இக்கட்டான சூழலிலும் சாதி பார்க்கும் தமிழக மக்கள்!

Tamil people who are looking caste in a difficult situation

தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் இந்த சாதி. எவ்வளவு தான் எடுத்து சொன்னாலும் செம்மறி ஆடுகளாகத் தான் இருப்போம் என்று பிடிவாதமாக இருப்பதில் தமிழர்களை மிஞ்ச ஆளே இல்லை. காரணம் கஜா புயலின் காரணமாக தற்போது தமிழகம் முழுவதும் இக்கட்டான சூழல் நிலவி வருகிறது. குறிப்பிட்ட சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு அந்த இடங்களில் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்க முயன்று வருகிறது தமிழக அரசு.

சோத்துக்கே வக்கு இல்லாத இந்த சூழலிலும் நம் மக்களுடைய சாதி பாகுபாடு மட்டும் மாறவே இல்லை. இந்தந்த பள்ளிக்கூடத்தில் இந்தந்த சாதியினர் தங்க வேண்டும், நிவாரண பொருட்களை இந்தந்த சாதியினர் முதலில் வாங்க வேண்டும், அதன் பிறகு மற்ற சாதியினர் வாங்க வேண்டும், இந்தந்த சாதியினர் தங்கும் இடத்தில் இந்தந்த சாதியினர் ஆதரவு கேட்க கூடாது என்று பாழாப்போன விதிமுறைகளை விதித்துக் கொண்டு  நாசமாய் போவதற்கு என்னென்ன வழிகள் இருக்கிறதோ அதனை கொட்டும் மழையில் சுழட்டி வீசும் காற்றில் சிரமப்பட்டு தேடி அலைந்து கண்டுபிடிக்கிறார்கள் நம் மக்கள்.

சாதி தான் முக்கியம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும் என்றார் அறிஞர் ஒருவர். அவருடைய கருத்துக்கள் தற்போது பல இளைஞர்களால் ஏற்றுக்கொள்ளப் பட்டு பகிரப்பட்டு வருகிறது. அதே சமயம் ஒவ்வொரு சாதியினரும் தங்கள் பிள்ளைகளுக்கு கயிறு கட்டிக்கொண்டு வாட்சப் குரூப்பில் இணைத்து வைத்துக் கொண்டு விஷம் ஏற்றிக்கொண்டு இருக்கிறார்கள் அரமெண்டல்கள்.

இவர்கள் எல்லாம் உயிரோடு இருப்பதை விட புயலால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதே மேல் என்றும் இவர்கள் மேல் இடி விழ வேண்டும் என்றும் இவர்கள் சாதி சாதியாய் பிரிந்து நிற்கும் நிலங்கள் எல்லாம் பிளந்துகொண்டு பூமிக்குள் புதைய வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர் சமூக வலைதள வாசிகள். நக்கிட்டே குடிங்கடா என்பதற்கேற்ப முட்டாள்களாகவே இருக்கிறார்கள் நம் மக்கள்.

Related Articles

பற்றி எரிவது பெற்ற தாயாக இருந்தாலும் வீட... செல்போன் ஆடம்பரம் என்று சொன்ன அதே படத்தில் செல்ஃபி புள்ள என்ற பாடல் இடம்பெற்றிருக்கும். செல்போன் தேவை ஆனால் அதன் பயன்பாடு முறையாக இருக்க வேண்டும் என்ப...
பல விருதுகள் வென்ற மூடர்கூடம் பட வசனங்கள... * வாழ்க்கையோட பெரும்பாலான விடியல் வழக்கமானதாவே இருக்கு... முழிச்சோம், குளிச்சோம், சாப்டோம், உழைச்சோம், உறங்குனோம்னு சக்கரம் சுத்திட்டு இருக்கு... இந்த...
எல்லோரும் செய்றதனால தப்பு சரின்னு ஆகிடாத... நூறு நாட்களை தொட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கான எதிர்ப்புப் போராட்டம் பல இழப்புகளை சந்தித்து ஓரளவுக்கு வெற்றி கண்டு உள்ளது. மற்றொரு போராட்டம் பல தலைமுறைகளாக தொ...
இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த படமான ... சாதியும் மதமும் மனித வாழ்விற்கே விரோதமானது என்ற வரி மிக முக்கியமானது. அனைத்து கல்வி நிலையங்களிலும் எழுதி வைக்கப்பட வேண்டிய வரி. இசை சந்தோஷ்நாராயணன...

Be the first to comment on "இக்கட்டான சூழலிலும் சாதி பார்க்கும் தமிழக மக்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*