- அனல் பறக்கும் தமிழக தேர்தல் களம்… தீவிர வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள்
- துணை முதல்வர் பரப்புரையில் கலந்துகொள்ள பெண்களுக்கு பணம்?
மதுரை அய்யர்பங்களா பகுதியில் வேனில் கொண்டு செல்லப்பட்ட 47 கிலோ தங்கம் பறிமுதல். உரிய ஆவணமின்றி சேலம் நகைக்கடைக்கு கொண்டு செல்ல முயன்றதால் தேர்தல் பறக்கும்படை நடவடிக்கை
- தேர்தல் செலவுக்காக ஆதார், பாஸ்போர்ட் அடமானம் ? : வேட்பாளரின் நிலை
- ரூ.2 ஆயிரத்தை வேண்டாம் என்று சொல்லுங்கள்: ‘‘ஓட்டுக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்தால் வாங்குங்கள்’’ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பரபரப்பு பேச்சு
இதுபோன்ற செய்திகள் உலாவ ஆரம்பித்து உள்ளது. மூலைக்கு மூலை தேர்தல் படை கேமராவுடன் நின்று வாகனங்களை பரிசோதித்து வருகிறது. அப்படி இருந்தும் பெரும்பாலான தொகுதிகளில் பணப் பட்டுவாடா தொடங்கிவிட்டது.
கூட்டத்திற்குச் சென்றாள் ஒரு ஆளுக்கு ரூ 200ம், ஆரத்தி எடுத்தால் தட்டுக்கு ரூ 100ம் வழங்கி வருகிறது ஆதிக்க கட்சிகள். வாங்கி வாங்கி பழக்கப்பட்ட மக்கள் தற்போது நோட்டு இல்லனா நோட்டாவுக்குத் தான் ஓட்டு என்று பணம் தராத வேட்பாளரை ஊருக்குள் நுழைய விடாமல் விரட்டி அடிக்கின்றனர்.
Be the first to comment on "நோட்டு கொடுக்கலனா நோட்டாவுக்குத் தான் ஓட்டு! – பொங்கும் பொதுமக்கள்!"