சூர்யாவின் கடிதத்துக்கு நெட்டிசன்கள் சொன்ன கருத்துக்கள்! 

சமீபத்தில் அமேசான் பிரைமில் சூர்யா, மணிகண்டன், லிஜோ மோல், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிப்பில் த. செ. ஞானவேல் இயக்கத்தில் உருவான “ஜெய் பீம்” படம் வெளியானது. இந்தப் படத்தில் ராஜா கண்ணு என்ற இருளர் இனத்தை சார்ந்தவார் மீது பொய் வழக்கு போட்டு அடித்தே கொல்வார் ஒரு போலீஸ்காரர். அவ்வளவு கொடூரமான அந்த போலீஸ்காரர் வீட்டில் அக்னி சட்டி போட்டோ போட்ட காலண்டர் இருந்ததால் அதை பார்த்த வன்னியர் சாதியை சார்ந்த மக்கள் அதிருப்தி தெரிவித்து இருந்தனர். அதனால் படக் குழுவினரால் அந்தப் படம் உடனே மாற்றப்பட்டாது. இருந்த போதிலும் இந்தக் காட்சி குறித்து அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதி இருந்தார். அந்தக் கடிதத்துக்கு சூர்யா பதில் கடிதம் எழுத அது நெட்டிசன்களால் விவாதத்துக்கு உள்ளானது. அது குறித்த நெட்டிசன்களின் கருத்துக்கள்…  

  1. இன்ஸ்பெக்டர் பாத்திரத்திற்கு மட்டும் அந்தோணிசாமி என்பதற்கு பதிலாக குருமூர்த்தி என பெயரிட்டது ஏன்? என்று கேட்டதற்கு நேர்மையோடு பதில் சொல்லாமல், மடைமாற்றி பேசும் உங்களுடைய உருட்டுகள் மூலம் நீங்கள் திராவிட ஏஜெண்ட் மற்றும் போலி போராளி என்பது நிரூபணம் ஆயிற்று சூர்யா அண்ணா.
  2. அநீதிக்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய போராட்டக் குரல், ‘பெயர் அரசியலால்’ மடைமாற்றம் செய்யப்பட்டு நீர்த்துபோகிறது…
  3. டேய் முட்டா பயலே . உன்மை சம்பவத்தை படமாக எடுக்கும் போது சம்பந்தபட்டவர்கள் உயிருடன் இருந்தால் . அவர்கள் அனுமதி இல்லாமல் அவர்கள் பெயரை பயன்படுத்த முடியாது . பார்வதி என்ற பெயர் சங்கினி என்று மாற்றபட்டதர்க்கும் அதுவே காரனம். இந்த ஈன வெங்காயத்துக்கு தான் படிங்கடா படிங்கடானு சொன்னது.
  4. இலை நிறைய அறுசுவை உணவுகளைப் பரிமாறி விட்டு ஒரு ஓரத்தில் கொஞ்சம் மலத்தையும் வைத்து விட்டு “அது ஒரு ஓரமா கொஞ்சூண்டு தானே இருக்கு.. சாம்பார் ரொம்ப அருமை..சாப்பிடுங்க” னு சொல்லுவது என்ன வகையான அறம் என்று புரியவில்லை. நீங்க சாப்பிடுங்க பீரோ.
  5. 200 காலம் பூராம் கொத்தடிமையாவே நீ கிடந்து வளரும் சமுதாயத்துக்கு  தவறான வரலாறுதா போய் சேருகின்றது
  6. ஒவ்வொரு வார்த்தைகளுக்கு பின்பும் மிக நுணுக்கமான அரசியல் வெளிப்படுகிறது…
  7. ஆமாம்… அந்த நுணுக்கமான அரசியலை… ஓசி சோத்துக்காக அரசியல்வாதிகளின் அடிவருடிகளாக இருந்து எச்சை எலும்புகளை பொறுக்கி தின்னும் உன்னை போல விபச்சார ஊடகவியலாளரால் தான் உணர முடியும்

ஏன்னா… அவன் ஒரு விபச்சார கூத்தாடி… நீ ஒரு விபச்சார ஊடகவியலாளர்

  1. சென்ற மாதம் முதல்வர் வீட்டு முன்பு பறையர் சங்க நிர்வாகி தீக்குளித்து செத்தது தெரியாத தற்குறிகள்.. . உங்கள் டூபாகூர் அரசியலை நிறுத்துங்கடே… #திமுக_நாடகக்கம்பெனி
  2. டேய் நடுநிலை நக்கி  கேட்ட கேள்விக்கு பதிலே இல்லடா… அந்தோனிசாமி என்ற கிறிஸ்தவ பெயரை ஏன்டா குருமூர்த்தின்னு வச்சிங்க… அதை அப்படியே  கிறிஸ்தவ மெய்யாகவே வைத்திருக்க வேண்டியதுதானே… 
  3. சமூகத்தை மக்களை, மண்ணை உண்மையாக நேசிப்பவர்களுக்கு அப்படித்தான் வரும். சாதி அரசியலை மட்டுமே படித்தவர்களிடம் அதை எதிர்பார்க்க முடியாதல்லவா!

 

Related Articles

வீட்டுக்குப் பொருட்களை அனுப்பி வைக்கும் ... தொழில்நுட்பம் முன்பு மனிதர்கள் செய்துவந்த மிகக் கடினமான வேலைகளை எளிமையாக்கியது, பிறகு அவர்களின் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிப்போனது. ...
டெல்லி ஐஐடியில் காற்று மாசுக்கு எதிரான த... இந்தியாவில் அதிக காற்று மாசு நடைபெறும் இடம் நாட்டின் தலைநகரான டெல்லி என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளி கொண்டாட்டத்தின் போது ...
தமிழ் சினிமாவின் பாராட்டத்தக்க சில புதிய... தமிழ் சினிமாவில் அவ்வப்போது வித்தியாசமான முயற்சியுடன் எடுக்கப்பட்ட படங்கள் வெளியாவது உண்டு. அந்த வகையில் கடந்த மூன்று ஆண்டுகளில் உண்மையிலயே வித்தியாசம...
“மக்களே”, “ஒரு வேல இரு... யூடியூப் என்ற விஷயம் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக நம்ம ஆட்களுக்குத் தெரிய வருகிறது. இந்தியா கிளிட்ஸ், பிகைன்ட்வுட்ஸ் போன்ற சினிமா செய்தி கம்பெனிகள் கொஞ்சம் ...

Be the first to comment on "சூர்யாவின் கடிதத்துக்கு நெட்டிசன்கள் சொன்ன கருத்துக்கள்! "

Leave a comment

Your email address will not be published.


*