மக்களிடம் உணர்ச்சி ஒழுக்கம் ஏற்பட வேண்டுமானால் சினிமா ஒழிக்கப்பட வேண்டும்.
ஒரு ஜீவனை பட்டினி போட்டுக் கொல்வதிலும் ஒரு பெண்ணை விதவையாக வைத்துச் சாகாமல் காப்பாற்றுவது கொடுமை அன்றோ என்பதை யோசித்துப் பாருங்கள்.
நமது நாட்டில் சுதந்திரம் என்பதற்கு அர்த்தமே மற்றவர்கள் சுதந்திரத்தை கெடுப்பது என்று தான் பலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.
பக்தி இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒழுக்கம் இருக்க வேண்டும்.
பிச்சை கொடுப்பதூம் பிச்சை எடுப்பதும் சட்ட விரோதமான காரியங்களாக கருதப்பட வேண்டும்.
Related Articles
கொஞ்சம் நடக்க தெரிஞ்சா போதும், ஒலிம்பிக்... இரண்டு முதல் நான்கு வயதான குழந்தைகளும் கூட இனி ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெறலாம். உடற்பயிற்சியையும், விளையாட்டின் மீது உள்ள ஆர்வத்தைத் தூண்டும் வகையி...
அம்மாவையும் காதலியையும் அதிகம் நேசிக்க வ... யார அதிகம் நேசிக்கிறமோ அவிங்கள தான் அதிகம் வெறுக்கிறோம்... என்ற தத்துவத்துடன் தொடங்குகிறது படம். ஸ்டைலிசான லவ் படம்ங்கற பேருல என்னத்தயோ எடுத்து வச்சி...
பதினாறு வயதினிலே படத்தின் சாதனை எப்போது ... ஆனந்த விகடனின் சினிமா விமர்சனமும் மதிப்பெண்களும் சினிமா வட்டாரத்தில் புத்தக வாசிப்பு வட்டாரத்தில் மிக முக்கியமானவை. இயக்குனர் பாலாவின் சேது படத்தின் ர...
கைதட்டல் வாங்கறது அவ்வளவு சாதாரணமா போச்ச... இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கி சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் கனா - உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்!
...
Be the first to commenton "தந்தை பெரியாரின் பொன்மொழிகள் 50!"
Be the first to comment on "தந்தை பெரியாரின் பொன்மொழிகள் 50!"