செய்திகள்

12வது நாளாகத் தொடர்ந்து உயர்த்தப்பட்டது பெட்ரோல், டீசலின் விலை

12வது நாளாகத் தொடர்ந்து பெட்ரோலின் விலை 36 பைசா உயர்த்தப்பட்டு மும்பையில் லிட்டர் 85.65 ரூபாயாக விற்கப்படுகிறது. தொடர்ந்து 12 நாட்களாக உயர்த்தப்பட்டுக்கொண்டே வந்தே விலை டீசலுக்கு 24 பைசா என வைத்து லிட்டருக்கு…


அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் அருந்துவது மூளை வீக்கத்திற்கு வழி வகுக்கும் – ஆய்வாளர்கள் தகவல்

ஹைபோநெட்ரீமியா(hyponatremia) என்பது ரத்தத்தில் சோடியத்தின் அளவைக் குறைக்கும் ஒரு நோய் ஆகும். இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் நிலையான மூளை வீக்கத்திற்கு இட்டுச் செல்லும். தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் குடிப்பதனால் ஹைபோநெட்ரீமியா ஏற்படும்…


11 உயிர்களைப் பறித்த ஸ்டெர்லைட் 100 வது நாள் போராட்டம் – யார் பொறுப்பேற்பது?

தாங்கள் வாழும் நிலப்பகுதியில் தங்களுக்கு புற்றுநோயை உண்டாக்கும், காற்றை மாசுபடுத்தும் ஒரு ஆலையை மூடச்சொல்லிக் கேட்டார்கள். தூத்துக்குடியில் போராடிய மக்களின் ஒரே கோரிக்கை இது தான். அதற்காக அவர்கள் தொடர்ந்து 100 நாட்கள் எந்த…


தூய்மையான நகரங்களின் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் உள்ளான இடத்தைப் பிடிக்குமா திருச்சி?

கடந்த 2015ம் ஆண்டு தூய்மை இந்தியா திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தில் 2016ம் ஆண்டு 73 நகரங்கள், 2017ஆம் ஆண்டு 434 நகரங்கள், 2018ஆம் ஆண்டு 4 ஆயிரத்து 41 நகரங்கள் பங்கேற்றன….


உலகின் ஆறாவது பணக்கார நாடு இந்தியா!

நம்ப முடியாத செய்தியாகத் தோன்றலாம். ஆனால் உண்மை. இந்தியா ஏழை நாடு, வளர்ந்து வரும் நாடு என்ற செய்திகள் மட்டுமே கேட்ட நமக்கு இது கொஞ்சம் புதுசு தான். ஆப்ரோ ஆசியா வங்கி உலகின்…


வில்வதையில் தேசிய அளவில் சாதனை படைத்த நான்கு வயது ஆருஷ் ரெட்டி

14 . 40 நொடிகளில் 15 மீட்டர்கள் தொலைவுக்கு 118 அம்புகள் எய்து தேசிய அளவில் சாதனை படைத்துள்ளார் விஜயவாடாவைச் சேர்ந்த நான்கே வயதான ஆருஷ் ரெட்டி.  இந்திய சாதனை புத்தகம்(Indian Book of…


தனியார் பள்ளிகளின் விளம்பர பதாகைகளில் மாணவ மாணவிகளின் புகைப்படங்களை வைக்க கூடாது என்று தடை விதித்தது தவறா? மாணவர்கள் என்ன சொல்கிறார்கள்?

இந்த ஆண்டு முதல் மாணவ மாணவிகளின் புகைப்படங்களை  விளம்பரங்களுக்கு உபயோகிக்க கூடாது என்று தடை விதித்து உள்ளது தமிழகப் பள்ளிக் கல்வித்துறை. இது சமூக ஆர்வலர்கள் பலருடைய ஆதரவைப் பெற்றிருந்தாலும் பள்ளி மாணவர்கள் என்ன…


நிபா வைரஸ் தாக்குதலுக்கு கேரளாவில் 10 பேர் பலி – நிபா வைரஸ் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை …

கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா என்ற வைரஸ் வேகமாகப் பரவி வருவதாகக் கேரளா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு பத்து பேருக்கும் அதிகமாக இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியாகி இருப்பதாகத் தெரிகிறது. இறப்பு…


பாகிஸ்தான் படையினரின் தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர் உட்பட ஐந்து பேர் உயிரிழப்பு

ஜம்முவில் பாகிஸ்தான் படை வீரர்களின் குண்டுவீச்சு தாக்குதலில் எல்லை பாதுகாப்பு வீரர் மற்றும் பொதுமக்கள் ஐந்து பேர் உயிர் இழந்தனர். எல்லை பாதுகாப்பு கோட்டுக்கு அருகே இந்தச் சம்பவம் நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு…


அரசாங்கம் உணவு தராதபோது, பிச்சையெடுத்தல் எப்படி குற்றமாகும்? கேட்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்

அரசாங்கம் வேலையோ, உணவோ தராத போது, பிச்சையெடுத்தல் எப்படி குற்றமாகுமென்று டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பிச்சையெடுத்தலைக் குற்றவிலக்கு செய்யகோரிய இரண்டு பொதுநல வழக்குகளை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளது….