அறிவியல்

சென்னைக்கு அருகே சேட்டிலைட் நகரம் உருவாக்க திட்டம்

புனே மற்றும் கொல்கத்தாவில் அமைந்திருப்பது போல சேட்டிலைட் நகரம் ஒன்றை சென்னைக்கு அருகே செங்கல்பட்டில் உருவாக்க மாநில திட்டமிடல் துறை திட்டமிட்டு இருக்கிறது. சென்னை பெருநகர அபிவிருத்தி அதிகாரசபை, சேட்டிலைட் நகரத்தை உருவாக்கும் திட்டத்திற்கான…


பெங்களூரின் பல்வேறு பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை. கடுமையாக மழை பெய்யும் எனக் கணிப்பு.

கர்நாடகா மாநிலத்தின் இயற்கை பேரழிவு கண்காணிப்பு மையம் (கே.எஸ்.என்.டி .எம்.சி), பெங்களுருவில் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ளது. ராஜராஜேஸ்வரி நகர மண்டலம், கிழக்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டலம்,…


அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் அருந்துவது மூளை வீக்கத்திற்கு வழி வகுக்கும் – ஆய்வாளர்கள் தகவல்

ஹைபோநெட்ரீமியா(hyponatremia) என்பது ரத்தத்தில் சோடியத்தின் அளவைக் குறைக்கும் ஒரு நோய் ஆகும். இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் நிலையான மூளை வீக்கத்திற்கு இட்டுச் செல்லும். தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் குடிப்பதனால் ஹைபோநெட்ரீமியா ஏற்படும்…


நிபா வைரஸ் தாக்குதலுக்கு கேரளாவில் 10 பேர் பலி – நிபா வைரஸ் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை …

கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா என்ற வைரஸ் வேகமாகப் பரவி வருவதாகக் கேரளா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு பத்து பேருக்கும் அதிகமாக இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியாகி இருப்பதாகத் தெரிகிறது. இறப்பு…


+2 மாணவர்களின் பெற்றோர்களே உஷார்! – அசிரியர்கள் தயவு செய்து நாளை பள்ளிக்கு வாருங்கள்!

நாளை ( 16/05/2018) பண்ணிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. ரிசல்ட் என்றாலே அடுத்தநாள் பேப்பரை பார்க்க முடியாது. அவ்வளவு தற்கொலை செய்திகள் குவிந்து கிடக்கும். இனி வரும் காலங்களில் அப்படி…


எவ்வளவு சம்பாதித்தாலும் உங்கள் கையில் பணம் நிற்பதில்லையா?

பணக்காரர்கள் ஏழை வேடமிட்டு மேலும் மேலும் பணக்காரன் ஆகிறான். ஆனால் உண்மையான ஏழைகளும், நடுத்தர வர்க்கத்தினரும் உருண்டு பிரண்டு எவ்வளவு சம்பாதித்தாலும் கடன் தொல்லையில் சிக்கித் தவிக்கின்றனர். இதற்கு காரணம் என்ன தெரியுமா? ராபர்ட்…


அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார் தினகரன்

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அவரது கட்சியான அதிமுக மூன்று அணிகளாக உடைந்தது. பின்னர் எடப்பாடி பழனிச்சாமி அணியும் பன்னீர்செல்வம் அணியும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். எனினும் சசிகலாவால் கட்சியின் துணை…


இயற்கை எய்தினார் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் தனது 76 ஆம் வயதில் மரணமடைந்தார். அவர் குடும்பத்தின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் இந்தத் தகவலை தெரிவித்தார். பன்முகம் கொண்ட அறிவியல் ஆளுமை…


வானில் மூன்று அதிசயங்களைக் காண தயாராகுங்கள்

ஜனவரி 31, 2018 அன்று வானில் மூன்று அதிசயங்களை நிகழ இருக்கின்றன. வானியல் ஆய்வாளர்கள் இந்த நிகழ்வை ‘சூப்பர் ப்ளூ மற்றும் ப்ளட் மூன்’ என்று வர்ணனை செய்கிறார்கள். அதாவது இந்த மாத இறுதியில்…


நியூட்ரினோ : புதிரா? அறிவியலா?

பேய் படங்கள் நிறையப் பார்த்தவர்களுக்கு இது எளிதில் புரியும். மர கதவோ அல்லது வீட்டுச் சுவர்களோ எதுவாக இருந்தாலும் அந்தப் பேய் தடையே இன்றி, மிக எளிதில் ஊடுருவிச் சென்று விடும். பார்ப்பதற்கு அதிர்ச்சியாக…