சினிமா

“இந்தக் காலத்துல காசு இருக்குற எல்லாருமே ராஜா தான்…” – “சிவகுமாரின் சபதம்” திரைப்பட விமர்சனம்!

நிறைகள்:  கிளப்புல மப்புல பாடல் பாடியது என் தப்பு என்று கூறும் ஆதி மனசாட்சிக்கு நேர்மையாக இப்போது பாடிய “சிவக்குமார் பொண்டாட்டி” பாடலையும் தப்பான பாடல் புரியாத பாடல் என்கிறார். அவருடைய புரிதல் வரவேற்க…


“ருத்ர தாண்டவம்” படத்தால் உண்டான நன்மைகள்! 

எந்தெந்த பத்திரிக்கைகள்”அறம்” தவறாமல் நடந்து கொள்கின்றன… எவையெல்லாம் ஜால்ட்ரா அடிக்கும் பத்திரிக்கைகளாக இருக்கின்றன என்பதை தெரிந்துகொள்ள முடிந்தது. தமிழில் உள்ள பெரும்பாலான ஊடகங்கள் சாதி எனும் விஷச்செடியை வளர விடாமல் தடுப்பதில் கவனமாக இருக்கிறது…


சுறா படத்தில் உள்ள சொதப்பல்கள்! 

விஜய் நடித்த படங்களின் கதைகளை கூர்ந்து கவனித்தால் அந்தக் கதைகள் அனைத்துமே சிறப்பான கதைகள் என்பது புரிய வரும். ஆனால் காட்சி ஆக்குவதில் சொதப்பி விடுகிறார்கள் இயக்குனர்கள். விஜய்க்கு “மாஸ்” கூட்ட வேண்டும்… தியேட்டரில்…


சார்பட்டா திரைவிமர்சனம்! 

 ஒரு சில படங்களை பார்த்தால் ஏண்டா பார்த்தோம் என்று இருக்கும் ஒரு சில படங்களை பார்த்தால் இந்த மாதிரி படங்களை நல்ல வேளை பார்த்து விட்டோம் என்று தோன்றும்.  அந்த வகையில் சார்பட்டா படம்…


“அறம் நீ பழகு! அதுதான் அழகு!” – “கோடியில் ஒருவன்” விமர்சனம்!

மெட்ரோ எனும் அருமையான படத்தை தந்த இயக்குனர் ஆனந்த கிருஷ்ணனின் இரண்டாவது படம் “கோடியில் ஒருவன்”. ஒரு இயக்குனருக்கு இரண்டாவது படம் தான் மிக முக்கியமான படம். அந்தப் படத்தை இயக்குனர் சிறப்பாக எடுத்திருக்கிறாரா…


சார்பட்டா வசனங்கள் – உங்களுக்கு பிடித்த வசனம் எது? 

பாத்ரூம்லயே பாக்ஸிங் பண்ணா யாரு மேன் உன்ன நம்புவா… ஸ்டேஜ்ல வந்து பாக்ஸிங் பண்ணு…  “யாருக்காக ஆடுற…” “சார்பட்டா பரம்பரைக்காக ஆடுறேன் வாத்தியாரே…” “மொத அடி உன்தா இருக்கனும் புரியுதா..,” பாக்ஸிங்ல ஒருத்தன் ரவுடியா…


இந்த பாட்டுக்காக யுவனுக்கு தேசிய விருது கொடுக்கனும்!

யுவனுக்கு ஏன் இன்னும் தேசிய விருது கிடைக்கவில்லை என்பது யுவன் ரசிகர்களின் மனதிற்குள் பல நாட்களாக இருக்கும் கேள்வி. ஒரு ரசிகர் அந்தக் கேள்வியை பேரன்பு திரைப்படத்தின் புரோமசன் நிகழ்ச்சியில் யுவனிடம் கேட்டார். யுவன்…


நமக்கொரு பீடி தாத்தா கிடைத்தால் நம் வாழ்க்கை எப்படி இருக்கும்?

சார்பட்டா படத்தில் இடம்பெற்றிருந்த எல்லா கதாபாத்திரங்களும் நம் மனதில் “நச்” என நிற்கின்றன. அதில் மிக முக்கியமான கதாபாத்திரம் பீடி ராயப்பன் கதாபாத்திரம். அவருடைய சில பேட்டிகளை யூடியூப்பில் பார்க்க முடிந்தது. பீடி ராயப்பனின்…


அறம் திரைப்பட வசனங்கள் ஒரு பார்வை!

நயன்தாராவின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படம் “அறம்”. அந்தப் படம் ரிலீசான சமயத்தில் அந்தப் படத்தின் வசனங்கள் மிகப் பெரிய அளவில் கவனம் பெற்றன. இப்போது அந்தப் படத்தில் உள்ள வசனங்கள் இங்கு…


பூமிகா திரைவிமர்சனம் – பூமிய மனுசங்க காப்பாத்த தேவையில்லை!

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பூமிகா.  நேரடி ஓடிடி ரிலீசாக இந்த படம் வெளியாகியுள்ளது. ஒரு பாழடைந்த பங்களா அந்த பங்களாவிற்கு 4 பேர் நகரவாசிகள் குடி…