இவர்களின் படங்களுக்கு விகடன் போட்ட மதிப்பெண்கள்!

Sivakarthikeyan vs Vijay Sethupathi films and Ananda Vikatan scores!

சிவகார்த்திகேயன் படங்கள் : 

  1. மெரினா – 43
  2. 3 – 42
  3. மனம் கொத்திப் பறவை – 42
  4. கேடி பில்லா கில்லாடி ரங்கா – 41
  5. எதிர் நீச்சல் – 43
  6. வருத்தப் படாத வாலிபர் சங்கம் – 41
  7. மான் கராத்தே – 40
  8. காக்கி சட்டை – 41
  9. ரஜினி முருகன் – 43
  10. ரெமோ – 36
  11. வேலைக்காரன் – 42
  12. சீம ராஜா – 38
  13. ௧னா – 43

விஜய் சேதுபதி படங்கள் : 

  1. தென்மேற்குப் பருவக் காற்று – 43
  2. சுந்தர பாண்டியன் – 44
  3. பீட்சா – 45
  4. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் – 45
  5. சூது கவ்வும் – 45
  6. இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – 43
  7. பண்ணையாரும் பத்மினியும் – 41
  8. புறம்போக்கு எனும் பொதுவுடைமை – 43
  9. ஆரஞ்சு மிட்டாய் – 40
  10. நானும் ரவுடி தான் – 43
  11. சேதுபதி – 41
  12. காதலும் கடந்து போகும் – 41
  13. இறைவி – 43
  14. தர்ம துரை – 42
  15. ஆண்டவன் கட்டளை – 46
  16. றெக்க – 39
  17. கவண் – 41
  18. விக்ரம் வேதா – 45
  19. புரியாத புதிர் – 40
  20. ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் – 40
  21. ஜூங்கா – 41
  22. இமைக்கா நொடிகள் – 41
  23. செக்க சிவந்த வானம் – 43
  24. 96 – 46
  25. சீதக்காதி – 41
  26. பேட்ட – 41
  27. சூப்பர் டீலக்ஸ் – 50
  28. சிந்துபாத் – 40

சிவகார்த்திகேயன் பெரியவரா விஜய் சேதுபதி பெரியவரா என்ற ஒப்பீடு கிடையாது. இருவருடைய கதை தேர்வும் படம் பண்ணும் விதமும் வெற்றி பயணமும் எப்படி இருக்கிறது என்பதை தெரியப் படுத்தும் மதிப்பெண்கள் மட்டுமே. மிஸ்டர் லோக்கல், ரம்மி, கருப்பன், வன்மம் போன்ற படங்களுக்கு ஆனந்த விகடனின் மதிப்பெண் கிடைக்கவில்லை. 

Related Articles

இன்று எம்.ஜி.ஆர் பிறந்தநாள்!... இன்று எம்.ஜி.ஆரின் 101வது பிறந்தநாள். இளமையில் வறுமையில் வாட, அந்த வறுமையை போக்க நாடகக்குழுவில் இணைந்து பணியாற்றினார். பிறகு தமிழ் சினிமாவில் சிறுசிறு...
திருடர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் விஜய்... வெண்ணிலா கபடி குழு என்ற  படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த மிக முக்கியமான படைப்பாளி, இயக்குனர் சுசூந்திரன். வெண்ணிலா கபடி குழுவைத் தொடர்ந்து எழ...
இனி நீங்கள் போனில் உரையாட வேண்டியதில்லை.... வார இறுதியில் முடி திருத்த விரும்புகிறீர்கள், உங்களுக்கு விருப்பமான முடிதிருத்தகத்துக்கு திறன்பேசியில் அழைத்து அப்பாயிண்ட்மெண்ட் வாங்க வேண்டும். இது த...
தமிழக அரசின் ஓராண்டு சோதனைகள் ! – ... 2016 டிசம்பர் 5 ம் தேதியில் இருந்து தமிழகம் பல சோதனைகளை சந்தித்து வருகிறது. ஒரே ஒரு ஓட்டைப் போட்டுதற்கு மூன்று முதலமைச்சர்களை உருவாக்கி உலக வரலாற்று ...

Be the first to comment on "இவர்களின் படங்களுக்கு விகடன் போட்ட மதிப்பெண்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*