நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற தொகுதிகள் :
வேலூர் மாவட்டத்தில் தேர்தல் ரத்து, புதுச்சேரி தனி தொகுதி ஆகிய காரணங்களால் இரண்டு தொகுதிகளை விடுத்து மீதி 38 தொகுதிகளை கணக்கில் வைப்போம்.
- திருவள்ளூர்
- தென் சென்னை
- வட சென்னை
- மத்திய சென்னை
- ஸ்ரீபெரும்புதூர்
- காஞ்சிபுரம்
- அரக்கோணம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- திருவண்ணாமலை
- ஆரணி
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- சேலம்
- நாமக்கல்
- ஈரோடு
- திருப்பூர்
- நீலகிரி
- கோயம்புத்தூர்
- பொள்ளாச்சி
- திண்டுக்கல்
- கரூர்
- திருச்சி
- பெரம்பலூர்
- கடலூர்
- சிதம்பரம்
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- தஞ்சாவூர்
- சிவகங்கை
- மதுரை
- தேனி
- விருதுநகர்
- ராமநாதபுரம்
- தூத்துக்குடி
- தென்காசி
- திருநெல்வேலி
- கன்னியாகுமரி
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற இடங்கள் :
- சிதம்பரம்
- தேனி
காங்கிரஸ் வெற்றி பெற்ற இடங்கள் :
- திருவள்ளூர்
- கிருஷ்ணகிரி
- கரூர்
- திருச்சி
- விருதுநகர்
- கன்னியாகுமரி
- ஆரணி
- சிவகங்கை
திமுக வெற்றி பெற்ற இடங்கள் :
- தென் சென்னை
- வட சென்னை
- மத்திய சென்னை
- ஸ்ரீபெரும்புதூர்
- காஞ்சிபுரம்
- அரக்கோணம்
- தருமபுரி
- திருவண்ணாமலை
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- சேலம்
- நாமக்கல்
- ஈரோடு
- நீலகிரி
- பொள்ளாச்சி
- திண்டுக்கல்
- பெரம்பலூர்
- கடலூர்
- மயிலாடுதுறை
- தஞ்சாவூர்
- தூத்துக்குடி
- தென்காசி
- திருநெல்வேலி
கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்ற இடங்கள் :
- கோயம்புத்தூர்
- மதுரை
மற்றவை :
- திருப்பூர்
- நாகப்பட்டினம்
- ராமநாதபுரம்
இடைத்தேர்தல் நடைபெற்ற இடங்கள் :
- ஆம்பூர்
- ஆண்டிப்பட்டி
- குடியாத்தம்
- அரூர்
- ஒசூர்
- மானாமதுரை
- நிலக்கோட்டை
- பாப்பிரெட்டிப்பட்டி
- பரமக்குடி
- பெரம்பூர்
- பெரிய குளம்
- பூந்தமல்லி
- சாத்தூர்
- சோளிங்கர்
- தஞ்சாவூர்
- தட்டாஞ்சாவடி
- திருப்போரூர்
- திருவாரூர்
- விளாத்திக் குளம்
- அரவக்குறிச்சி
- திருப்பரங்குன்றம்
- ஒட்டப்பிடாரம்
இடைத்தேர்தலில் அதிமுக வென்ற இடங்கள் :
- அரூர்
- மானா மதுரை
- நிலக்கோட்டை
- பாப்பிரெட்டிப்பட்டி
- சாத்தூர்
- சோளிங்கர்
- விளாத்திக்குளம்
திமுக வென்ற இடங்கள் :
- ஆம்பூர்
- ஆண்டிப்பட்டி
- குடியாத்தம்
- ஒசூர்
- பரமக்குடி
- பெரம்பூர்
- பெரிய குளம்
- பூந்தமல்லி
- தஞ்சாவூர்
- தட்டாஞ்சாவடி
- திருப்போரூர்
- திருவாரூர்
- அரவக்குறிச்சி
- திருப்பரங்குன்றம்
- ஒட்டப்பிடாரம்
Be the first to comment on "ஆளப்போவது யார்? தேர்தல் முடிவுகள் ஒரு பார்வை!"