இந்தியா

H1B விசா வைத்திருப்பவர்களை இந்தியா அன்புடன் அழைக்கிறது

சென்னை ஜெமினி சர்க்கிளில் ஒரு காட்சி. பல லகரங்கள் மதிக்கப்படும் ஒரு உயர்தர காரில் இருந்து அந்தப் பெண் இறங்கினார். கையில் தனது திருமண ஆல்பத்தை கொண்டிருந்த அவர், மிகுந்த பதட்டத்துடன் தன் உறவினர்களைக்…


துப்பாக்கிக்கு இரை! – தரமணி படம் பதிவு செய்த கவனிக்க வேண்டிய விஷியம்

கன்னியாகுமரி மீனவர்கள் தற்போது ஓகி புயலுக்கு இரையாகிப்போனதை பற்றி பெரிதும் அலட்டிக்கொள்ளாத சுயநலம் பிடித்த மனிதர்களாகிய நாம் நம்முடைய பாவங்கள் கழிய புண்ணியஸ்தலமான இராமேஸ்வரத்தை நோக்கி பயணிக்கிறோம். இராமேஸ்வரத்தில் வாழும் மீனவர்களின் குடும்பம் தினம்தினம்…


கிராமப்புற ஏழைகளுக்காக ஒரு கோடி வீடுகள் கட்டும் அரசு

வீடு என்பது ஒரு சாமானியனின் வாழ்நாள் கனவு. ஒரு குடும்பத்தில் இருக்கும் அத்தனை பேரும் உழைத்து, தங்கள் அந்திம காலத்தில் ஒரு வீட்டைக் கட்டி குடியேறுகின்றனர். ஆனால் அதை அனுபவிப்பதற்கு முன்பாகவே ஆயுள் முடிந்துவிடுகிறது.இதை…


இந்தியாவில் பதுங்குகுழிகள் அமைக்க பாகிஸ்தானுக்கு உதவும் சீனா

குஜராத் மற்றும் ராஜஸ்தான் எல்லைகளில் நிரந்தர பதுங்குகுழிகள் அமைக்க பாகிஸ்தானுக்கு சீனா உதவி செய்துவருகிறது. இந்தியாவை எரிச்சலூட்டச் செய்யும் இந்நிகழ்வை ஆஜ் தக் என்ற இந்தி செய்தி நிறுவனம் புகைப்பட ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது. கண்டுபிடிப்பது…


விபத்து சிகிச்சைகளை இலவசமாக்குகிறது டெல்லி அரசு

கடைக்கோடி சாமானியனுக்கும் தரமான மருத்துவம் சென்று சேர வேண்டும், இந்த வாக்கியம் இடம்பெறாத தேர்தல் அறிக்கைகளே இந்திய அரசியல் வரலாற்றில் இல்லை எனலாம். அநேகமாக அனைத்து அரசியல் கட்சிகளும் வரி மாறாமல் தங்கள் அறிக்கைகளில்…