செய்திகள்

இரண்டு மாதங்களில் 106 சிறுத்தைப்புலிகளை இழந்துள்ளது இந்தியா

வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் இந்தியாவில் கிட்டத்தட்ட 106 புலிகள் இறந்துள்ளன என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள்  எச்சரித்துள்ளனர். இது புலிகள் இனத்திற்கான பேராபத்து என்று தெரிவித்துள்ளனர். இந்தியாவின்…


தெலுங்கானாவில் தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டால் பள்ளி மாணவர்களுக்கும் இனி சிறை தண்டனை

மெட்ரிக் தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க தெலுங்கானா கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இணைப்பு நீக்கம் மாணவர்களைத் தண்டிப்பது மட்டுமல்லாமல், சில பள்ளிகள் மாணவர்களைக் கூட்டாக…


பெங்களூரு விமான நிலைய பேருந்துகளில் இனி செக் இன் செய்யலாம்

பெங்களூர் மாநகர போக்குவரத்து கழகம் (BMTC) சார்பில் பல்வேறு வழித்தடங்களில் விமான நிலையத்திற்குப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தற்போது பயணிகளின் எண்ணிக்கையைக் கூட்டும் விதமாக நிறைய புதிய வசதிகளை பெங்களூர் மாநகர போக்குவரத்து கழகம் அறிமுகம்…


2020 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை உறுதி செய்தார் டொனால்டு ட்ரம்ப்

டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற இந்த ஓராண்டில் அவர் அதிரடியான பல அறிவிப்புகளின் மூலம் தினம் தினம் பேசப்பட்டு வருகிறார். உலக அரங்கில் சர்ச்சைகளின் நாயகனாகவும் திகழ்கிறார். தற்போது அமெரிக்காவின் அரசியல் விமர்சகர் மாட் டிராட்ஜ்(Matt…


ப்ளஸ் கோட்ஸ் – கூகுள் வரைபடத்தின் புதிய அறிமுகம்

நெடுந்தூர பயணங்களுக்கு நாம் யாரை நம்புகிறோமோ இல்லையோ, கண்ணை மூடிக்கொண்டு கூகுள் வரைபடத்தை நம்பத் துவங்குகிறோம். சென்னை மற்றும் பெங்களூரு போன்ற பெரு நகரங்களுக்கு முதல் தடவை செல்பவர்கள் கூட எந்தச் சிக்கலும் இன்றி…


கடன் திட்டங்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது SBI

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா marginal cost of funds based lending rate (MCLR) எம்சிஎல்ஆர் எனப்படும் கடன் திட்டங்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அது…


விளம்பர இடையூறற்ற இசையை வழங்குகிறது அமேசான்

அமேசான் தனது ப்ரைம் செயலியின் மூலம் காணொளி மற்றும் திரைப்பட சேவைகளை வழங்கி வருகிறது. அதை மேலும் இலாபகரமான ஒன்றாக மாற்றத் திட்டமிட்ட அமேசான் இந்தியா நிறுவனம், தற்போது இடையூறற்ற இசை ஸ்ட்ரீமிங் (Music…


விந்து நிறைத்த பலூன் தாக்குதல்களை எதிர்த்து டெல்லி மாணவர்கள் போராட்டம்

  கொண்டாட்டங்கள் எல்லை மீறச் செல்லும் போது அவை பெரும்பாலும் குற்றச் செயல்களிலேயே முடிகிறது. ஹோலி பண்டிகையின் போது நிகழும் கொண்டாட்டங்கள் சில சமயங்களில் வரம்பு மீறுகின்றன என்ற விமர்சனம் கடந்த சில ஆண்டுகளாகவே…


சிரியாவில் என்ன நடக்கிறது?

சமூக ஊடகங்களைக் கடந்த ஒரு வாரமாக ஆக்கிரமித்து இருப்பது சிரியா உள்நாட்டுப் போர் குறித்த செய்திகள் தான். கொத்து கொத்தாக குழந்தைகளும், பெரியவர்களும் கொன்று குவிக்கப்படும் காட்சிகள் மனதைப் பதை பதைக்கச் செய்கின்றன. ஏன்…


UIDAI அறிமுகப்படுத்திய 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான தனி ஆதார் அட்டை : பால் ஆதார்

பால் ஆதார் என்றால் ? மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களைப் பெறுவதற்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கென்று தனி ஆதார் அட்டையை மத்திய அரசு அறிமுகம்…