லைப்ஸ்டைல்

நீயா நானாவுக்குப் போட்டியாக களமிறங்கிய கரு. பழனியப்பனின் தமிழா தமிழா !

பொழுதுபோக்கிற்காக டிவி பார்க்கிறோம் என்பதை மீறி ஒரு சில நிகழ்ச்சிகள் நம் மனதை வெகுவாக கவர்ந்திருக்கும். நேரத்தை பயன் உள்ளதாக மாற்றும். சிந்திக்க வைக்க கூடியதாக இருக்கும். விவாதத்தை உண்டாக்க கூடியதாக இருக்கும். பலருடைய…


ஜவுளிக்கடையில் குழந்தை தொழிலாளர்கள் படும்பாடு – கசப்பான குழந்தைகள் தினம் !

நவம்பர் 14 குழந்தைகள் தினம் இந்தியா முழுக்க கொண்டாடப் படுகிறது. ஆனால் இந்தியாவைப் பொறுத்த வரையில் பண்டிகைகளை தவிர தேசிய தினங்கள் எதுவும் உண்மையாக கொண்டாடப்படுவது இல்லை. மாணவனை கொன்று ஆசிரியர் தினமும், ஆசிரியரை…


லாரி ஓட்டுனர்களின் வாழ்க்கை எப்படிபட்டது? – நெடுஞ்சாலை வாழ்க்கை புத்தக விமர்சனம்!

லாரி ஓட்டுனர்களின் வாழ்க்கையைப் பற்றி அலுவலகங்களில் பணிபுரியும் சாமானியர்களான நாம் யாருமே அவ்வளவாக தெரிந்து வைத்திருக்க வாய்ப்பில்லை. நமக்குத் தெரிந்தது எல்லாம் லாரி டிரைவருக்கு பொண்ணு தரமாட்டாங்க, உயிருக்கு உத்தரவாதம் இல்லாத தொழில், எதாச்சும்…


நான் சிம்பிளான ஆளு இல்ல – நடிகர் ரஜினிகாந்த்!

சின்னத்திரை பக்கம் அவ்வளவு எளிதாக தலை காட்டாத நடிகர்கள் தான் ரஜினி, கமல், அஜித், விஜய் போன்றோர். இதில் விஜய் அவ்வப்போது சில தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளிப்பது உண்டு. அஜித் பற்றி சொல்ல வேண்டியது…


உடல்நிலை சரியில்லாத போதும் ரயில் விபத்தை தடுக்க 3 கிலோமீட்டர் ஓடிய மனிதர்!

பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்ற கடவுள் வருவாரா? என்பது சந்தேகம் தான். ஆனால் கடவுள் போல் வந்து காப்பாற்ற ஒரு சாமானியன் இருப்பான் என்பதற்கேற்ப கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்து உள்ளது….


96 ராமை போல் திருமணம் செய்யாமலே வாழ்வது சரியா? இன்றைய இளைஞர்களுக்கு திருமணத்தின் மீதான ஆர்வம் குறைந்து வருகிறதா?

96 படம் சமீபத்தில் வெளியாகி விஜய் சேதுபதி மற்றும் திரிஷா ரசிகர்களின் பலத்த  ஆதரவை பெற்றது. வசூல் ரீதியாக விமர்சன ரீதியாக இந்தப் படம் பெரிய வெற்றியை ருசித்து உள்ளது. சமீபத்தில் இயக்குனர் பா.ரஞ்சித்…


ஆண்கள் கெட்ட வார்த்தை பேசினால் கெத்து! பெண்கள் கெட்ட வார்த்தை பேசினால் அபச்சாரமா?

வடசென்னை படம் நல்ல வசூலைப் பெற்றதோ இல்லையோ மிகுந்த எதிர்ப்பை சம்பாதித்து வருகிறது. காரணம் வடசென்னை மக்களை பற்றி இழிவாக சித்தரிக்கும் காட்சிகள் இப்படத்தில் பல உள்ளது என்பது தான். மற்றொரு காரணம் காட்சிக்கு…


குழந்தைகளிடம் கேள்வி கேட்ட சிவகார்த்திகேயன்! – அப்பா அம்மா இருக்கும்போது எப்படி நடந்துக்கிறாங்க? இல்லாதபோது எப்படி நடந்துக்குறாங்க?

பசுமரத்தாணி போல என்பதற்கேற்ப ஒரு குழந்தை அதன் பத்து வயதிற்குள் என்ன என்ன பழக்கங்களை கற்றுக்கொள்கிறது? என்ன மாதிரியான சம்பங்களை பார்க்கிறது? என்ன மாதிரியான துன்புறுத்தல்களை அனுபவிக்கிறது? என்பதை பொறுத்தே அதன் எதிர்கால வாழ்க்கை அமையும். இந்த உண்மை…


அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கர்நாடகாவில் புதிய தனியார் பள்ளிகளுக்கு அனுமதி கிடையாது

அரசுப் பள்ளிகளில் தொடர்ந்து மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை அடுத்து, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு புதிய தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளிப்பதை நிறுத்தி வைப்பது பற்றி கர்நாடக அரசு பரிசீலித்து வருகிறது. புதிய பள்ளிகள்…


சென்னை டூ சேலம் பசுமை விரைவு எட்டு வழிச்சாலை திட்டத்தில் மறைந்திருக்கும் அரசியல்?

சென்னை டூ சேலம் பசுமை விரைவு எட்டு வழிச்சாலை திட்டத்தில் மறைந்திருக்கும் அரசியல் பற்றிய விவாதம் இப்போது நடந்து வருகிறது. இது மக்களுக்கான திட்டம் மக்களுக்கான திட்டம் என்று அரசு கொண்டுவரும் திட்டம் எல்லாம்…