தனுஷ் படங்களும் ஆனந்த விகடன் மதிப்பெண்களும்!

danush-movie-and-vikadan-rating-min
 1. புதுப் பேட்டை – 45
 2. திருவிளையாடல் ஆரம்பம் – 41
 3. பொல்லாதவன் – 43
 4. யாரடி நீ மோகினி – 42
 5. உத்தமபுத்திரன் – 41
 6. ஆடுகளம் – 44
 7. வேங்கை – 37
 8. மயக்கம் என்ன – 41
 9. 3 – 42
 10. மரியான் – 43
 11. வேலையில்லா பட்டதாரி – 44
 12. அனேகன் – 41
 13. மாரி – 40
 14. தங்க மகன் – 40
 15. தொடரி – 38
 16. கொடி – 41
 17. ப. பாண்டி – 44
 18. வேலையில்லா பட்டதாரி 2 – 40
 19. வட சென்னை – 50
 20. மாரி 2 – 42

தனுஷ் இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவற்றில் இரண்டு இந்தி படங்களும் ஒரு ஆங்கில படமும் அடங்கும். மேற்கண்ட இருபது படங்களுக்கு மட்டுமே விகடன் மதிப்பெண்கள் கிடைத்தன. அவற்றில் வட சென்னை முதல் இடமும் புதுப்பேட்டை இரண்டாம் இடமும் வேலையில்லா பட்டதாரி, ப. பாண்டி, ஆடுகளம் ஆகிய மூன்று படங்களும் மூன்றாவது இடத்தில் உள்ளன.

 

Related Articles

விரல் அளவு கூட இல்ல! இதுல ஒருவிரல் புரட்... கடந்த சில தினங்களாகவே சமூக வலைதளங்களில் சிறுவன் ஒருவனின் வீடியோ வைரல் ஆகி வருகிறது. தளபதி விஜயின் தீவிர ரசிகர் ஆளுங்கட்சியை வெளுத்து வாங்கும் அந்த சி...
ஒரு நல்ல படம் எடுக்க நாம் பின்பற்ற வேண்ட... கலைஞர் டீவியில் ஒளிபரப்பாகும் நல்ல நிகழ்ச்சிகளுள் ஒன்று நாளைய இயக்குனர். இந்த நிகழ்ச்சியின் நடுவராக இயக்குனர் வெற்றிமாறன் பங்கேற்று வருகிறார். அவர் பல...
கிரேஸி மோகன் பற்றிய சில தகவல்கள்!... 40 ஆண்டுகளில் 6500 க்கும் மேற்பட்ட நாடகங்கள் மேடையேற்றம் செய்துள்ளார்.  மைக்கேல் மதன காமராஜன், காதலா காதலா, அண்ணாமலை, வாசூல்ராஜா எம்பிபிஎஸ் ப...
யுவன் சங்கர் ராஜா ரசிகர்களுக்கு ஜூலை 15 ... யுவன் சங்கர் ராஜா நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இசை இயக்குனர். இருந்தாலும் அவருக்கு தேசிய விருது கிடைக்க...

Be the first to comment on "தனுஷ் படங்களும் ஆனந்த விகடன் மதிப்பெண்களும்!"

Leave a comment

Your email address will not be published.


*