ஆளப்போவது யார்? தேர்தல் முடிவுகள் ஒரு பார்வை!

who is going to win 2019 election

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற தொகுதிகள் :

வேலூர் மாவட்டத்தில் தேர்தல் ரத்து, புதுச்சேரி தனி தொகுதி ஆகிய காரணங்களால் இரண்டு தொகுதிகளை விடுத்து மீதி 38 தொகுதிகளை கணக்கில் வைப்போம்.

  1. திருவள்ளூர்
  2. தென் சென்னை
  3. வட சென்னை
  4. மத்திய சென்னை
  5. ஸ்ரீபெரும்புதூர்
  6. காஞ்சிபுரம்
  7. அரக்கோணம்
  8. கிருஷ்ணகிரி
  9. தருமபுரி
  10. திருவண்ணாமலை
  11. ஆரணி
  12. விழுப்புரம்
  13. கள்ளக்குறிச்சி
  14. சேலம்
  15. நாமக்கல்
  16. ஈரோடு
  17. திருப்பூர்
  18. நீலகிரி
  19. கோயம்புத்தூர்
  20. பொள்ளாச்சி
  21. திண்டுக்கல்
  22. கரூர்
  23. திருச்சி
  24. பெரம்பலூர்
  25. கடலூர்
  26. சிதம்பரம்
  27. மயிலாடுதுறை
  28. நாகப்பட்டினம்
  29. தஞ்சாவூர்
  30. சிவகங்கை
  31. மதுரை
  32. தேனி
  33. விருதுநகர்
  34. ராமநாதபுரம்
  35. தூத்துக்குடி
  36. தென்காசி
  37. திருநெல்வேலி
  38. கன்னியாகுமரி

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற இடங்கள் :

  1. சிதம்பரம்
  2. தேனி

காங்கிரஸ் வெற்றி பெற்ற இடங்கள் :

  1. திருவள்ளூர்
  2. கிருஷ்ணகிரி
  3. கரூர்
  4. திருச்சி
  5. விருதுநகர்
  6. கன்னியாகுமரி
  7. ஆரணி
  8. சிவகங்கை

திமுக வெற்றி பெற்ற இடங்கள் :

  1. தென் சென்னை
  2. வட சென்னை
  3. மத்திய சென்னை
  4. ஸ்ரீபெரும்புதூர்
  5. காஞ்சிபுரம்
  6. அரக்கோணம்
  7. தருமபுரி
  8. திருவண்ணாமலை
  9. விழுப்புரம்
  10. கள்ளக்குறிச்சி
  11. சேலம்
  12. நாமக்கல்
  13. ஈரோடு
  14. நீலகிரி
  15. பொள்ளாச்சி
  16. திண்டுக்கல்
  17. பெரம்பலூர்
  18. கடலூர்
  19. மயிலாடுதுறை
  20. தஞ்சாவூர்
  21. தூத்துக்குடி
  22. தென்காசி
  23. திருநெல்வேலி

கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்ற இடங்கள் :

  1. கோயம்புத்தூர்
  2. மதுரை

மற்றவை :

  1. திருப்பூர்
  2. நாகப்பட்டினம்
  3. ராமநாதபுரம்

இடைத்தேர்தல் நடைபெற்ற இடங்கள் :

  1. ஆம்பூர்
  2. ஆண்டிப்பட்டி
  3. குடியாத்தம்
  4. அரூர்
  5. ஒசூர்
  6. மானாமதுரை
  7. நிலக்கோட்டை
  8. பாப்பிரெட்டிப்பட்டி
  9. பரமக்குடி
  10. பெரம்பூர்
  11. பெரிய குளம்
  12. பூந்தமல்லி
  13. சாத்தூர்
  14. சோளிங்கர்
  15. தஞ்சாவூர்
  16. தட்டாஞ்சாவடி
  17. திருப்போரூர்
  18. திருவாரூர்
  19. விளாத்திக் குளம்
  20. அரவக்குறிச்சி
  21. திருப்பரங்குன்றம்
  22. ஒட்டப்பிடாரம்

இடைத்தேர்தலில் அதிமுக வென்ற இடங்கள் :

  1. அரூர்
  2. மானா மதுரை
  3. நிலக்கோட்டை
  4. பாப்பிரெட்டிப்பட்டி
  5. சாத்தூர்
  6. சோளிங்கர்
  7. விளாத்திக்குளம்

திமுக வென்ற இடங்கள் :

  1. ஆம்பூர்
  2. ஆண்டிப்பட்டி
  3. குடியாத்தம்
  4. ஒசூர்
  5. பரமக்குடி
  6. பெரம்பூர்
  7. பெரிய குளம்
  8. பூந்தமல்லி
  9. தஞ்சாவூர்
  10. தட்டாஞ்சாவடி
  11. திருப்போரூர்
  12. திருவாரூர்
  13. அரவக்குறிச்சி
  14. திருப்பரங்குன்றம்
  15. ஒட்டப்பிடாரம்

 

Related Articles

அறம் திரைப்பட வசனங்கள் ஒரு பார்வை!... நயன்தாராவின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படம் "அறம்". அந்தப் படம் ரிலீசான சமயத்தில் அந்தப் படத்தின் வசனங்கள் மிகப் பெரிய அளவில் கவனம் பெற...
இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளில் வன்புணர... நம்மில் பெரும்பாலோனோர் கேட்டதும் பதறும் குற்றமென்றால் அது பாலியல் வன்புணர்வு தான். காரணம் அது ஒருவரை உடல்ரீதியாக, மனரீதியாக வாழ்நாள் முழுவதும் பாதிப்ப...
வானில் மூன்று அதிசயங்களைக் காண தயாராகுங்... ஜனவரி 31, 2018 அன்று வானில் மூன்று அதிசயங்களை நிகழ இருக்கின்றன. வானியல் ஆய்வாளர்கள் இந்த நிகழ்வை 'சூப்பர் ப்ளூ மற்றும் ப்ளட் மூன்' என்று வர்ணனை செய்கி...
ஸ்டெர்லைட் ஆலையை மூடாவிட்டால் எங்களை கரு... கருவிலயே குழந்தைகளுக்குப் பாதிப்பு உண்டாக்கும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடுங்கள் அல்லது இப்பகுதியில் வசிக்கும் எங்களை கருணைக்கொலை செய்து ...

Be the first to comment on "ஆளப்போவது யார்? தேர்தல் முடிவுகள் ஒரு பார்வை!"

Leave a comment

Your email address will not be published.


*