .

8.நடிகர் ஜெயம் ரவி :

Now that is what I call JUSTICE !! #JusticeForDisha #RIPPriyankaReddy

9.இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் :

உண்மை சுடும்  #Encounter They deserve this!!

10.நடிகர் பிரசன்னா :

Thank u @hydcitypolice

இவ்வாறு என்கவுண்டர் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர் பிரபலங்கள். 

Related Articles

இளையராஜாவும் வைரமுத்துவும் பிரிந்த கதை! ... கவிதை தளத்தில் நன்கு அறியப்பட்ட வைரமுத்து மொழிக்கும் மண்ணுக்குமான தொடர்பை திரையில் விரித்திருக்கும் பாரதிராஜா மூலமாய் திரைக்குள் நுழைய விரும்பினார். அ...
டிரெண்டிங்கால் வந்த வினை! – பிரியா... கேரளா பெண்களின் வீடியோக்களை சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து தமிழ் பெண்களின் வயித்தெரிச்சலை சம்பாதிப்பது தான் இன்றைய தமிழ் இளைஞர்களின் தலையாய கடமை. இ...
ஆப்ரிக்காவின் உயர்ந்த சிகரமான கிளிமாஞ்சா... கடல் மட்டத்தில் இருந்து 5895 மீட்டர் உயரம் இருக்கும் ஆப்ரிக்காவின் மிக உயர்ந்த சிகரமான கிளிமாஞ்சாரோவில் ஏறி சாதனை புரிந்திருக்கிறான் ஹைதராபாத்தைச் சேர...
பள்ளிப்பருவத்தில் வருவது காதலா? வெறும் இ... 96 (Tamil Movie) IMBD Rating - 9.4/10இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிரு...

Be the first to comment on "ஹைதராபாத் என்கவுன்டரை கொண்டாடும் திரைப் பிரபலங்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*