செப்டம்பர் 2-ஆவது வாரத்தில் ரஜினி கட்சி தொடங்குகிறார்!

confirmed

கடந்த டிசம்பர் மாதம் முப்பத்தி ஒன்றாம் தேதி அரசியலுக்கு வருவதை உறுதி செய்தார் ரஜினி. அதைத் தொடர்ந்து அவருக்கு பலரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

அன்று முதலே அவர் தனது அரசியல் பயணத்தை தொடங்கிவிட்டார். மன்ற நிர்வாகிகள் யார், யார் யாருக்கு என்ன என்ன பொறுப்புகள், என்ன பதவிகள், உறுப்பினர்களை எப்படி சேர்க்க வேண்டும் என்பதை எல்லாம் மிகத் தெளிவாக திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறார் ரஜினி.

சமீபத்தில் கூட உறுப்பினர் மற்றும் நிர்வாகிகள் பற்றிய விதிமுறைகள் கையேடு ஒன்று வெளியிடப் பட்டிருக்கிறது.

  1. குற்ற வழக்குகளில் இருப்பவர்களுக்கு கட்சியில் இடம் இல்லை.
  2. சாதி, மத இயக்கங்களில் உள்ளவர்களுக்கு கட்சியில் இடம் இல்லை.
  3. கட்சி உறுப்பினர்கள் பிளாஸ்டிக் கொடியை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.

போன்ற சில வரவேற்கத் தக்க விதிமுறைகள் கொண்ட கையேடு வெளியிடப்பட்டு உள்ளதை தொடர்ந்து தற்போது கட்சி தொடங்கும் அறிவிப்பு தேதியும் வெளியிடப்பட்டு உள்ளதால் ரஜினி ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

 

Related Articles

மனைவிக்கு கார் ஓட்டக் கற்றுக்கொடுக்கும் ... சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் துரைவேலன் மற்றும் அவரது மனைவி ஜெயந்தி. இவர்களது ஏழு வயது மகள் பவித்ரா யாரும் எதிர்பாராத வகையில் கார் விபத்தில்...
கே எல் ராகுல் நடித்த வெண்ணிலா கபடி குழு ... 2009ல் சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு சரண்யா மோகன் நடிப்பில் வி. செல்வ கணேஷ் இசையில் வெண்ணிலா கபடி குழு முதல் பாகம் வெளியானது. இப்போது பத்து வருடங்கள்...
“பர்த்டே செலிபிரேசன் வீடியோ லின்க்... கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளம் முழுக்க அதிகம் பேசப்பட்ட வார்த்தை "link bro" என்பது தான். இலங்கையை சேர்ந்த இளம் காதல் ஜோடியின் உல்லாச வீடிய...
“ருத்ர தாண்டவம்” படத்தால் உண... எந்தெந்த பத்திரிக்கைகள்"அறம்" தவறாமல் நடந்து கொள்கின்றன... எவையெல்லாம் ஜால்ட்ரா அடிக்கும் பத்திரிக்கைகளாக இருக்கின்றன என்பதை தெரிந்துகொள்ள முடிந்...

Be the first to comment on "செப்டம்பர் 2-ஆவது வாரத்தில் ரஜினி கட்சி தொடங்குகிறார்!"

Leave a comment

Your email address will not be published.


*