சோத்துக்கே வழி இல்லாத பசங்களாம் சோஷிலிசம் பேசுறாங்க ! – மாவீரன் கிட்டு வசனங்கள்!
நாமெல்லாம் பாதைங்கறது போறதுக்கும் வர்றதுக்கும் உள்ள வழின்னு நினைச்சுட்டு இருக்கோம்… ஆனா இங்க ஒவ்வொரு பாதைக்கு பின்னாலயும் ஒரு வரலாறு இருக்கு… அந்த வரலாறு சாதிய சமத்துவம் உண்டாகுற சூழ்நிலைய சொல்லிட்டே இருக்கு… ஒரு…