நிஸான் மற்றும் டட்சன் நிறுவனத்தின் 100 மணிநேர தீபாவளி திருவிழா!

பண்டிகைக் காலம் என்றாலே நமக்கு முதலில் நினைவிற்கு வருவது சிறப்பு விற்பனைகள் மற்றும் சலுகைகள்.  கார் பிரியர்கள் ஆவலுடன் எதிபார்க்கும் நிஸான் மற்றும் டட்சன் நிறுவனங்கள் வழங்கும் ‘மிகப்பெரிய தீபாவளி கார்னிவல்’ விரைவில் தொடங்க உள்ளது.  அக்டோபர் 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை நான்கு நாட்கள் மட்டுமே நடைபெற உள்ள இந்த மாபெரும் தீபாவளி கார்னிவலில்

  • இலவசக் காப்பீடு
  • எக்ஸ்சேஞ்ச் போனஸ்,
  • மிகக் குறைந்த நிதி விகிதம்

போன்ற சலுகைகள்அறிவிக்கப்பட உள்ளன. இந்த சலுகைகள் நிஸான் மற்றும் டட்சன் தயாரிப்புகளுக்கு மட்டுமே பொருந்தும்.

  • நிஸான் டெரனோ மாடலுக்காக ரூ.50,000 செலுத்துபவர்களுக்கு இலவச காப்பீடு
  • டட்சன் கோ, கோ பிளஸ், ரெடிகோ கோ (800சிசி) மற்றும் ரெடிகோ 1.0 L (100சிசி) மாடல்களுக்கு ரூ.15,000 செலுத்தினால் இலவச காப்பீடு,

போன்ற சலுகைகள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

நிஸான் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் தலைமை விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் அதிகாரி “ஜிரோம் சாய்கோட்”  தீபாவளி கார்னிவல் பற்றிக் குறிப்பிடும்போது,

“வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளித்து தான் நிஸான் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய தீபாவளி கார்னிவல், புதிய வாடிக்கையாளர்களிடம் கார் வாங்கும் திறனை அதிகரிக்கும் என நம்புகிறோம்”

என்று கூறியுள்ளார்.

நிஸான், டட்சன் கார் பிரியர்களே!

“நிஸான் மற்றும் டட்சன் நிறுவனத்தின் இந்த ‘மிகப்பெரிய தீபாவளி கார்னிவல்’ போன்று வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தக் கூடிய ஆஃபர்கள் அறிவிக்கப்படுவது மிகவும் கடினம். இந்த அருமையான வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.

100 மணிநேரங்கள் மட்டுமே இந்த சலுகைகளை பெற இயலும்! இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் கனவை நனவாக்கிக் கொள்ளுங்கள்.

Related Articles

கூலித் தொழிலாளிகள் ஏமாற்றி சம்பாதிப்பவர்... கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலைஞர் டிவியில் ஒளிபரப்பான நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் இயக்குனர் வெற்றிமாறன் நடுவராக பங்கேற்றார். அப்போது அவர் பல படங்...
இரண்டாயிரம் ரூபாய் வரைக்கும் சேவைக் கட்ட... ஜனவரி 1 2018 முதல் டெபிட் கார்ட் பயன்படுத்தி 2000ரூபாய் வரைக்கும் மேற்கொள்ளப்படும் மின்னணு பரிவர்த்தனைகளுக்கு கட்டணமில்லா சேவையை வழங்க மத்திய அரசு முன...
கிரேஸி மோகன் பற்றிய சில தகவல்கள்!... 40 ஆண்டுகளில் 6500 க்கும் மேற்பட்ட நாடகங்கள் மேடையேற்றம் செய்துள்ளார்.  மைக்கேல் மதன காமராஜன், காதலா காதலா, அண்ணாமலை, வாசூல்ராஜா எம்பிபிஎஸ் ப...
சோத்துக்கே வழி இல்லாத பசங்களாம் சோஷிலிசம... நாமெல்லாம் பாதைங்கறது போறதுக்கும் வர்றதுக்கும் உள்ள வழின்னு நினைச்சுட்டு இருக்கோம்... ஆனா இங்க ஒவ்வொரு பாதைக்கு பின்னாலயும் ஒரு வரலாறு இருக்கு......

Be the first to comment on "நிஸான் மற்றும் டட்சன் நிறுவனத்தின் 100 மணிநேர தீபாவளி திருவிழா!"

Leave a comment

Your email address will not be published.


*