செய்திகள்

நேபாள விமான விபத்தில் 49 பேர் பலி

71 பேருடன் பயணித்த விமானம் ஒன்று நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இருக்கும் சர்வதேச விமான நிலையத்தில் விழுந்து நொறுங்கியதில் 49 பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். வங்கதேசத்தைச் சேர்ந்த விமானம் யூஎஸ் பங்களா என்று பெயரிடப்பட்டு…


" இவிங்கள நம்பி அரசியலுக்கு வராதீங்க சகாயம் சார்… " – சகாயம் அரசியல் வருகை

தமிழகத்தில் தற்போது கோமாளி ஆட்சி நடந்து வருவது அனைவரும் அறிந்ததே. ஜெயலலிதா இறப்புக்குப் பின் திறமையான தலைமை அமையப்போவதில்லை என்பதை நன்கு உணர்ந்த ரஜினி, கமல் அரசியலில் நுழைந்துவிட்டார்கள். இப்போது இவர்கள் வரிசையில் நேர்மைக்கு…


குரங்கணி தீ விபத்தில் 9 பேர் உயிரிழப்பு

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்களில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் நான்கு பெண்களும், நான்கு ஆண்களும் ஒரு குழந்தையும் அடக்கம். மீட்கப்பட்ட 27 பேர்களில் பத்து…


வலை தொடரில் (Web Series) ஜோடி சேர்கின்றனர் பாபி சிம்ஹாவும் பார்வதி நாயரும்

மாதவன் நடிப்பில் வெளியான ப்ரீத் (Breathe) மற்றும் இன்சைட் எட்ஜ்(Inside Edge) போன்ற வலை தொடர்களின் வெற்றியைத் தொடர்ந்து அமேசான் நிறுவனம் நிறையத் தென்னிந்திய மொழிகளில் வலை தொடர்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருக்கிறது. ஜோடி…


சிரியா போரில் இறந்துபோன பிஞ்சு உயிர்களுக்கு பாடல் சமர்ப்பணம் செய்தது பரியேறும் பெருமாள் டீம் !

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் பரியேறும் பெருமாள். அந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் ” அடி கருப்பி… என் கருப்பி… ” பாடல் சமூகவலைதளங்களில் பெரிதும் கொண்டாடப்பட்டு வருகிறது….


“யாருங்க அந்த அட்மின்? எனக்கே பாக்கணும் போல இருக்கே” ஹெச். ராஜாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

திரிபுராவில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து அங்கு இருந்த லெனின் சிலையை அகற்றினார்கள் அங்கிருந்த பாஜக ஆதரவாளர்கள். உடனே சூட்டோடு சூடாக நாளை தமிழகத்திலும் இதே போன்று பெரியார் சிலை அகற்றப்படும் என்று பிரச்சினைகளின் பிதாமகன்…


குழந்தையின்மை பிரச்சினையால் பாதிக்கப்படும் தம்பதியினர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு !

நாகரீக சமூகத்தில் இன்றைய இளைய தலைமுறையினர் திருமணம் மற்றும் குழந்தைப் பேறை தள்ளி போட்டு தங்களது எதார்காலத்தை தொலைத்து வருகின்றனர். மனித வாழ்க்கையில் ஒரு சில செயல்களை நிச்சயம் அந்த காலத்திலயே செய்தாக வேண்டும்….


வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னை மே மாதம் முதல் முறையாகச் சந்திக்கிறார் டொனால்டு ட்ரம்ப்

சர்வதேச அரசியலின் மிக முக்கிய செய்தியாக தற்போது விவாதிக்கப்பட்டு வருவது, வரும் மே மாதம் டொனால்ட் ட்ரம்பும் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னும் சந்தித்து பேசவிருக்கும் நிகழ்வைப் பற்றியதே ஆகும் . வடகொரியா…


நூறு சதவீதம் சூரிய சக்தியில் இயங்கும் முதல் யூனியன் பிரதேசம் என்ற பெருமையை பெறுகிறது டையு

மின் சக்தியின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் உலகம் முழுவதும் மின் சக்திக்கு உண்டான மாற்று என்ன என்பதை அடிப்படையாக வைத்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அது போன்ற…


இந்தியாவின் கூகுள் பாய் ! – அற்புத நினைவாற்றல் கொண்ட பதினொரு வயது சிறுவன்!

இந்தியாவின் கூகுள் பாய் என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படுபவர் கௌடில்யா பண்டிட். எந்த துறையிலிருந்து எந்த கேள்வி கேட்டாலும் நொடியில் பதிலளிக்கும் இவரது அற்புத நினைவாற்றலை இன்று உலகமே வியந்து பார்த்துக்கொண்டிருக்கிறது. ஹரியானா மாநிலம்…