நோட்டு கொடுக்கலனா நோட்டாவுக்குத் தான் ஓட்டு! – பொங்கும் பொதுமக்கள்!

Give moneyor will vote for NOTA - People Anger!
  1. அனல் பறக்கும் தமிழக தேர்தல் களம்… தீவிர வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள்

 

  1. துணை முதல்வர் பரப்புரையில் கலந்துகொள்ள பெண்களுக்கு பணம்?

மதுரை அய்யர்பங்களா பகுதியில் வேனில் கொண்டு செல்லப்பட்ட 47 கிலோ தங்கம் பறிமுதல். உரிய ஆவணமின்றி சேலம் நகைக்கடைக்கு கொண்டு செல்ல முயன்றதால் தேர்தல் பறக்கும்படை நடவடிக்கை

 

  1. தேர்தல் செலவுக்காக ஆதார், பாஸ்போர்ட் அடமானம் ? : வேட்பாளரின் நிலை

 

  1. ரூ.2 ஆயிரத்தை வேண்டாம் என்று சொல்லுங்கள்: ‘‘ஓட்டுக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்தால் வாங்குங்கள்’’ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பரபரப்பு பேச்சு

 

இதுபோன்ற செய்திகள் உலாவ ஆரம்பித்து உள்ளது. மூலைக்கு மூலை தேர்தல் படை கேமராவுடன் நின்று வாகனங்களை பரிசோதித்து வருகிறது. அப்படி இருந்தும் பெரும்பாலான தொகுதிகளில் பணப் பட்டுவாடா தொடங்கிவிட்டது.

 

கூட்டத்திற்குச் சென்றாள் ஒரு ஆளுக்கு ரூ 200ம், ஆரத்தி எடுத்தால் தட்டுக்கு ரூ 100ம் வழங்கி வருகிறது ஆதிக்க கட்சிகள். வாங்கி வாங்கி பழக்கப்பட்ட மக்கள் தற்போது நோட்டு இல்லனா நோட்டாவுக்குத் தான் ஓட்டு என்று பணம் தராத வேட்பாளரை ஊருக்குள் நுழைய விடாமல் விரட்டி அடிக்கின்றனர்.

Related Articles

சிறுமி ஹாசினியை கொலை செய்த தஷ்வந்த்க்கு ... சென்னை குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஹாசினி கடந்தாண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். அதற்கான தண்டனை பற்றிய விவரங...
மனைவிக்கு கார் ஓட்டக் கற்றுக்கொடுக்கும் ... சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் துரைவேலன் மற்றும் அவரது மனைவி ஜெயந்தி. இவர்களது ஏழு வயது மகள் பவித்ரா யாரும் எதிர்பாராத வகையில் கார் விபத்தில்...
2018 ம் ஆண்டில் களம் இறங்கி வெற்றி பெற்ற... ஆபாசம் இல்லாத இடமே இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் எல்லா இடங்களிலும் ஆபாசம் நிரம்பி வழிகிறது. எதேதோ ஆப்கள் வந்து செல்போன் பைத்தியங்களை மானபங்கம் செய...
அப்பான்னா இப்படி இருக்கணும்! – சாத... இந்தி டிவி சீரியல், இந்திப் படங்கள், மணிரத்னம் படங்கள், கமல், சீமானுடன் படங்கள் என்று படிப்படியாக உயர்ந்த நடிகர் மாதவன் இந்திய சினிமா உலகில் தவிர்க்க...

Be the first to comment on "நோட்டு கொடுக்கலனா நோட்டாவுக்குத் தான் ஓட்டு! – பொங்கும் பொதுமக்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*