நீலம் பதிப்பகம்
- அண்ணல் அம்பேத்கர் முன்னுரைகள் – தொகுப்பு: வாசுகி பாஸ்கர்
- எம்.சி.ராஜா சிந்தனைகள் – தொகுப்பும் பதிப்பும்: வே.அலெக்ஸ்
- பௌத்த வரலாற்றில் காஞ்சீவரம்- ஆய்வாளர்: ஏழுமலை.கலைக்கோவன்
- எண்பதுகளின் தமிழ் சினிமா ( திரைப்படங்களின் ஊடாகத் தமிழ்ச்சமூக வரலாறு ) – எழுத்தாளர்: ஸ்டாலின் ராஜாங்கம்
- பீஃப் கவிதைகள் – கவிஞர்: பச்சோந்தி
காடோடி பதிப்பகம்
- உயிரைக் குடிக்கும் புட்டிநீர் – நக்கீரன்
- பால் அரசியல் – நக்கீரன்
- நீர் – நக்கீரன்
- நீர் எழுத்து – நக்கீரன்
- காடோடி – நக்கீரன்
வாசகசாலை பதிப்பகம்
- பாட்டையாவின் பழங்கதைகள் (கட்டுரை) – பாரதி மணி
- காதலே கதிமோட்சம் (கவிதை) – கவிஞர் யாத்திரி
- ஈஸ்ட்ரோஜன் (கவிதை) – கவிஞர் ஜான்சி ராணி
- திலக்கியா (சிறுகதை) – பிரவின் குமார்
- மலையடிவாரத்தில் பிறந்தவள் (கவிதை) – நறுமுகைதேவி
- வனதேவதையின் பச்சைத்தவளை – கன்னிக்கோவில் இராஜா
- காடனும் வேடனும் – பூவிதழ் உமேஷ்
- மீராவின் கைக்கடல் – கவிஞர் முத்துவேல்
- சங்கிலி (கட்டுரை) – பறவை பாலா
- குருதியுறவு (சிறுகதை) – கமலதேவி
- இறந்த பின்னும் இருக்கிறோமா (கட்டுரை) – ராஜ் சிவா
- தற்செயலின் பின் ஒளிந்திருக்கும் கடவுள் (கட்டுரை) – ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன்
- ஆஹா ரசிகன் (கட்டுரை) – பால கணேசன்
- தினசரி 4 காட்சிகள் (கட்டுரை) – டோடோ கே
கிழக்கு பதிப்பகம்
- அயோத்தி தாசர் (பார்ப்பனர் முதல் பறையர் வரை) – டி. தருமராஜ்
- மும்மூர்த்திகள் (நேர்காணல்கள்) – சி. சரவணகார்த்திகேயன்
- இறவான் (நாவல்) – பா. ராகவன்
- வெற்றிக்குச் சில புத்தகங்கள் – என். சொக்கன்
- ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை – நிவேதிதா லூயிஸ்
- அழகிய மரம் – பி. ஆர். மகாதேவன்
- அம்பேத்கரின் உலகம் – தருமி
- அழகிய நதி – பி. ஆர். மகாதேவன்
- ஜப்பான் – ஜெயமோகன்
காலச்சுவடு பதிப்பகம்
- சிரியாவில் தலைமறைவு நூலகம் (கட்டுரை) – எஸ். ஆர். கிருஷ்ணமூர்த்தி
- காலம் (நாவல்) – குளச்சல் யூசுஃப்
- வேதாளம் சொன்ன கதை (நாவல்) – யுவன் சந்திரசேகர்
- கருப்பட்டி (சிறுகதைகள்) – மலர்வதி
- நாயகன், வில்லன் மற்றும் குணச்சித்திரன் (கவிதை) – இசை
- கூட்டுவிழிகள் கொண்ட மனிதன் (நாவல்) – யுவன் சந்திரசேகர்
- ஞானக்கூத்தன் நேர்காணல்கள் (நேர்காணல்) – திவாகர் ரங்கநாதன்
- கடலும் வண்ணத்துப்பூச்சிகளும் (நாவல்) – சுரேஷ் குமார் இந்திரஜித்
- விபரீத ராஜ யோகம் (சிறுகதைகள்) – கல்யாண ராமன்
- அறுவடை (நாவல்) – ஆர். ஷண்முக சுந்தரம்
- சக்கரவாளம் (கட்டுரை) – கணேஷ் வெங்கட்ராமன்
- காலம் (நாவல்) – குளச்சல் யூசுஃப்
- கருப்பு அம்பா கதை (சிறுகதைகள்) – ஆதவன்
- கவிதை நயம் (ஆய்வு நூல்) – க. கைலாசபதி, இ. முருகையன்
- காவேரி பெருவெள்ளம் (ஆய்வு நூல்) – கோ. ரகுபதி
- மகாத்மா அய்யன்காளி : கேரளத்தின் முதல் தலித் போராளி (வாழ்க்கை வரலாறு) – நிர்மால்யா
- நட்சத்திரவாசிகள் (நாவல்) – கார்த்திக் பாலசுப்ரமணியன்
- சிக்மண்ட் பிராய்டு ஓர் அறிமுகம் (மருத்துவம்) – Dr. M.S. தம்பிராஜா
- நெகிழும் வரையறைகள் விரியும் எல்லைகள் படைப்புகள், படைப்பாளிகள், போக்குகள் (கட்டுரை) – அரவிந்தன்
