இருபத்து ஐந்து நிமிடங்களில் மும்பையிலிருந்து புனேவுக்கு பயணிக்கலாம்

hyper-loop-mumbai-to-pune-under-25-minutes

2024 வாக்கில் மும்பையிலிருந்து புனேவுக்கு செல்லும் பயண நேரம் குறைந்தபட்சம் 14 நிமிடங்களில் இருந்து அதிகபட்சம் 25  நிமிடங்களுக்குள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெர்ஜின் ஹைப்பர்லூப் (Virgin Hyperloop) என்ற நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தத்தைச் செய்து கொண்டிருக்கிறது மகாராஷ்டிரா அரசு. ஹைப்பர்லூப்  என்பது தரை வழியில் மேற்கொள்ளப்படும் அதிவேக பயண வழித்தடம் ஆகும். மும்பை புனே இடையேயான 150 கிலோ மீட்டர் தோற்றத்தை 25 நிமிடங்களில் கடக்க நீங்கள் இன்னும் ஆறு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

Related Articles

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா! ̵... கனாவைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான படம். சேட்டையன் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் பிளாக்சீப் குழுவினர் நடிப்பில் உருவான படம். இ...
12வது நாளாகத் தொடர்ந்து உயர்த்தப்பட்டது ... 12வது நாளாகத் தொடர்ந்து பெட்ரோலின் விலை 36 பைசா உயர்த்தப்பட்டு மும்பையில் லிட்டர் 85.65 ரூபாயாக விற்கப்படுகிறது. தொடர்ந்து 12 நாட்களாக உயர்த்தப்பட்டுக...
குலேபகாவலி – சினிமா விமர்சனம்... தயாரிப்பு: கே.ஜே.ராஜேஷ் ஸ்டூடியோஸ் இயக்கம்: கல்யாண் இசை: விவேக் - மெர்வின் ஒளிப்பதிவு: ஆர்.எஸ். ஆனந்தகுமார் நடிப்பு: ரேவதி, பிரபு தேவா, ஹன்சிகா மோ...
2020 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை உற... டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற இந்த ஓராண்டில் அவர் அதிரடியான பல அறிவிப்புகளின் மூலம் தினம் தினம் பேசப்பட்டு வருகிறார். உலக அரங்கில் சர்ச்சைகளின் நாயகனாகவு...

Be the first to comment on "இருபத்து ஐந்து நிமிடங்களில் மும்பையிலிருந்து புனேவுக்கு பயணிக்கலாம்"

Leave a comment

Your email address will not be published.


*