நீ Bad – u ! நா Dad – u ! தன்னை தானே கலாய்த்துக் கொள்ளும் தனுஷ்!

You bad - u! Na Dad - u! Dhanush Trolls himself

மாபெரும் வெற்றி பெற்ற படம் வேலையில்லா பட்டதாரி. அதன் இரண்டாம் பாகமே கவிழ்ந்துவிட ஓடாத மாரி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி ரிலீஸ் வரை வந்துவிட்டது. அதன் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. எந்த விதத்திலும் கவராத இந்த ட்ரெய்லரை பற்றி பார்ப்போம்.

மாரி முதல் பாகத்தை போலவே காளி வெங்கட் பில்டப் கொடுக்க தனுஷ் மீசையை முறுக்கிக் கொண்டு வருகிறார். அதை இதை உடைக்கிறார். விரலை சுழட்டி செஞ்சிடுவேன் என்கிறார். கெட்டுவனுக்கு எல்லாம் கெட்டவன் என்கிறார். ஏரியா பொண்ணுடன் பைட் போடுகிறார். திருமணம் செய்கிறார். வில்லனிடம் பஞ்ச் பேசுகிறார். எப்படி ட்ரெய்லர் செம அட்டகாசம் தானே. எவ்வளவு புதுமையான காட்சிகள்… இந்த லட்சணத்தில் If u are dad im ur dad… என்ற பஞ்ச் டைலாக் வேற. மீம் கிரியேட்டர்களுக்கு கண்டென்ட் கொடுத்துவிட்டார்.

ஒவ்வொரு ஆங்கில வார்த்தையுடனும் u சேர்த்து அதை தமிழ் உச்சரிப்பு போல காட்டுவதை தனுஷ் எப்போது நிறுத்துவாரோ? மலர் டீச்சரை அராத்து ஆனந்தியாக காண்பித்திருக்கிறார்கள். என்டர் த ட்ராகன் கிளைமேக்ஸை அப்படியே சுட்டு வைத்திருக்கிறார்கள்.  என்னத்த சொல்ல… மொத்தத்துல தனுஷ் ரசிகர்கள் பாவம் என்று சமூக வலைதளங்களில் பேச்சு அடிபடுகிறது.

rowdy baby என்று ( போக்கிரி ராஜா.., பாடலின் ட்யூனை திருடி ) ஒரு பாடலை வெளியிட்டார்கள். அதுவும் அவ்வளவாகப் பேசப்படவில்லை. so sad u…

Related Articles

கமல் – கலையும் கலைசார்ந்த இடமும்! ... காதலா காதலாஇயக்கம்: சிங்கீதம் சீனிவாசராவ்நடிகர்கள்: கமல், பிரபுதேவா(ஓவியர்), ரம்பா & சௌந்தர்யா(ஓவியக்கல்லூரி மாணவிகள்)கதை: ஒரு பொய் பல...
எவிடென்ஸ் கதிர் எழுதிய சாதி தேசத்தின் சா... சாதியும் சாம்பல் பறவையும், சாதிக் களமாகும் பள்ளிக்கூடங்கள், அன்பினை இழக்கும் சமத்துவம், போராட்டமும் வாழ்வும், தாக்குதல்களும் சவால்களும் சாதனைகளும், நட...
ஆபாச நிகழ்ச்சிகளை விட விஷாலின் ” ... தற்போதைய தமிழ் சேனல்களில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகளில் தடைசெய்யப்பட வேண்டிய நிகழ்ச்சிகள் என்று பட்டியலிட்டால் அவற்றில் சன் டிவியின் சன் நாம் ஒருவர் ...
ரயிலில் தவறி விழுந்தவரின் உயிரைக் காப்பா... மும்பையில் ரயிலிலிருந்து தவறி விழுந்த பயணி ஒருவரை ட்வீட்டர் சமூக ஊடகத்தைப் பயன்படுத்தி சக  பயணிகள் மீட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ...

Be the first to comment on "நீ Bad – u ! நா Dad – u ! தன்னை தானே கலாய்த்துக் கொள்ளும் தனுஷ்!"

Leave a comment

Your email address will not be published.


*