- பதிக மரபும் சிலப்பதிகாரமும் (ஆய்வு நூல்) – கே. பழனி வேலு
- ஒரு சொல் கேளீர் (மொழியியல்) – அரவிந்தன்
- ப்ளக் ப்ளக் ப்ளக் (கவிதை) – ராணி திலக்
- சொல்லப்படாத கதை (அனுபவம்) – ஆனந்த பிரசாத்
உயிர்மை பதிப்பகம்
- பிரபாகரனின் போஸ்ட்மார்டம் (நாவல்) – மயிலன் ஜி சின்னப்பன்
- ஒரு நாளில் உனது பருவங்கள் – மனுஷ்யபுத்திரன்
- மௌனப் பனி – மனுஷ்
- இரவுக்கு கைகள் இல்லை – மனுஷ்
- வாதையின் கதை – மனுஷ்
- தீண்டி விலகிய கணம் – மனுஷ்
- வைரல் யானை – மனுஷ்
- தரைக்கு வராத இலைகள் – மனுஷ்
- சிநேகிதிகளின் காதலர்கள் – மனுஷ்
- தேசவிரோத மலர் – மனுஷ்
- யௌவனத்தில் அமரும் கிளி – மனுஷ்
- இந்தி தேசிய மொழியா? – சி. சரவண கார்த்திகேயன் (சிஎஸ்கே)
- ரதி ரகசியம் – சிஎஸ்கே
- வனமெல்லாம் செண்பகப்பூ – ஆத்மார்த்தி
- அதிகாரி – ஆத்மார்த்தி
- கன்னித் தீவு – சிஎஸ்கே
- ஒரு கோப்பை பிரபஞ்சம் – சிஎஸ்கே
- அநீதிக் கதைகள் – சிஎஸ்கே
- 1001 அரேபிய இரவுகள் – சஃபி
- சார்மினார் எக்ஸ்பிரஸ் – நர்சிம்
- மதுரைக் கதைகள் – நர்சிம்
- ஆட்டம் – நர்சிம்
- மர்ம முத்தம் – மனுஷ்
- டாக்டர் அபிசந்தரின் 57 குழந்தைகள் – நிஜந்தன்
வம்சி பதிப்பகம்
- பஷீரின் அறை அத்தனை எளிதில் திறக்க கூடியதல்ல – பவா செல்லத்துரை
- பங்குக்கறியும் பின்னிரவுகளும் – பவா செல்லத்துரை
- கடல் நிச்சயம் திரும்ப வரும் – சித்துராஜ் பொன்ராஜ்
- மரயானை – சித்துராஜ் பொன்ராஜ்
- திரும்பி பார்க்கையில் – ஷாஜி
தமிழ்வெளிப் பதிப்பகம்
- பாரீஸ் (குறுநாவல்) – அரிசங்கர்
- இப்போது நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் (கவிதை) – சமயவேல்
- மாயப்படகு (நாவல்) – அரிசங்கர்
டிஸ்கவரி புக் பேலஸ்
- கலாநதி (நாவல்) – பிரியா
- தரைக்கு வந்த தாரகை (உரையாடல்) – தஞ்சாவூர்க் கவிராயர்
- உற்றுயிர்த்துத் தேடலாகி (கவிதை) – ஜெ. விஜயாராணி
- பெருங்கூட்டத்தில் தொலைந்தவனின் தனிமை (கவிதைகள்) – நாகா
- உயிர்ச்சுழி (சிறுகதை) – பாரதி பாலன்
- உடைந்த நிழல் (நாவல்) – பாரதி பாலன்
- எனக்கும் பிடிக்கும் (கட்டுரை) – ப. திருமாவேலன்
- காலந்தோறும் காவிரி (ஆய்வு நூல்) – இயக்குனர் அகத்தியன்
- விளம்பர வேட்டை (கட்டுரை) – இரா. மன்னர் மன்னன்
- கன்னத்தூறல் – ம. கண்ணம்மாள்
- எறும்பு (சிறுகதை) – கணேச குமாரன்
யாவரும் பதிப்பகம்
- நான்சென்ஸ் (கவிதை) – நாச்சியாள் சுகந்தி
- கோமாளிகளின் நரகம் (கவிதை) – கவிதைக்காரன் இளங்கோ
- ஒளி வித்தகர்கள் பாகம் 2 (கட்டுரை) – ஜா. தீபா
- CASS (சிறுகதை) – உமையாழ்
- கத்திக்காரன் (சிறுகதை) – ஸ்ரீதர் நாராயணன்
- எரி (சிறுகதை) – நாக பிரகாஷ்
- வனமேவும் ராஜகுமாரி (சிறுகதை) – ராம் முரளி
- மதுர விசாரம் (நாவல்) – மணி எம்கே மணி
- நாக்குட்டி (நாவல்) – ரமேஷ் ரக்சன்
- கொண்டல் (நாவல்) – ஷக்தி
- ஏழு பூட்டுக்கள் (நாவல்) – கவிதைக்காரன் இளங்கோ
- கடலெனும் வசீகர மீன்தொட்டி (கவிதை) – சுபா செந்தில்குமார்
- இயர் ஜீரோ (நாவல்) – காலத்துகள் (அஜய்)
- மாயன் : ஹீலியோ கொர்த்தஸார் – எஸ். வாசுதேவன்
- ஒளி (சிறுகதை) – சுசித்ரா
- பதிலடி – அரிசங்கர்
Be the first to comment on "2020ம் ஆண்டு சென்னை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு வெளியாகும் புதிய புத்தகங்கள்!"