Latest Trending News

#gobackmodi எதிர்ப்பையும் தாண்டி பிரதமர் தொடங்கி வைத்த ராணுவ கண்காட்சியின் சிறப்பு அம்சங்கள்! – டெபெக்ஸ் போ – 2018

இன்று( ஏப்ரல்12) சென்னையில் நடைபெறவுள்ள ராணுவ கண்காட்சியை தொடங்கி வைக்கவும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கும் பாரத பிரதமர் வருகை தந்துள்ளார். அவருடைய வருகையை எதிர்த்து தமிழகம் முழுக்க பல இடங்களில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டங்கள் நடந்தவண்ணம்…


காவிரி போராட்டங்களுக்கு பணிந்தது பிசிசிஐ – சென்னை போட்டிகள் அனைத்தும் புனேவுக்கு மாற்றம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து கடந்த செவ்வாய்க்கிழமை பல்வேறு அமைப்புகளால் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து சென்னையில் நடைபெற இருந்த அனைத்துப் போட்டிகளையும் புனே நகருக்கு மாற்ற இருப்பதாக…


ஜடேஜாவிடம் மன்னிப்பு கேட்ட சிஎஸ்கே ரசிகர்கள்! #Sorryjaddu

ஐபிஎல் தொடர் 11வது சீசனில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா அணிக்கான போட்டியின் போது, ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலயே மைதானத்தின் எப் ஸ்டேண்டின் மேல்பகுதியில் இருந்து நாம்…


தமிழகம் வந்தடைந்தார் பிரதமர் – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் எங்கும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தடைந்தார். அவரைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…


ஒன்றாம் வகுப்பில் மாணவனை சேர்க்க ரூ.1லட்சம் லஞ்சம் வாங்கிய பள்ளி முதல்வர்!

சென்னை அசோக்நகர் பகுதியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் மாணவனை சேர்க்க ரூபாய் ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிய பள்ளி முதல்வர் ஆனந்தனை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கோயம்பேட்டில் காய்கறி…


உங்கள் வீட்டு மின் சாதனங்களுடன் பேசும் வசதியை அறிமுகம் செய்யவிருக்கிறது கூகுள்

இணையதள சந்தையில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளக் கூகுள் நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது நுகர்வோர் சாதனங்களுடன் கூகுள் நிறுவனத்தின் குரல் உதவியாளரை (Voice Assistant) இணைக்கும் பேச்சுவார்த்தையை இந்திய…


ஸ்டெர்லைட் உருக்காலை தொடர்ந்து செயல்பட தடை விதித்தது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்

பல வருடங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் உருக்காலை தொடர்ந்து இயங்க அனுமதி மறுத்துள்ளது. ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் மனு கடந்த மார்ச் 31-ம்…


தமிழக அரசின் ஓராண்டு சோதனைகள் ! – மக்கள் கொண்டாடுகிறார்களா? கொலைவெறியில் இருக்கிறார்களா?

2016 டிசம்பர் 5 ம் தேதியில் இருந்து தமிழகம் பல சோதனைகளை சந்தித்து வருகிறது. ஒரே ஒரு ஓட்டைப் போட்டுதற்கு மூன்று முதலமைச்சர்களை உருவாக்கி உலக வரலாற்று சாதனை புரிந்தது இந்த ஆட்சி. இவர்கள்…


நகர்ப்புற சாலைகளில் இனி மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லலாம்.

நகர்ப்புற சாலைகளில் வாகனங்கள் பயணிக்கும் வேகத்தை அதிகரித்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இதன்படி கார்கள் இனி மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்திலும், சரக்கு வாகனங்கள் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இருசக்கர வாகனங்கள்…


இயற்கை எய்தினார் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் தனது 76 ஆம் வயதில் மரணமடைந்தார். அவர் குடும்பத்தின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் இந்தத் தகவலை தெரிவித்தார். பன்முகம் கொண்ட அறிவியல் ஆளுமை…