ஆனந்த விகடனின் சினிமா விமர்சனமும் மதிப்பெண்களும் சினிமா வட்டாரத்தில் புத்தக வாசிப்பு வட்டாரத்தில் மிக முக்கியமானவை. இயக்குனர் பாலாவின் சேது படத்தின் ரிசல்ட்டை அடியோடு மாற்றியது ஆனந்த விகடன் மதிப்பெண். அப்படிப்பட்ட ஆனந்த விகடன் தங்கமீன்கள் படத்திற்கு மதிப்பெண்ணை குறைத்து போட்டுள்ளது என்று இயக்குனர் ராம் ஆனந்த விகடன் அலுவலகம் வரை சென்று சண்டையிட்டதாக ஒரு பேச்சு உள்ளது. இப்படி விமர்சனத்தின் மீது விமர்சனம் வைக்கப் படும் அளவுக்கு ஆனந்தவிகடன் மதிப்பெண் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இயக்குனர் பாரதிராஜாவின் 16 வயதினிலே படம் 62.50 மதிப்பெண்கள் பெற்றது. இதுவே ஆனந்த விகடனின் உச்சகட்ட மதிப்பெண்ணாக இருந்து வருகிறது. இன்று வரை ஒரு படம் கூட இந்தப் படத்தின் சாதனையை முறியடிக்க வில்லை. நல்ல இயக்குனர்களின் படங்களும் அவர்களின் படங்களுக்கு ஆனந்த விகடனின் மதிப்பெண்களும் இங்கே குறிப்பிடப் பட்டுள்ளது.
மணிகண்டன்
- காக்கா முட்டை – 60
- குற்றமே தண்டனை – 45
- ஆண்டவன் கட்டளை – 46
வெற்றிமாறன்
- பொல்லாதவன் – 43
- ஆடுகளம் – 44
- விசாரணை – 61
- வடசென்னை – 50
சசி குமார்
- சுப்ரமணியபுரம் – 44
ஏ. ஆர். முருகதாஸ்
- துப்பாக்கி – 44
- கத்தி – 42
கார்த்திக் சுப்புராஜ்
- பீட்சா – 45
- ஜிகர்தண்டா – 44
- இறைவி – 43
- மெர்க்குரி – 43
நலன் குமாரசாமி
- காதலும் கடந்து போகும் – 42
- உறியடி (தயாரிப்பாளர்) – 44
நவீன்
- மூடர்கூடம் – 50
சுசூந்திரன்
- அழகர்சாமியின் குதிரை – 43
- ஆதலால் காதல் செய்வீர் – 42
- மாவீரன் கிட்டு – 45
- ஜீவா – 42
பாலா
- நான் கடவுள் – 44
- பரதேசி – 56
- அவன் இவன் – 39
- தாரை தப்பட்டை – 40
- நாச்சியார் – 43
சற்குணம்
- வாகை சூடவா – 44
எச். வினோத்
- சதுரங்க வேட்டை – 52
- தீரன் அதிகாரம் ஒன்று – 43
வசந்த பாலன்
- வெயில் – 43
- அங்காடித் தெரு – 47
- அரவான் – 46
- காவியத் தலைவன் – 40
பாலாஜி சக்திவேல்
- கல்லூரி – 43
- வழக்கு எண் 18/9 – 55
செல்வராகவன்
- புதுப்பேட்டை – 45
- ஆயிரத்தில் ஒருவன் – 42
- மயக்கம் என்ன – 41
கௌதம் வாசுதேவ் மேனன்
- வாரணம் ஆயிரம் – 41
- பச்சைக்கிளி முத்துச்சரம் – 43
- வேட்டையாடு விளையாடு – 40
- அச்சம் என்பது மடைமையடா – 41
வெங்கட் பிரபு
- மங்காத்தா – 42
விக்னேஷ் சிவன்
- போடா போடி – 42
- நானும் ரௌடிதான் – 43
- தானா சேர்ந்த கூட்டம் – 41
ராதா மோகன்
- மொழி – 46
- அபியும் நானும் – 40
