அரசியல்

நடந்து, சைக்கிளில் சென்று கர்நாடக வாக்காளர்களைக் கவரும் ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடக வாக்காளர்களைக் கவரும் வகையில் நடந்து, சைக்கிளில் சென்று, அட்டையில் செய்த எரிவாயு உருளையைத் தலையில் சுமந்து மலூர் பகுதியில் பேரணியாக சென்றார். மலூர் , ஹாஸ்கோட், தேவனஹள்ளி…


மணல் கொள்ளையை தடுக்கச் சென்ற காவலர் ஜெகதீசனின் மனைவிக்கு என்ன பதில் சொல்லப் போறோம்?

வள்ளியூர் அருகே விஜய நாராயணம் சிற்றாற்று பகுதியில் மணல் திருடப் படுவதாக தகவல் கிடைத்து சோதனைக்கு சென்ற காவலர் ஜெகதீசனை ஒரு கும்பல் இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்று உள்ளது. கர்ப்பமாக இருக்கும் அவருடைய…


பெற்றோர்களே முதலில் நீங்கள் நிதானமாக இருங்கள்! – நீட் தேர்வும் அலைச்சலும்!

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா இருந்த வரைக்கும் நீட் தேர்வு என்ற ஆபத்தில் இருந்து மாணவர்களுக்கு பாதுகாப்பு கிடைத்தது. அவருடைய இறப்பிற்கு பிறகு ஆளாளுக்கு அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடி…


உலகில் அதிகம் மாசுபட்ட 20 நகரங்கள் பட்டியலில் 14 இந்திய நகரங்கள் இடம்பிடித்தன

உலகச் சுகாதார நிறுவனத்தின் தரவுகளின் அடிப்படையில், உலகில் அதிக அளவில் மாசுபட்ட 20 நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் 14 நகரங்கள் இடம்பிடித்துள்ளன. அவற்றில் அதிக அளவு மாசுபட்ட நகரங்களாக டெல்லியும், வாரணாசியும் இருக்கிறது. இந்தத்…


மே 3 – உலக பத்திரிக்கை சுதந்திர தினம்! ஊடக சுதந்திரத்தில் 138வது இடத்தில் இந்தியா!

உலக பத்திரிக்கை சுதந்திர தினம் ஏன்? மனித உரிமைகள் சாசனம் பகுதி பத்தொன்பதில் உள்ள பேச்சு உரிமை மற்றும் கருத்து உரிமை ஆகியவற்றை நினைவூட்ட 1993 ம் ஆண்டு நடந்த ஐக்கிய நாடுகள் சபையில்…


போகும் இடமெல்லாம் போட்டோவுக்கு போஸ் கொடுப்பது மோடி மட்டுமா?

இந்திய பிரதமர் வாரம் ஒரு நாடு என்று இந்தியாவை தவிர மற்ற நாடுகளில் வசித்து வருகிறார். அந்நாட்டு பிரதமர்களுடன், அதிபர்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும் போது, மரியாதை நிமித்தமாக கை குலுக்கும் போது என்று சில…


தமிழக மாணவர்கள் வெளி மாநிலம் சென்று தான் நீட் தேர்வு எழுத வேண்டுமா?

இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் பலர் வெளி மாநிலங்கள் சென்று தேர்வு எழுதும் நிலைக்கு தள்ளப் பட்டு உள்ளனர். உச்ச நீதி மன்றமும் அதை உறுதிப்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு தேர்வு…


குறிப்புகள் இல்லாமல் பதினைந்து நிமிடங்களுக்குப் பேச முடியுமா? ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி சவால்

கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தனது தேர்தல் பிரச்சாரத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கியுள்ளார். பிஜெபி புயலின் மத்தியில் கர்நாடகம் இருப்பதாக அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்து இருக்கிறார்….


மக்களுக்கு விசம் கொடுத்து சம்பாதிக்கிறது தமிழக அரசு!

(TASMAC – Tamilnadu Anaiththu Samooga Makkalum Arundhum Cool Drinks) சமூக வலை தளங்களில் உலவிக் கொண்டிருக்கும் வரிகள் இது. உண்மை தான். தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து இருக்கிறது…


இந்தியாவில் நடப்பது சர்வதிகார ஆட்சி தான் என்பதை அடிக்கடி நிரூபிக்கிறார் தமிழிசை!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் தமிழகத்தை உண்மையிலயே ஆட்சி செய்பவர் எடப்பாடியைச் சார்ந்தவரா அல்லது குஜராத்தை சார்ந்தவரா என்பது தெரிந்தும் தெரியாமலும் இருக்கிறது. பல ஆண்டுகளாக வேறெந்த கட்சிகளும் தமிழகத்தில் நுழைந்திடாதபடி திராவிட…