கல்வி

பொதுத்தேர்வில் மாநில அளவில் மதிப்பெண் பெற்ற போது ” நான் டாக்டராகி இலவச மருத்துவ செய்வேனு சொன்னவங்களாம் எங்க? “

கோடை காலம் முடிந்ததும் தமிழகத்திற்கு வருடம் வருடம் வரக்கூடிய ஒரு பிரச்சினை எதாவதொரு நோய்த் தொற்று. கடந்த வருடம் டெங்கு வந்து ஒரு காட்டு காட்டியது. அரசு மருத்துவமனைகளில் போதிய வசதி இன்றி படாதபாடு…


+2 மாணவர்களின் பெற்றோர்களே உஷார்! – அசிரியர்கள் தயவு செய்து நாளை பள்ளிக்கு வாருங்கள்!

நாளை ( 16/05/2018) பண்ணிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. ரிசல்ட் என்றாலே அடுத்தநாள் பேப்பரை பார்க்க முடியாது. அவ்வளவு தற்கொலை செய்திகள் குவிந்து கிடக்கும். இனி வரும் காலங்களில் அப்படி…


பெற்றோர்களே முதலில் நீங்கள் நிதானமாக இருங்கள்! – நீட் தேர்வும் அலைச்சலும்!

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா இருந்த வரைக்கும் நீட் தேர்வு என்ற ஆபத்தில் இருந்து மாணவர்களுக்கு பாதுகாப்பு கிடைத்தது. அவருடைய இறப்பிற்கு பிறகு ஆளாளுக்கு அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடி…


ஒரு மாணவர் நீட் தேர்வை மூன்று முறை எழுதலாம்! – அவசர முடிவு வேண்டாம் ப்ளீஸ்!

தமிழகத்தைப் பொறுத்தவரை நீட் தேர்வு என்பது மாணவ மாணவிகளை காவு வாங்கும் தேர்வாக மாறி வருகிறது. சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா, 1170க்கும் மேல் மதிப்பெண் எடுத்திருந்த போதிலும்…


தமிழக மாணவர்கள் வெளி மாநிலம் சென்று தான் நீட் தேர்வு எழுத வேண்டுமா?

இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் பலர் வெளி மாநிலங்கள் சென்று தேர்வு எழுதும் நிலைக்கு தள்ளப் பட்டு உள்ளனர். உச்ச நீதி மன்றமும் அதை உறுதிப்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு தேர்வு…


தமிழகத்தில் மட்டும் இதுவரை 2000ம் அரசு தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன! – EducationMafia

தெருவுக்கு தெரு கிட்ஸ் ஸ்கூல், பிரைவேட் ஸ்கூல், இன்ஜினியரிங் காலேஜ் என்று கல்வி கொள்ளை கூட்டங்கள் பல்கிப் பெருகி கிடக்கிறது. இப்படி கொள்ளை கூட்டங்கள் பெருகுவதை ஊக்குவிக்கும் வகையில் பதினைந்து மாணவர்களுக்கும் குறைவாக இருக்கும்…


அப்டேட் ஆகுங்க அப்பாக்களே – குடிகார அப்பாவுக்கு மகன் எழுதிய உருக்கமான கடிதம்!

தந்தையின் குடிப்பழக்கத்தை கண்டித்து கடிதம் எழுதி வைத்த பண்ணிரெண்டாம்  வகுப்பு தேர்வு எழுதிய  மாணவர் தினேஷ்  நெல்லை புறவழிச்சாலை ரயில்வே பாலத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில், குருவிகுளத்தை அடுத்துள்ள…


உங்கள் வீடுகளில் படிக்கும் அறை அல்லது வீட்டு நூலகம் இருக்கிறதா?

எல்லோர் வீட்டிலும் சமையலறை, படுக்கை அறை, பூஜை அறை, கழிவறை என்று பல அறைகள் இருக்கும். ஆனால் எத்தனை பேர் வீடுகளில் படிக்கும் அறை இருக்கிறது? படிக்கும் அறையா? என்ற கேள்வி பலருக்கு எழலாம்….


கடைசி தேர்வு முடிந்ததும் பாட புத்தகங்களை கிழித்தெறிந்த மாணவர்கள்!

கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட பண்ணிரண்டாம் வகுப்பு தேர்வுகளும், பத்தாம் வகுப்பு தேர்வுகளும் கேள்வித்தாள்கள் கடினமாக இருந்தது என்ற குறைகளுடன் முடிந்தது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 18) மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் முழு…


உலகிலயே அதிக தனியார் பள்ளிகளை கொண்ட நாடு எது தெரியுமா?

உலகிலயே அதிக அளவில் தனியார் பள்ளிகளைக் கொண்ட நாடு, உலகில் அதிக அளவில் தற்கொலை நடக்கும் நாடு போன்ற கேள்விகளுக்கு எல்லாம் தயங்காமல் இந்தியா என்று பதில் அளிக்கலாம். இப்படி நாடு முழுக்க தனியார்…