ஏழை மாணவர்கள் மருத்துவர் ஆகி அப்படி என்ன செய்யப் போகிறீர்கள்? சாமானிய வாழ்க்கையை வாழாமல் ஏன் சாதனையாளன் வாழ்க்கையை வாழ வேண்டும் என்று அடம் பிடிக்கிறீர்கள்?
நம் இந்திய சமூகத்தில் எப்படியாவது சாதிக்கலாம் என்று ஏகப்பட்ட இளைஞர்கள் தினமும் துடிப்புடன் செயல்பட்டு வருகின்றனர். கோடி கணக்கான இளைஞர்கள் மது அருந்துதல் ஜாதி பெயரை தன் பெயருக்கு பின்னால் வைத்துக்கொள்ளுதல் நெற்றியில்…
Read More