மிஷ்கின்
- அஞ்சாதே – 44
- சித்திரம் பேசுதடி – 44
- நந்த லாலா – 45
- யுத்தம் செய் – 41
- பிசாசு – 43
- ஓநாயும் ஆட்டுக்குட்டியும் – 51
- சவரக்கத்தி – 44
- துப்பறிவாளன் – 42
ஷங்கர்
- சிவாஜி – 41
- எந்திரன் – 45
பா. ரஞ்சித்
- காலா – 47
- கபாலி – 44
- மெட்ராஸ் – 44
- அட்டகத்தி – 45
மகேந்திரன்
- மள்ளும் மலரும் – 61
மணி ரத்னம்
- கடல் – 41
- ஓ காதல் கண்மணி – 43
- அஞ்சலி – 58
- நாயகன் – 60
பாரதிராஜா
- வேதம் புதிது – 50
- சிகப்பு ரோஜாக்கள் – 53
- 16 வயதினிலே – 62. 50
ராஜ மௌலி
- பாகுபலி 1 – 52
- பாகுபலி 2 – 53
சமுத்திரக்கனி
- அப்பா – 44
- போராளி – 43
- நாடோடிகள் – 43
- சாட்டை – 44
- நிமிர்ந்து நில் – 42
பிரம்மா
- குற்றம் கடிதல் – 46
- மகளிர் மட்டும் – 44
விஜய்
- கிரீடம் – 40
- மதராசபட்டினம் – 44
- சைவம் – 41
கே. எஸ். ரவிக்குமார்
- வரலாறு – 43
- லிங்கா – 41
புஷ்கர் & காயத்ரி
- வ குவாட்டர் கட்டிங் – 39
- விக்ரம் வேதா – 45
சரவணன்
- எங்கேயும் எப்போதும் – 50
ஹிப்ஹாப் தமிழா
- மீசைய முறுக்கு – 42
அல்போன்ஸ் புத்ரன்
- நேரம் – 43
பார்த்திபன்
- புதிய பாதை – 54
சாமி
- மிருகம் – 40
சுதா கொங்கரா
- இறுதிச்சுற்று – 46
அஜய் ஞானமுத்து
- இமைக்கா நொடிகள் – 41
- டிமான்டி காலனி – 42
மோகன் ராஜா
- தனிஒருவன் – 44
சார்லஸ்
- அழகு குட்டி செல்லம் – 43
சசி
- பூ – 44
- பிச்சைக்காரன் – 41
பாலாஜி மோகன்
- வாயை மூடி பேசவும் – 40
- காதலில் சொதப்புவது எப்படி – 43
- மாரி – 40
வேல்ராஜ்
- வேலையில்லா பட்டதாரி – 44
லெனின் பாரதி
- மேற்குத் தொடர்ச்சி மலை – 60
கோபி நயனார்
- அறம் – 60
அருண்பிரபு புருசோத்தமன்
- அருவி – 55
தியாகராஜன் குமாரராஜா
- ஆரண்ய காண்டம் – 45
ராஜூமுருகன்
- குக்கூ – 46
- ஜோக்கர் – 50
ராம்
- கற்றது தமிழ் – 42
- தங்க மீன்கள் – 44
- தரமணி – 50
- பேரன்பு – 56
மாரி செல்வராஜ்
- பரியேறும் பெருமாள் – 58
சீனு ராமசாமி
- தென்மேற்கு பருவக்காற்று – 43
- நீர்ப்பறவை – 44
- தர்மதுரை – 42
அறிமுக இயக்குனர்களின் படங்கள் :
- பூவரசம் பீப்பி – 41
- கள்ளப்படம் – 41
- மாநகரம் – 50
- 8 தோட்டாக்கள் – 41
- ப. பாண்டி – 44
- பண்ணையாரும் பத்மினியும் – 41
- ஒரு கிடாயின் கருணை மனு – 48
- ஹரிதாஸ் – 45
- குரங்குபொம்மை – 45
Be the first to comment on "பதினாறு வயதினிலே படத்தின் சாதனை எப்போது முறியடிக்கப்படும்? – ஆனந்த விகடன் மதிப்பெண்கள் பட்டியல்!"